Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிரவகாலிகை | niravakālikai, n. perh. nir-avahālikā. Open space; வெளி. (யாழ்.அக.) |
| நிரவதி | niravati, n. <>nir-avadhi. That which is boundless, unlimited எல்லையற்றது. (இலக்.அக.) |
| நிரவதிகம் | niravatikam, n. <>nir-avadhika. See நிரவதி. நிரவதிகதேஜோமயமாய் (குருபரம்.) . |
| நிரவயவம் | niravayavam, n. <>nir-avayava. That which is without limbs or parts; உறுப்பற்றது. நிரவயவமாயுள்ள வான்மாவை (மணி.29, 299). |
| நிரவயன் | niravayaṉ, n. <>nir-avyaya. God, as undecaying; [அழிவில்லாதவன்] கடவுள். (சங்.அக.) |
| நிரவலடி - த்தல் | niraval-ati-, v. intr. <>நிரவு-+. To cover, fill up, level, as furrows; உழுதநிலத்தைச் சமனாக்குதல் (J.) |
| நிரவற்பயிர் | niravaṟ-payir, n. <>id.+. Growing corn covered with earth during heavy rain; பெருமழையில் மண்ணால் மூடப்பட்ட பயிர் (W.) |
| நிரவிப்பிடி - த்தல் | niravi-p-piṭi-, v. tr. <>id.+. (W.) 1. To fill up, make full; நிரப்புதல் 2. To discharge by small instalments, as a debt; 3. To fill up a tank and appropriate the land to oneself, generally unjustly; |
| நிரவு - தல் | niravu-, 5 v. intr. 1. To be filled, become level, full, covered, as a well, a furrow or a sore; சமானதல் (W.) 2. To be liquidated, as a debt; 3. To spread, expand; 4. To lie in rows; 1. To level, fill up, as a hole or well; 2. To make up a deficiency; 3. To average; 4. To equalise, as threads for weaving; to proportion, as income and expenditure; to adjust; 5. To demolish, as a fort; to level down; |
| நிரவுவீடு | niravu-vītu, n. <>நிரவு-+. House in which wooden planks are used for walls; சுவருக்குப் பதிலாக மரப்பலகைகளை வைத்துக் கட்டிய வீடு. Nā |
| நிரளியசாரை | niraliyacārai, n. A kind of metallic ore; கானகக்கல். (யாழ்.அக.) |
| நிரன்னுவயன் | niraṉṉuvayaṉ, n. <>niranvaya. Ascetic, as having no family; [சுற்றமற்றவன்] துறவி. (யாழ்.அக.) |
| நிரனிறு - த்தல் | niraṉiṟu-, v. intr. (நிரல்-+நிறு-. To arrange words or phrases in different sets so that each term of one set may qualify or govern the corresponding term in another set; நிறுத்தமுறையால் வரிசையாக அமைத்தல். நிரனிறுத்துக்கூறிய ஒழுக்கம் (தொல். பொ.12, உரை). |
| நிரனிறை | niraṉiṟai, n. <>நிரனிறு-. Mode of construing a verse in which words are so arranged in groups that each term of one group is made to govern or qualify the corresponding term in another group, one of four poruḷ-kōḷ, q.v.; பொருள்கோள் நான்கனுள் நிறுத்தமுறையே சொற்களை அன்னுவயிக்கை. (தொல்.சொல். 405.) |
| நிரா | nirā, n. cf. நரா. Hardness in fruit through blight or injury; பழம் முதலியவற்றின் கன்றினநிலை. (யாழ்.அக.) |
| நிராகம் | nirākam, n. <>nir+ ஆகம். Incorporeality; உடலின்மை. (W.) |
| நிராகரணம் | nirākaraṇam, n.<>nirākarana. Refutation, confutation, repudiation; மறுப்பு. ஈசுவர நிராகரணம் பண்ணுமவன்(தக்கயாகப். 183, உரை.) Disregard |
| நிராகரன் | nirākaraṉ, n. <>nir-ākāra. God, as formless; அரூபியான கடவுள். (யாழ்.அக.) |
| நிராகரி - த்தல் | nirākari-, 11 v. tr. <>nirākr. 1 To refute, reject, as the terms of an appointment ; மறுத்தல். 2. To disregard, treat with disrespect; |
| நிராகாரம் 1 | nirākāram, n. <>nirākāra. See நிராகரணம். (W). . 2. Shapelessness, formlessness; 3. Air, ether, as formless; 4. Beatitude; |
| நிராகாரம் 2 | nirākāram, n. <>nir-āhāra. Fasting; lack of food; உணவின்மை. நிராகாரத்தொடு வைகி (விநாயகபு.29, 4). |
| நிராகாரன் | nirākāran, n. <>nir-ākāra. (யாழ். அக.) 1. šiva; சிவபிரான். Viṣṇu ; |
