Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிரீக்கணம் | nirīkkaṇam, n. <>nir-īkṣaṇa. 1. Sight, vision; பார்வை. 2. (šaiva.) A ritual in daily ablutions by which purification is effected by the imagined flow of nectar from one's left eye; |
| நிரீச்சுரசாங்கியன் | nirīccura-cāṅkiyaṉ, n. <>nir-īšvara+. See நிரீச்சுவரசாங்கியன். (தத்துவப். 176.) . |
| நிரீச்சுரம் | nirīccuram, n. <>nir-īšvara. Atheism, atheistic doctrine; கடவுளில்லையென்று கூறும் மதம். |
| நிரீச்சுரவாதி | niriccura-vāti, n. <>id.+. See நிரீச்சுவரவாதி. . |
| நிரீச்சுவரசாங்கி | nirīccuvara-cāṇki, n. <>id.+sāṇkhya. See நிரீச்சுவரசாங்கியன். நிரீச்சுவரசாங்கி புகல்வது தானறியாத பிரகிருதியாவும் (தத்துவப். 176). . |
| நிரீச்சுவரசாங்கியம் | nirīccuvara-cāṇkiyam, n. <>id.+. Atheistic school of the sāṇkhya system of philosophy; ஈசுவரனின்மையைக் கூறும் சாங்கிய மதம். (தக்கயாகப்.246, உரை.) |
| நிரீச்சுவரசாங்கியன் | nirīccuvara-cāṇkiyaṉ, n. <>id.+. One who follows the doctrines of nirīšvarasāṅkhya; நிரீச்சுவரசாங்கியக்கொள்கையைக் கொண்டவன். (சங்.அக.) |
| நிரீச்சுவரவாதம் | nirīccuvara-vātam, n. <>id.+vāda. See நிரீச்சுவரசாங்கியம். (சங். அக.) . |
| நிரீச்சுவரவாதி | nirīccuvara-vāti, n. <>nirīšvaravādin, Atheist; கடவுளில்லையென்போன். (சி.சி.1, 1, சிவாக.) |
| நிரீட்சணசுத்தி | nirīṭcaṇa-cutti, n. <>nirīkṣaṇa+. Purification to prevent the evil eye; கண்ணூறு கழிக்கை. (சங். அக.) |
| நிரீட்சணம் | nirīṭcaṇam, n. <>nir-īkṣaṇa. (சங். அக.) 1. Sight; பார்வை. 2. Expectation; 3. Honour; 4. See நிரீக்கணம். 2. 5. Absence of sight; |
| நிரீட்சமாணம் | nirīṭcamāṇam, n. <>nir-īkṣamāṇa. (சங். அக.) 1. Faith; நம்பிக்கை. 2. Seeing; |
| நிரீட்சி - த்தல் | nirīṭci-, 11 v. tr. <>nir-īkṣ. 1.To cast a look; பார்த்தல். 2. To cure a disease by incantation; 3. To expect; |
| நிரீட்சிதம் | nirīṭcitam, n. <>nir-īkṣita. That which is seen; பார்க்கப்பட்டது. (சங். அக.) |
| நிரீக்ஷணமுத்திரை | nirīkṣaṇa-muttirai, n. nirīkṣaṇa+. A hand-pose; நேத்திரமுத்திரை. |
| நிருகேசரி | nirukēcari, n. <>nṟ-kēsarin. See நிருசிங்கம். (யாழ். அக.) . |
| நிருச்சுவாசம் | niruccuvācam, n. <>nirucchvāsa. Breathlessness; மூச்சுவிடாதிருக்கை. (சிவதரு.சுவர்க்கநரக.147.) |
| நிருச்சுவாசவுச்சுவாசம் | niruccuvācav-uccuvācam, n. <>id.+. A hell, one of eight irāca-narakam, q.v.; இராசநரகமெட்டனுள் ஒன்று. (சி. போ. பா. 2, 3, பக். 204) |
| நிருசத்தன் | niricattaṇ, n. perh. nṟšamsa. Rākṣasa; இராக்கதன். (யாழ்.அக.) |
| நிருசிங்கம் | niruciṅkam, n. <>nṟ-simha. Man-lion; நரசிங்கம். (யாழ்.அக.) |
| நிருசிம்மதாபினி | nirucimma-tāpiṉi, n. <>nṟsimha-tāpinī. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| நிருணயம் | niruṇayam, n. <>nir-ṇaya. 1. Determination, resolution; நிச்சயம். (யாழ். அக.) 2. Ascertaining; |
| நிருணயி - த்தல் | niruṇayi-, 11 v. tr.<>nir-ṇaya. To determine; நிச்சயித்தல். |
| நிருணாமன் | niruṇāmaṇ, n. <>nir-nāma. (சங். அக.) 1. God, as nameless; [பெயரில்லாதவன்] கடவுள். 2. Arhat; |
| நிருணி - த்தல் | niruṇi-, 11 v. tr. See நிருணயி-. (W.) . |
| நிருத்தக்கை | nirutta-k-kai, n. <>nṟtta+. (nāṭya.) Hand-pose of 30 kinds, viz., catura-c-ciram, uttuvītam, talamukam, cuvattikam, vippirakīrṇam, aruttarēcitam, arāḷakaṭakāmukam, āvitta-vattiram, cūcImukam, irēcitam, uttā vacitam, pallavam, nitampam, kacatantam, ilatai, karikkai, pakkavacitam, pakkappi சதுரச்சிரம், உத்துவீதம், தலமுகம், சுவத்திகம், விப்பிரகீர்ணம், அருத்தரேசிதம், அராளகடகாமுகம், ஆவித்தவத்திரம், சூசீமுகம், இரேசிதம், உத்தானவஞ்சிதம், பல்லவம், நிதம்பம், கசதந்தஞ்ம், இலதை, கரிக்கை, பக்கவஞ்சிதம், பக்கப்பிரதியோகம், கருடபக்க, தண்டபக்கம், ஊர்த்துவம |
