Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிருத்தகீதவாத்தியம் | nirutta-kīta-vāttiyam, n. <>nṟtta-gīta-vādya. Dancing, singing and instrumental music; கூத்தும் பாட்டுங் கொட்டும். (W.) |
| நிருத்தசபை | nirutta-capai, n. <>நிருத்தம்1+. 1. Dancing hall of Naṭarāja in šiva Temples; சிவன்கோயிலில் நடராசமூர்த்தியின் நடனசபை. 2. Dancing-hall; |
| நிருத்தம் 1 | niruttam, n. <>nṟtta. Dancing, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலைகளுள் ஒன்றாகிய நடனம். பாவை நிருத்த நோக்கி மெய்யுருகி (சீவக. 682). |
| நிருத்தம் 2 | niruttam, n. <>nir-ukta. Class of works containing etymological explanation of difficult vedic words, one of six vētāṇkiam, q.v.; வேதாங்கம் ஆறனுள் வேதங்களிலுள்ள சொற்களை ஆராயும் நூல். தெற்றெ னிருத்தஞ் செவி (மணி. 27, 101). |
| நிருத்தம் 3 | niruttam, n. <>ni-ruddha. 1. Absence of attachment; பற்றின்மை. நிருத்த சுக சிற்கனத்து நிலையுற்றவன் (சிவதரு. சனனமரண. 96). 2. Function of veiling. (šaiva.) |
| நிருத்தமண்டபம் | nirutta-maṇṭapam, n. <>nṟtta+. See நிருத்தசபை. (I. M. P. ii, 1226, 198.) . |
| நிருத்தமணி | nirutta-maṇi, n. <>niruddha-maṇi. Phimosis; contraction of the orifice of the perpuce so that it cannot be retracted; ஆண்குறியின் நுனித்தோல் முகம் சுருங்கி அழுந்திநிற்கும் நோய்வகை. (பைஷஜ. 278.) |
| நிருத்தமாது | nirutta-mātu, n. <>நிருத்தம்1+. Dancing-girl; நாடகக்கணிகை. (சூடா.) |
| நிருத்தன் | niruttaṇ, n. <>id. Dancer; நடிப்போன். (பிங்.) உமையொடு மொருபாக மதுவாய நிருத்தன் (தேவா.194, 5) |
| நிருத்தாங்கம் | niruttāṅkam, n. <>nṟtta+aṅga. Musical instruments accompanying dancing; நிருத்தத்துக்கு வாசிக்கும் மத்தளந் தாளம் முதலியன. (சிலப்.3, 14, உரை.) |
| நிருத்தாசனம் | niruttācaṉam, n. Prob. nirdhāraṇa. Clearness, clarity of vision; தெளிவு. (நாமதீப. 647.) |
| நிருத்தாட்சிணியம் | niruttāṭciṇiyam, n. <>nir-dākṣiṇya. Impartiality; கண்ணோட்டமின்மை. (யாழ்.அக.) |
| நிருத்தாதனம் | niruttātaṇam, n. <>nṟttāsana. A dancing posture in which one of the legs in held aloft; ஒருகாலைத் தூக்கிநிற்கும் நிலைவகை. (யாழ். அக.) |
| நிருத்தானுகம் | niruttāṇukam, n. <>nṟtta+anu-ga. See நிருத்தாங்கம். (சிலப். 3, 14, அரும்.) . |
| நிருத்தி | nirutti, n. <>nir-ukti. Etymological interpretation of a word; சொற்கு உறுப்புப் பொருள் கூறுகை. அழியா நிருத்தி (பி.வி. 50.) |
| நிருத்தியலங்காரம் | nirutti-y-alaṅkāram, n. <>id.+. A figure of speech. See பிரிநிலை நவிற்சியணி. (சங். அக.) |
| நிருதர் | nirutar, n. <>nairṟta. Rākṣasas, one of patiṉeṇkaṇam, q.v.; பதினெண்கணத்துள் ஒருவராகிய அரக்கர். நிருதாதியர் வேரற (கம்பரா. சடாயுவு. 79). |
| நிருதி 1 | niruti, n. <>nirṟti. 1. Regent of the south-west, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.' அஷ்டதிக்குப்பாலகருள் தென்மேற்றிசைக்காவலன். (சூடா) நிருதி வாயுத்திப்பிய சாந்தனாகி (தேவா. 663, 6). 2. A liberal chief, one of seven mutalvaḷḷalkaḷ, q.v.; 3. The 12th of 15 divisions of day-time; |
| நிருதி 2 | niruti, n. Fem. of நிருதன். Rākṣasa woman; அரக்கி. நிருதி கூறும் (கம்பரா. சூர்ப்பணகை.138). |
| நிருதிதிசை | niruti-ticai, n. <>நிருதி1+. The S. W. quarter, as that of niruti; (நிருதியின் திசை) தென்மேற்றிசை. |
| நிருதிபாசம் | nirutipācam, n. Seaweed; கட பாசி. (மலை.) |
| நிருதூளி | nirutūḷi, n. perh. nir-dhūli. Dust; தூளி. (யாழ்.அக.) |
| நிருநாசம் | nirunācam, n. <>nir-nāša. Indestructibility; அழிவின்மை. (யாழ்.அக.) |
| நிருநாசன் | nirunācaṇ, n. <>nir-nāša. God, as indestructible; (நாசமற்றவன்) கடவுள். (யாழ்.அக.) |
| நிருநாமன் | nirunāmaṇ, n. <>nir-nāman. The supreme Being, as nameless; கடவுள். (யாழ். அக.) |
| நிருபசரிதம் | nirupacaritam, n. <>nirupacarita. That which is not complimentary, secondary or figurative; உபசாரமாக ஏற்றிக் கூறப்படாதது. சிவசத்திகட்குப் பிரிப்பில்லாவந்தரங்கவா நந்தியம் இயற்கையாய் நிருபசரிதமாயும் (சி.சி.1, 68, ஞானப்.) |
