| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| நிகிதம் | nikitam, n. <>ni-hita. 1. Army, troops; படை. (W.) 2. Unsuitability; | 
| நிகிர்தம் | nikirtam, n. <>nikṟta. A verse which has an inner significance; See பிசி. (இலக் .வி. 904, உரை.) | 
| நிகிருட்டம் | nikiruṭṭam, n. <>ni-kṟṣṭa. Baseness; இழிவு. (சங்.அக.) | 
| நிகிருதி | nikiruti, n. <>ni-kṟti. (யாழ். அக.) 1. Poverty; வறுமை. 2. Evil; wickedness; 3. Abuse, reproach; | 
| நிகிலம் | nikilam, n. <>ni-khila. Entireness, whole; எல்லாம் பாதாளமாதி லோகநிகிலமும் (திருப்பு. 327). | 
| நிகீயெனல் | nikī-y-eṉal, n. Onom. exper. of the neighing of a horse; குதிரையின் கனைப்புக் குறிப்பு. (W.) | 
| நிகீனன் | nikīṉaṉ, n. <>ni-hīna. Base person; கீழ்மகன். (யாழ்.அக.) | 
| நிகு | niku, n. 1. Turmeric; மஞ்சள். (சங். அக.) 2. Instrument of knowledge; | 
| நிகுஞ்சம் | nikucam, n. <>ni-kuja. 1. Bower, place overgrown with creepers; புதர்வீடு. (W.) 2. Cavern; 3. Small cottage; | 
| நிகுஞ்சனம் | nikucaṉam, n. <>ni-kucana. 1. (Nāṭya.) a pose in dance; கூத்தின் அங்கக்கிரியைகளிலொன்று. (சிலப். 3, 12, உரைக் குறிப்பு.) 2. Murder; | 
| நிகுட்டம் | nikuṭṭam, n. <>ni-ghuṣṭa Noise, sound; தொனி (யாழ்.அக.) | 
| நிகுத்தை | nikuttai, n. cf. ni-gupta. Door; கதவு. (பிங்.) | 
| நிகுதி | nikuti, n. <>niyati. 1. Method, custom; See நியதி. 2. Fee, tribute; | 
| நிகுநிகுவெனல் | niku-niku-v-eṉal, n. [K. niginigi.] Expr. Expr. signifying the glittering of an object; மினுமினுத்தற்குறிப்பு. கத்தி நிகுநிகு வென்று இருந்தது. Loc. | 
| நிகும்பம் | nikumpam, n. nikumbha. Purging croton. See நேர்வாளம். (மலை.) | 
| நிகும்பலை | nikumpalai, n. <>nikumbhilā. A grove bordering the western gate of Laṅkā where Indrajit retired to perform a great sacrifice; இலங்கையின் மேலைவாயிலிலுள்ளதும் இந்திர சித்துயாகஞ்செய்வதற்குச் சென்றதுமான ஒரு வனம். நிகும் பலைப்படலம். (கம்பரா.) | 
| நிகும்பன் | nikumpaṉ, n. <>Nikumbha. A giant, son of KumbhaKarṇa; கும்பகருணன் மகனாகிய ஒரு அரக்கன். (கம்பரா.) | 
| நிகூடம் | nikūṭam, n. <>nigūdhā. (யாழ். அக.) 1. Concealment; மறைவு. 2. Depth; | 
| நிகேசரம் | nikēcaram, n. A tree; மரவகை (சங்.அக.) | 
| நிகேதகம் | nikētakam, n. <>nikētaka. See நிகேதனம். (யாழ். அக.) . | 
| நிகேதம் | nikētam, n. <>nikēta. See நிகேதனம். (யாழ். அக.) . | 
| நிகேதனம் | nikētaṉa, n. <>nikētaṉam. 1. House, habitation; வீடு. (அக. நி.) நிதிநிகேதனங்களெங்கும் (பெரியபு. திருநாட். 33). 2. Temple; 3. Town, city; | 
| நிகோடா | nikōṭā, n. Four-leaved soapnut. See நெய்க்கொட்டை. (M. M.) | 
| நிகோதம் | nikōtam, n. <>nigōda. 1. (Jaina.) A hell; கொடிய கீழாம் நரகவகை. (சீவக. 2793, உரைக்குறிப்பு.) 2. Animal kingdom; | 
| நிச்சத்தம் | niccattam, n. <>Pkt. niššadda<>niš-šaoda. Absence of noise, silence; சதமின்மை. Loc. | 
| நிச்சம் 1 | niccam, adv. <>Pkt. niccam <>nitya. Always, perpetually, constantly, daily; எப்பொழுதும். நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப (தொ.பொ .99). | 
| நிச்சம் 2 | niccam, n. <>niš-caya. See நிச்சயம். நிச்ச நினையுங்காற் கோக்கொலையாம் (நாலடி, 81). . | 
| நிச்சயதாம்பூலம் | niccaya-tāmpūlam, n. <>id+. Presentation of betel, plantains, turmeric, new cloth, etc., by the father of the bridegroom to the father of the bride in confirmation of a marriage; கலியாணத்தை உறுதிப்படுத்த மணமகன்தகப்பன் மணகமள்தகப்பனுக்குத் தாம்புலம்முதலியன அளிக்கை. | 
| நிச்சயம் | niccayam, n. <>niš-caya. 1. Certainty, assurance; உறுதி. 2. Truth, veracity; 3. Decision, resolution, determination; | 
