Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிரக்கம் | nirakkam, n. prob. nir-akṣa. Absence of consciousness or sense-perception,as in ecstasy; சுட்டறிவின்மை. நிரக்கம் பெருகியிரக்க மலிவுற்ற (கோயிற்பு. நட. 46). |
| நிரக்கரகுக்கி | nirakkara-kukki, n. <>nir-akṣara+kukṣi. See நிரட்சரகுட்சி. பிறரெலா நிந்தை செய்யு நிரக்கர குக்கியான (குற்றா. தல. மந்தமா. 92). . |
| நிரக்கு | nirakku, n. <>U. nirkh. 1. Price, rate, tariff, especially as established by authority, price-current; அகவிலை. (C. G.) 2. Correctness, precision; |
| நிரக்குநாமா | nirakku-nāmā, n. <>நிரக்கு+U. nāma. Current price of market rate; நடப்புவிலைப்பட்டி. |
| நிரகங்காரம் | nirakaṇkāram, n. <>nir-ahaṅkāra. Absence of egotism or pride, humility; செருக்கின்மை. |
| நிரகங்கிருதி | nirakaṅkiruti, n. <>nirahaṅkṟti. 1. (Phil.) Objective activity; புறவிவகாரம். (வேதா. சூ. 148, உரை.) 2. See நிரகங்காரம். |
| நிரங்கிருதி | niraṅkiruti, n. <>id. See நிரகங்கிருதி. அகங்கிருதி நிரங்கிருதி யுறாமல் (வேதா. சூ 148). . |
| நிரங்குசம் | niraṅkucam, n. <>nir-aṅkuša. State of being self-willed or uncontrollable; கட்டுப்படாமை. (W.) |
| நிரங்குசன் | niraṅkucaṉ, n. <>id. Uncontrollable person, self-willed person; கட்டுப்படாதவன். (யாழ்.அக.) |
| நிரசம் | niracam, n. <>ni-rasa. (யாழ். அக.) 1. Lack of juice; சாரமின்மை. 2. Tastelessness; |
| நிரசவஸ்து | niraca-vastu, n. <>id.+. 1. Tasteless things; சுவையற்ற பொருள். (யாழ். அக.) 2. Mineral substance; |
| நிரசனம் 1 | niracaṉam, n. <>nir-asana. (யாழ். அக.) 1. Destruction; அழிக்கை. 2.Opposition; எதிரிடை. 3. Rejection; 4. Vomiting; |
| நிரசனம் 2 | niracaṉam, n. <>nir-ašana. Fasting; பட்டினி. |
| நிரசாதிசாஸ்திரம் | niracāti-cāstiram, n.<>nīrasa +. Mineralogy; கனிப்பொருள்பற்றிய நூல்.(W.) |
| நிரசாதிபதி | niracātipati, n. <>id. + adhipati. The planet believed to be the lord of mineral products; கனிப்பொருள்களின் அதிபதியாகிய கிரகம். (பஞ்சாங்.) |
| நிரசாதிபன் | niracātipaṉ, n. <>id. + adhipa. See நிரசாதிபதி. (W.) . |
| நிரஞ்சனம் | niracaṉam, n. <>nir-ajana. 1.That which is spotless, pure; குற்றமில்லாதது. நிரஞ்சன நிராமயத்தை (தாயு.திருவருள்வி.3). 2. Open space; வெளி. (பிங்.) 3. Fulness; நிறைவு. (பிங்.) 4. Final bliss; மோட்சம். (பிங்.) 5. Calomel; இரசகர்ப்பூரம்.(சங். அக.) |
| நிரஞ்சனன் | niracaṉan, n.<>id. 1.The supreme Being, as immaculate; [அழுக்கற்றவன்] கடவுள். நிரஞ்சன நிருத்தானந்த (திருவிளை. தீர்த்தவி.7). 2.Arhat; 3. šiva; |
| நிரஞ்சனி | niracaṉi, n.<>id. Fem. of நிரஞ்சனன். Pārvatī; பார்வதி. (யாழ்.அக.) |
| நிரட்சதேசம் | niraṭca-tēcam, n. <>nirakṣa-dēša. (யாழ். அக.) 1.Equatorial region; உஷ்ணதேசம். 2. Region where days and nights are of equal duration; இராப்பகல் நாழிகை சரியாயுள்ள தேசம். |
| நிரட்சம் | niraṭcam, n. <>nirakṣa. Terrestrial equator; பூமத்திய ரேகை. (w.) |
| நிரட்சரகுட்சி | niraṭcara-kuṭci, n. <>nirakṣara + kukṣi. Illiterate person; எழுத்தறிவற்றவன். |
| நிரட்சரேகை | niraṭca-rēkai, n. <>nirakṣa +. See நிரட்சம். (W.) . |
| நிரடு | niraṭu, n. cf. நெருடு. Coarseness, roughness; முருடு. Colloq. |
| நிரத்தகம் | nirattakam, n. <>nir-arthaka. Fruitlessness, futility; பயனின்மை. (யாழ்.அக.) |
| நிரத்திமாலி | nirattimāli, n. perh. niraṭi-mālin. šiva; சிவபிரான். (யாழ்.அக.) |
| நிரத்தியயம் | nirattiyayam, n. <>nir-atyaya. Faultlessness; குற்றமின்மை. (யாழ்.அக.) |
| நிரத்து - தல் | nirattu-, 5 v. tr. Caus. of நிர-. To level up; சமதளமாக்குதல். loc. . |
| நிரதம் | niratam, adv. cf. nirantara. Ever, always; எப்பொழுதும். நிரதங் கொடுத்திளைத்த தாதா (தனிப்பா.1, 92, 7). |
| நிரதி | nirati, n. <>nirati. Attachment; connection; பற்று. (யாழ்.அக.) |
| நிரதிகரணதீக்ஷை | niratikaraṇa-tīkṣai, n. <>niradhikaraṇa +. (šaiva.) A way of initiation; சைவதீக்ஷை வகை. சத்திசங்கற்ப மாத்திரமா யிருக்கின்ற நிரதிகரணதீக்ஷையினாலே (சி.சி.பாயி.3, ஞானப்.). |
