Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிர்மலன் | nirmalaṉ, n. <>id. The Supreme Being, as immaculate; [மாசற்றவன்] கடவுள். |
| நிர்மாணம் 1 | nirmāṇam, n. <>nir-māṇa. 1. Production, manufacture; இயற்றுகை. 2. Institution, ordinance; |
| நிர்மாணம் 2 | nirmāṇam, n. See நிர்வாணம், 3. Colloq. . |
| நிர்மாலியதரிசனம் | nirmāliya-tarica-ṉam, n. <>நிர்மாலியம் +. Morning worship of a deity before the removal of the decoration done on the previous day; முந்தியநாள் அலங்காரங்களைக் களைதற்குமுன் காலையிற்செய்யுஞ் சுவாமிதரிசனம்.Nā. |
| நிர்மாலியம் | nirmāliyam, n. <>nirmālya. The remains of an offering made to a deity; பூசித்துக் கழித்த பொருள். அர்ச்சித்து வைத்த சிரபுட்பமான நிர்மாலிய புட்பம் எடுத்துப்போகடவந்த (தக்கயாகப்.51, உரை) |
| நிர்மானுஷ்யம் | nirmāṉuṣyam, n. <>nir-mānuṣa. State of being uninhabited or unfrequented by men; மனிதசஞ்சாரமின்மை. |
| நிர்மி - த்தல் | nirmi-, 11 v. tr. <>nirmā 1. To produce by art, construct, form; இயற்றுதல். 2. To ordain, constitute; |
| நிர்மிதம் | nirmitam, n. <>nir-mita. 1. That which is created; சிருட்டிக்கப்பட்டது. ஈச்சுர நிர்மிதமான ஏகாகாரமும் (த. நி. போ. பக். 115). 2, Creation, construction, production; 3. Fabrication; 4. Destiny; appointment, allotment; |
| நிர்மூடன் | nirmūṭaṉ, n. <>nir-mūdha. Absolute fool, blockhead; முழுமூடன். நீணிதிதனைக் கண்டாணவமான நிர்மூடனை (திருப்பு.44) |
| நிர்மூடி | nirmūṭi, n. <>id. Fem. of நிர்மூடன். Stupid woman; மூடப்பெண். வாழும் மனைக்கு வங்காய் வந்தாயே நிர்மூடி (ஆதியூரவதானி.9) |
| நிர்மூலம் | nirmūlam, n. <>nir-mūla. (W.) 1. That which is baseless; காரணமற்றது. 2. Extirpation, utter destruction; |
| நிர்யாணம் | niryāṇam, n. <>niryāṇa. See நிரியாணம். . |
| நிர்வகணம் | nirvakaṇam, n. <>nir-vahaṇa. Catastrophe of a drama. See துய்த்தல். |
| நிர்வகி - த்தல் | nirvaki-, 11 v. tr.<>nirvah. 1. To manage, carry on one's affairs successfully; to maintain, perform, fulfil; காரியம் நடப்பித்தல். எப்படி நிர்வகிப்பேன் (இராமநா. அயோத். 10). 2. To bear, endure, sustain; 3. To make certain; |
| நிர்வசனம் | nirvacaṉam, n. <>nir-vacana. 1. That which is ineffable or beyond words to describe; வசனாதீதமானது. நிர்வசன நிர்த்தொந்தம் (தாயு. கருணா. 1). 2. Etymological interpretation of a word. 3. Silence; |
| நிர்வசனீயம் | nirvacaṉīyam, n. <>nir-vaca-nīya. See நிர்வசனம். 1. . |
| நிர்வமிசம் | nirvamicam, n. <>nir-vamša. Being heirless; சந்ததியின்மை. |
| நிர்வர்த்தியம் | nirvarttiyam, n. <>nirvartya. (Gram.) That which is newly formed or made, one of three kinds of ceyappaṭu-poruḷ, q.v.;` மூவகைச்செயப்படுபொருள்களுள் இயற்றப்படுவது. நிர்வர்த்தியம் விகாரியம் பிராப்பியம் என (பி.வி.12, உரை) |
| நிர்வாகசபை | nirvāka-capai, n. <>nirvāha+. Executive or managing committee; காரியங்களைச் செய்துமுடிக்குஞ் சங்கம். (I.M.P.ii, 995.) |
| நிர்வாகப்படு - தல் | nirvāka-p-paṭu-, v. intr. <>நிர்வாகம்+. To become settled, established; நிலைப்படுதல். அவன் குடும்பம் நிர்வாகப்பட்டது. Loc. |
| நிர்வாகம் | nirvākam, n. <>nir-vāha. 1. Managing, maintaining, supporting; நடப்பிக்கை. 2. Burden, care, responsibility; 3. Husbandry; economy; 4. Supervision, management; 5. Endurance, tolerance; 6. Method of interpretation; 7. Settlement, establishment, conclusion; 8. Certainty, assurance; 9. Condition, state, circumstances; |
| நிர்வாகம்பண்ணு - தல் | nirvākam-paṇ-ṇu-, v. tr. <>id.+. 1. To economise; பராமரித்தல். (W.) 2. See நிர்வகி-, 1,2,3, 3. To settle, conclude; 4. To acquitoneself creditably; |
| நிர்வாகமா - தல் | nirvākam-ā-, v. intr. <>id.+. 1. To be managed properly; நேர்மையாய் நடத்தப்படுதல். (W.) 2. To be married regularly, as a girl; |
| நிர்வாகன் | nirvākaṉ, n. <>nirvāhaka. See நிர்வாகி, 2. வசன நிர்வாகரென்றபேரும் (தாயு. பரிபூ. 3). . |
