Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிராகிருதம் | nirākirutam, n. <>nir-ā-krta. 1. That which is refuted or rejected; தள்ளுண்டது. 2. Formless thing; |
| நிராகிருதி | nirākiruti, n. <>nir-ākrti. 1. Formlessness; வடிவின்மை. (யாழ் அக.) 2. See நிராகரணம் (இலக். அக.) |
| நிராகுலம் | nirākulam, n.<>nir-ākula.. Absence of anguish; கலக்கமின்மை. |
| நிராங்கு - தல் | nirāṅku-, 5 v. intr. <>நருங்கு-. To be thin, stunted, as a person, a beast, vegetable; நருங்குதல். (J.) |
| நிராசனர் | nirācaṉar, n. <>nir-ašana. Gods; கடவுளர். நிராசனர் வருக வென்றான் (கம்பரா.மிதிலைக்.114) . |
| நிராசாரம் | nirācāram, n. <>nir-ācāra. Want of ceremonial purity, impurity அனாசாரம். (யாழ்.அக.) |
| நிராசை | nirācai, n. <>nir-āšā. 1 Freedom from or absence of desire or attachment; ஆசையின்மை. வருபோகங்களி னிராசை (கைவல். தத் 8). 2. Despair, hopelessness; |
| நிராட்சேபணை | nirāṭcēpaṇai, n. <>nirākṣēpaṇā. Being unobjectionable; தடையின்மை. |
| நிராட்சேபம் | nirāṭcēpam, n. <>nir-ākṣēpa See நிராட்சேபணை . |
| நிராடங்கம் | nirāṭaṇkam, n. <>nir+T.āṭankamu. An unobjectionable thing; ஆட்சேபமற்றது. Loc |
| நிராதபகை | nirātapakai, n. <>nir-ātapā. Night இரவு. (யாழ்.அக.) |
| நிராதாரம் | nirātāram, n. <>nir-ādhāra. 1. Absence or lack of foundation or support; ஆதாரமின்மை. 2. Independence, not needing extraneous support, as an attribute of deity; 3. See நிராதாரயோகம். நிராதாரத்தே சென்று (திருவுந்தி. 8). |
| நிராதாரயோகம் | nirātāra-yōkam, n. id. +. The state of the soul in which it loses all self-consciousness, attains šivahood and remains without any attachment; ஆத்மா தற்போதமிழந்து ஞானசொரூபமாகிய சிவனையடைந்து பற்றறநிற்கும் ¢நிலை. ஆதாரயோக நிராதாரயோகமென (திருக்களிற்றுப்.22, உரை). |
| நிராதாரன் | nirātāraṉ n. <>id. +. God, as independent; (பற்றுக்கோடற்றவன்) கடவுள். (யாழ்.அக.) |
| நிராதேசம் | nirātēcam, n. prob. nir-ādēša. (யாழ். அக.) 1. Compulsory payment; கடனிறுக்கை. 2. Want of support; 3. Loss |
| நிராமயம் | nirāmayam, nir-āmaya. 1. Freedom from disease or ailment, as an attribute of deity; நோயின்மை. 2. That which is free from ailment; |
| நிராமயன் | nirāmayaṉ, n. <>nir-āmaya. The Supreme Being; கடவுள். நிராமய பராபரபுராதன (தேவா.148, 6). |
| நிராயுதபாணி | nirāyuta-pāṇi, n. <>Nirāyudha-pāṇ1. See நிராயுதன், 1. . |
| நிராயுதன் | nirāyutaṉ, n. <>nir-āyudha. 1. Unarmed person; ஆயுதமில்லாதவன். மறைந்து நிராயுதன் மார்பினெய்யவோ (கம்பரா. வாலிவ. 90). 2. Arhat; |
| நிராயுஷ்யம் | nirāyuṣyam, n. <>nir-āyuṣya. Agelessness; ஆயுவின்மை. (சிலப்.10, 188, அரும்.) |
| நிராலம்பம் | nirālampam, n. <>nirālamba. 1. Absence of support, independence; பற்றுக்கோடின்மை. நிராலம்ப வாலம்ப சாநதபத வியோமநிலையை (தாயு. திருவருள்வி.3). 2. Open space; 3. An Upaniṣad one of 108; |
| நிராலம்பயோகம் | nirālampa-yōkam, n. <>id.+. A kind of yōga in which the formless God is contemplated; நிஷ்களத்தைப்பற்றிச் செய்யும் யோகம். (சி.போ.8, 1) |
| நிராலம்பன் | nirālampaṉ, n. <>id. The Supreme Being, as independent; [பற்றுக்கோடற்றவன்] கடவுள். |
| நிரியாசப்பால் | niriyāca-p-pāl, n. <>நிரியாசம் +. See நிரியாசம், 1. . |
| நிரியாசம் | niriyācam, n. <>niryāsa. A kind of resin used as incense, one of six tūpavarkkam, q.v.; தூபவர்க்கம் ஆறனுள் ஒருவகைப் பிசின். (சிலப்.5, 14.) 2. See வேம்பு (L.) |
| நிரியாணசக்கரம் | niriyāṇa-cakkaram, n. <>nir-yāṇa+. (Astrol.) Diagram by which the time of one's death is calculated; ஒருவன் மரணகாலத்தைக் கணக்கிட உதவும் சக்கரவடிவம். (W.) |
| நிரியாணதசை | niriyāṇa-tacai, n. <>id.+dasā. Influence of the planet that forebodes death; மரணங்குறிக்குங் கிரகநிலை. (W.) |
| நிரியாணம் | niriyāṇam, n. <>nin-yāṇa. 1. Outer corner of an elephant's eye; யானைக் கடைக்கண். (பிங்.) 2. Death; 3. Emancipation from births, final beatitude; |
