Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிலக்கரி | nila-k-kari, n. <>id. +. Coal, pitcoal; பூமியிலிருந்தெடுக்கும் ஒருவகைக்கரி. |
| நிலக்கள்ளி | nila-k-kaḷḷi, n. <>id. +. Greentubed reddish-backed white sepalled torch thistle, l.sh.,cereus hexagonus; கள்ளிவகை. |
| நிலக்கறையான் | nila-k-kaṟaiyāṉ, n. <>id. +. The common white ant; கறையான்வகை. (சங்.அக.) |
| நிலக்கன்று | nila-k-kaṉṟu,, n. <>id. +. Tender crop; சிறுபயிர். (யாழ்.அக.) |
| நிலக்காரை | nila-k-kārai, n. <>id. +. A low thorny shrub, canthium; முட்செடிவகை. (W.) |
| நிலக்காளான் | nila-k-kāḷāṉ, n. <>id. +. Toadstool, a fungus; காளான்வகை. (W.) |
| நிலக்கிழங்கு | nila-k-kiḻaṅku, n. <>id. +. Tuber of nila-p-paṉai; நிலப்பனைக்கிழங்கு. (சங்.அக.) |
| நிலக்குமிழ் | nila-k-kumiḻ, n. <>id. +. Small cashmere tree, l.sh., Gmelina asiatica; நீண்ட செடிவகை. (பதார்த்த.274.) |
| நிலக்குழி | nila-k-kuḻi, n. <>id. +.(W.) 1. Pit in the ground in which a mortar in fixed; உரற்குழி. 2. The figure of a letter marked in sand for a child to trace over; |
| நிலக்குறி | nila-k-kuṟi, n. <>id. +. Signs said to appear on the ground when certain juices are poured on it, showing the presence of treasure underground and its quality; பூமியின்மேல் சிலசாற்றைப்பிழிய அதன் கீழுள்ள நிதியைக் கண்டறியுமாறு தோன்றும் அடையாளம். (W.) |
| நிலக்கூந்தல் | nila-k-kūṉntal, n. Pea-fruited dodder. See எலிச்செவி. (W.) |
| நிலக்கொட்டை | nila-k-koṭṭai, n. perh. id.+. A plant; பூடுவகை. |
| நிலக்கொடி | nila-k-koṭi, n. <>id. +. See நிலமகள். நிலக்கொடியுந் துயர்நீத்தனள் (கம்பரா.திருவவ.122) . |
| நிலக்கொதி | nila-k-koti, n. <>id. +. See நிலக்கொதிப்பு. (W.) . |
| நிலக்கொதிப்பு | nila-k-kotippu, n. <>id. +. Heat of the ground, due to hot sun; சூரியவெப்பத்தாற் பூமியினின்றெழும் வெக்கை. |
| நிலக்கொறுக்கை | nila-k-koṟukkai, n. <>id. +. Sea-fish, canary-yellow, attaining 2 ft. in length, Ichthyscopus inermia; மஞ்சணிறமானதும் 2 அடி வளர்வதுமான கடல்மீன்வகை. |
| நிலங்கு | nilaṅku, n. Quail, coturnix communis; பெரியகாடை. (பிங்.) |
| நிலச்சம்பங்கி | nila-c-campaṅki, n. <>id.+. Tuberose, polyanthes tuberosa; செடிவகை. |
| நிலச்சல்லியம் | nila-c-calliyam, n. <>id. +. The sign on a plot of land indicating whether it is suitable for digging a well; கிணறு வெட்டுதற்குரிய தகுதியை யறிவிக்கும் நிலக்குறி. |
| நிலச்சாடை | nila-c-cāṭai, n. <>id. +. See நிலச்சார்பு. (யாழ்.அக.) . |
| நிலச்சாந்து | nila-c-cāntu, n. <>id.+. 1. Lime, mortar; சுண்ணக்காரை. 2. Mark on the forehaed of children, made with earth; |
| நிலச்சார் | nila-c-cār, n. <>id. +. See நிலச்சார்பு. (J.) . |
| நிலச்சார்பு | nila-c-cārpu, n. <>id. +. (J.) 1. Nature of the soil; பூமியின்றன்மை. 2. Fertility of the soil; |
| நிலச்சுருங்கி | nila-c-curuṅki, n. perh. id.+. A kind of sorrel, oxalis sensitiva; சிறுசெடிவகை. (W.) |
| நிலச்சூடு | nila-c-cūṭu, n. <>id. +. See நிலக்கொதிப்பு. (W.) . |
| நிலச்சேமை | nila-c-cēmai, n. <>id. +. A kind of arum, caladium sagittaefolium; செடிவகை. (A.) |
| நிலத்தரசுகாரர் | nilattaracu-kārar, n. <>id. +. Proprietors of the soil; பூமிக்குரியோர். (J.) |
| நிலத்தழல் | nila-t-taḻal, n. <>id. +. See நிலச்சூடு. (தக்கயாகப்.52, உரை.) . |
| நிலத்தாமரை | nila-t-tāmarai, n. <>id. +. Rose, Rosa; ரோசா. (சங்.அக.) |
| நிலத்தி | nilatti, n. cf. நிலத்தில். Firefly; நுளம்பு. (சூடா.) |
| நிலத்துத்தி | nila-t-tutti, n. <>நிலம்+. Downy heart-leaved morning mallow, s.sh., sida cordiafolia; துத்திவகை. |
| நிலத்துளக்கு | nila-t-tuḻakku, n. <>id. +. Earthquake; பூகம்பம். நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு (ஆசாரக்.48.) |
| நிலத்துளசி | nila-t-tuḷaci, n. <>id. +. A kind of basil, Geniospermum gracile; துளசிவகை. (பதார்த்த.305.) |
| நிலத்தெய்வம் | nila-t-teyvam, n. <>id. +. 1. Earth, as goddess; பூதேவி. (தக்கயாகப்.671, உரை.) 2. Deities presiding over the five-fold tiṇai |
