Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிருபத்திரவம் | nirupattiravam, n. <>nirupadrava. Freedom from trouble, calamity or danger; உபத்திரவமின்மை. (யாழ். அக.) |
| நிருபத்திரன் | nirupattiraṉ, n. perh. nirupadrava. Soul having a subtle body; சூக்கும சரீரத்துடன் இருக்கும் ஆன்மா. (யாழ்.அக.) |
| நிருபதி | nirupati, n. <>nṟ-pati. King, sovereign; அரசன். (W.) 2. Kubera; |
| நிருபதுங்கராகம் | nirupa-tuṅka-rākam, n. <>nṟpa-tuṅga-rāga. A primary melody-type; பெரும்பண்வகை. (பிங்.) |
| நிருபம் | nirupam, n.<>nirūpa. [K. nirūpa, M. nirūpam.] 1. Letter of authority; epistle from a king or other superior; mandate; order; எழுதியனுப்புங் கட்டளை. நாயனார் கோயில் தானத்தார்க்கு நிருபம் (S. I. I. i, 120, 123). 2. Note, letter; 3. Decree; |
| நிருபமம் | nirupamam, n. <>nir-upama. State of being unequalled, incomparableness; ஒப்பின்மை. நிருபம சரிதனை (கலிங். 252). |
| நிருபமன் | nirupamaṇ, n. <>id. One who has no equal; ஒப்பில்லாதவன். |
| நிருபவல்லவை | nirupa-vallavai, n. <>nṟpa+vallabhā. Queen; இராணி. (யாழ்.அக.) |
| நிருபன் | nirupaṇ, n. <>nṟ-pa. 1. King, sovereign; அரசன். (திவா.) 2. A king whose revenue is above one lakh and below 3 lakhs; |
| நிருபாதானம் | nirupātāṉam, n.<>nir-upādāna. Absence of material cause; முதற் காரணமின்மை. சகத்து நிருபாதானமோ (சி.சி.வரலாறு. பக். 7). (சங். அக.) |
| நிருபாதானவாதி | nirupātāṇa-vādn, n. <>nirupādāna-vāti. One who holds that the phenomenal world has no material cause; முதற்காரணத்தின்றும் பிரபஞ்சந் தோன்றவில்லை யென்ற கொள்கையுடையோன். நீ நிருபாதானவாதியன்றோ? (சி. சி. 1, 5, ஞானப்.) |
| நிருபாதி | nirupāti, n. <>nir-upādhi. Freedom or liberation from passions, from pain; உபாதியின்மை. 2. Being without a cause, absolute; 3. Freedom from limitations or obstacles; |
| நிருபாதிகம் | nirupātikam, n. <>ṅirupādhika. (சங். அக.) 1. That which is without cause; காரணமற்றது. 2. That which is free from limitations; |
| நிருபி - த்தல் | nirupi-, 11 v. tr. See நிருபி-. . |
| நிருபூசல் | nirupūcal, n. 1. See நிறுபூசல், . 2. (யாழ். அக.) |
| நிருமதம் | nirumatam, n. prob. nir-mada. 1. Elephant; யானை. (பிங்.) 2. Rutless elephant; |
| நிருமலதானம் | nirumala-tāṇam, n. <>nirmala+. Gifts to the wise; ஞானிகட்கு உதவுங் கொடை. |
| நிருமலம் | nirumalam, n. <>nir-mala. Spotlessness; மாசின்மை. நித்த நிருமல சகித (தாயு. திருவருள்வி. 3). |
| நிருமலன் | nirumalaṇ, n. <>nir-mala. 1. Spotless person, blameless one; குற்றமற்றவன். நெறியிலை சாதலலாதெனக் கேட்ட நிருமல னிரங்கி (திருவாலவா. 39, 14). 2. The supreme Being, as immaculate; |
| நிருமலி | nirumali, n. <>id. Fem. of நிருமலன். Pārvatī, as immaculate; பார்வதி. எண்ணான்கு நிகரிலாவற நிருமலி வளர்த்தனள் வருங்கால் (காஞ்சிப்பு.கழுவா. 87). |
| நிருமாலியம் | nirumāliyam, n. <>nirmālya. 1. Offering made of an idol and removed. See நிர்மாலியம். மதுகேச னிருமாலிய மதேற்று (பிரபுலிங். மாயைபூசை. 58). 2. Sacred Bael. |
| நிருமி - த்தல் | nirumi-, 11 v. tr. <>nirmā. 1. To create, produce by art, form; படைத்தல். வானோர் நிருமித்தனபடை (கம்பரா.இராவணன்வதை. 47). 2. To determine; 3. To ordain, Constitute; 4. To examine, investigate; 5. To fabricate, concoct; |
| நிருமிதம் | nirumitam, n. nir-mita. 1. That which is created or formed; உண்டாக்கப்பட்டது. நினைத்திருந் தியற்றிய நிருமித மகனிவன் (சீவக. 707). 2. That which if fabricated; |
| நிருமிதி | nirumiti, n. <>nir-miti, Creation; சிருஷ்டி. இலதுகாத்தல் நிருமிதி யிச்சை செய்தி நிழனடமாகுமன்றே (கோயிற்பு. பதஞ் .66). |
| நிருமூடம் | niru-mūṭam, n. <>nir-mūdha. Utter ignorance; முழுதும் அறிவின்மை. |
| நிருமூடன் | niru-mūṭaṇ, n. <>id. Man of utter ignorance; முழுதும் அறிவற்றவன். |
