Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிரதிகாரதீக்கை | niratikāra-tīkkai, n. <>niradhikāra +. (šaiva.) See நிர்ப்பீசதீட்சை. (சைவச. ஆசாரி. 62, உரை.) . |
| நிரதிகாரன் | nirathikāraṉ, n. <>niradhikāra. Incompetent or unqualified person; an unauthorised person; ஒன்றற்குரிய அதிகாரமற்றவன். |
| நிரதிகாரி | niratikāri, n. See நிரதிகாரன்.¢ . |
| நிரதிகாரை | niratikārai, n. <>nir-adhikārā. (šaiva.) See நிரதிகாரதீக்கை. தானுமெழி னிரதி காரை யெனநின்று (சி.சி.8, 4) |
| நிரதிசயம் | niraticayam, n. <>nir-atišaya. The state of being unsurpassed; உயர்வற உயர்ந்த நிலைமை. (இலக்.அக.) |
| நிரதிசயவின்பம் | niraticaya-v-iṉpam, n. <>நிரதிசயம்+. Salvation, as unsurpassed bliss; [தன்னின் மேம்பட்ட இன்பமில்லாதது] மோட்சம். நிரதிசயவின்பத்துக்குரிய நீ...இன்னையாதல் தகாது (குறள், 1103, உரை) |
| நிரந்தம் 1 | nirantam, n. <>nir-anta. That which is endless; முடிவற்றது. |
| நிரந்தம் 2 | nirantam, n. <>nir-antara. 1. See நிரந்தரம், ¢5. அன்னிரந்த வினங்களங்க ணடைந்திராமனை (சேதுபு.கவிதீர்.4). (நாமதீப.225). 2. Being closely pressed, as by a pursuing enemy; |
| நிரந்தரசுரம் | nirantara-curam, n. <>id. +. unintermittent fever; விடாக்காய்ச்சல். (M.L.) |
| நிரந்தரம் | nirantaram, n. <>nir-antara. 1.Continuity; இடைவிடாமை. நின்றன் வார்கழற் கன்பெனக்கு நிரந்தரமா யருளாய் (திருவாச.5, 6). 2.Eternity, endlessness; 3. Closeness, nearness: 4. Destruction, ruin: 5. Monkey; 6. Average; |
| நிரந்தரன் | nirantaraṉ, n. <>id. 1.The supreme Being, as eternal; [எப்போது முள்ளவன்] கடவுள். (இலக். அக.) 2. šiva; |
| நிரந்தரி | nirantari, n. <>id. Fem. of நிரந்தரன். Pārvatī, பார்வதி. (யாழ்.அக.) |
| நிரந்தரி - த்தல் | nirantari-, 11 v. intr. <>nirantara. To live or exist for ever; எப்போதுமிருத்தல். எருமைக ணிரந்தரித்தன (விநாயகபு.திருநாட்.76) . |
| நிரப்பம் | nirappam,. n. <>நிரம்பு-. Fullness, repletion, perfection; பூரணம். நிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணை (பெருங்.மகத.14, 62). 2. Superiority, excellence; 3. Symmetry; 4. Uniformity; 5. Chastity; |
| நிரப்பிவிடு - தல் | nirappi-viṭu-, v. tr. <>நிரப்பு-+. 1. To complete, fulfil; பூர்த்தியாக்குதல்; 2. To impregnate; 3. To strew paddy round a niṟaikuṭam; |
| நிரப்பு - தல் | 5 v. tr. <நிரம்பு-. [k. nerapu.] nirappu-, 1. To fill, replenish; to cause to abound; நிறைத்தல். அல்லன் மாக்கட் கில்லது நிரப்புனர் (மணி.23, 133, பி.ம்). 2. To complete; to perform satisfactorily; 3. To satisfy; 4. To spread; 5. To tell, reply, respond, answer; |
| நிரப்பு | nirappu n. <>நிரப்பு-. 1. [T. nimpu.] Fullness, completeness; நிறைவு. (சூடா.) 2. Levelness; 3. Peace; 4. Destitution, poverty; 5. Deficiency, want; 6. Inactivity, sloth, want of energy; 7. Paddy strewn round a niṟaikuṭam; 8. Measure full of paddy. |
| நிரப்போர் | nirappōr, n. <>நிரப்பு. (யாழ். அக.) 1.Beggars; இரப்பவர். 2. The destitute ; |
| நிரபராதி | niraparāti, n. <>nir-aparādhin. Innocent, guiltless person; குற்றமற்றவன். (மணி.26, 28, உரை.) |
| நிரபி | nirapi, n. Turmeric; மஞ்சள். (சங்.அக.) |
| நிரபிமானம் | nirapimāṉam, n. <>nirabhimāna. (யாழ். அக.) 1. Absence of bias or attachment ; பற்றின்மை. 2. Self-restraint; |
| நிரபேட்சம் | nirapēṭcam, n. <>nir-apēkṣā. 1. That which is not dependent ; ஒன்றை அபேட்சியாதிருப்பது. இந்திரியாந்தக்கரண நிரபேட்சம் (சி.சி.அளவை.1, சிவாக்.பக்.109). |
| நிரபேட்சை | nirapēṭcai, n. <>nir-apēkṣā. Absence of attachment or desire, unconcernedness, opp. to cāpēṭcai; விருப்பின்மை. (யாழ்.அக.) |
