Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிருமூடி | nirumūṭi, n. <>id. Fem. of நிருமூடன். 1. An utterly ignorant woman; முழுதும் அறிவற்றவள். 2. Miserly woman; |
| நிருமூலம் | nirumūlam, n. See நிர்மூலம். (யாழ். அக.) . |
| நிருமூளி | nirumḷi, n. See நிருமூடி, 2. . |
| நிருவகம் | niruvakam, n. See நிர்வாகம். (யாழ். அக). . |
| நிருவகி - த்தல் | niruvaki-, 11 v. tr. See நிர்வதி-. (W.) . |
| நிருவசனம் | niruvacaṉam, n. <>nirvacana. See நிருத்தி. (பி. வி. 50, உரை.) . |
| நிருவாககன் | niruvākakaṉ, n. <>nirvāhaka. See நிர்வாகி. . |
| நிருவாகசபை | niruvāka-capai, n. <>நிருவாகம்+. See நிர்வாகசபை. (I. M. P. ii, 995, 35.) . |
| நிருவாகம் | niruvākam, n. See நிர்வாகம். (W.) . |
| நிருவாகன் | niruvākaṇ, n. <>nir-vāhaka. See நிர்வாகி. . |
| நிருவாகி | niruvāki, n. See நிர்வாகி. (W.) . |
| நிருவாசம் | niruvācam, n. <>nir-vāsa. The state of being uninhabited; குடியின்மை. (யாழ்.அக.) |
| நிருவாணதீக்கை | niruvāṇa-tīkkai, n. See நிர்வாணதீட்சை. (சி. போ. பா. சிறப்.) . |
| நிருவாணம் | niruvāṇam, n. <>nirvāṇa. 1. See நிர்வாணம்,1. நித்திரை தெளியுமாபோல நிருவாண நிலைமெய்யாமே (கைவல். தத்வ. 56). . 2. (šaiva.) 3. An Upaniṣad, one of 108; |
| நிருவாணி | niruvāṇi, n. <>nirvāṇin. 1. Naked person; உடையற்றவ-ன்-ள். 2. Bhairava; |
| நிருவிக்கினம் | niruvikkiṉam, n. <>nirvighna. Absence of obstacles; இடையூறின்மை. |
| நிருவிகற்பசமாதி | niruvikaṟpa-camāti, n. See நிர்விகற்பசமாதி . |
| நிருவிகற்பநிட்டை | niruvikaṟpa-niṭṭai, n. See நிர்விகற்பசமாதி. நிருவிகற்பநிட்டை நிலையென்று வருமோ வறியேனே (தாயு. உடல்பொய். 32). . |
| நிருவிகற்பம் | niruvikaṟpam, n. <>nirvikalpa. 1. See நிர்விகற்பக்காட்சி. (சி. சி. 11, சிவாக்.) . 2. See நிர்விகற்பசமாதி. விரைந்தே நிருவிகற்ப மெய்த (தாயு. உடல்பொய். 39). |
| நிருவிசாரம் | niruvicāram, n. <>nirvicāra. Absence of anxiety; கவலையின்மை. |
| நிருவிடம் | niruviṭam, n. prob. nir-viṣa. A kind of medicine; மருந்துவகை. (யாழ். அக.) |
| நிருவிடயானந்தம் | niruviṭayāṉantam, n. <>nir-viṣaya+ ā-nanda. Supreme Bliss, not enjoyed by the senses; புலனுணர்ச்சிக்கு எட்டாத ஆனந்தம். கூடார் நிருவிட யானந்தசுக நீங்காத நோக்கும் (ஒழிவி. அவத்தை. 39). |
| நிருவேதுகம் | niruvētukam, n. <>nirhētuka. See நிரேதுகம். (சி. சி. 8, 2, சிவாக்.) . |
| நிரூகம் | nirūkam, n. <>nir-ūha. 1. Certainty; நிச்சயம். (யாழ். அக.) 2. Logic, disputation; 3. Explicit term; |
| நிரூடபசுபந்தம் | nirūṭapacupantam, n. <>nirūdha-pašu-bandha. A kind of sacrifice; யாகவகையுளொன்று. (W.) |
| நிரூடி | nirūṭi, n. <>nirūdhi. Loc. 1. Rote; நெட்டுரு. 2. Clearness, certainty; |
| நிரூபணம் | nirūpaṇam, n. <>ni-rūpaṇa, 1. Investigation; ஆராய்ச்சி. 2. Demonstration; |
| நிரூபம் | nirūpam, n. <>ni-rūpa. Formlessness; அருவம். (யாழ். அக.) |
| நிரூபன் | nirūpaṇ, n. <>id. God, as formless; [உருவமற்றவன்] கடவுள். (யாழ்.அக.) |
| நிரூபாவர்த்தம் | nirūpāvarttam, n. A kind of gem; இரத்தினவகை. (யாழ். அக.) |
| நிரூபி - த்தல் | nirūpi-, 11 v, tr.<>ni-rūp. 1. To prove, demonstrate; உருசுப்படுத்துதல். 2. To examine, investigate, search; |
| நிரூபிதம் | nirūpitam, n. <>ni-rūpita. That which has been ascertained or proved; நிச்சயிக்கப்பட்டது. நிரூபிதமான வஸ்துவை நானறிந்தேன் (சி. சி. 4, 5, சிவாக்.). |
| நிரேசுவரசாங்கியம் | nirēcuvaracāṅkiyam, n. See நிரீச்சுவரசாங்கியம். (யாழ். அக.) . |
| நிரேதுகம் | nirētukam, n. <>nir-hētuka. That which is causeless; ஏதுவற்றது. ஜகத்து நிரேதுகமென்றது தள்ளப்பட்டது (சி.சி.1, 1, சிவாக்.). |
