Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிலம்பி | nilampi, n. Gant; கொசுகு. (பிங்.) |
| நிலம்பிராண்டி | nilam-pirāṇṭi, n. <>நிலம்+புரள்-. A herb which takes fast hold of the ground; நிலத்திற் பரந்து கிடக்கும் ஒரு பூடு. (W.) |
| நிலம்பு | nilampu, n. American bindweed, Ipomaea; தாளி. (மலை.) |
| நிலம்புலம் | nilam-pulam, n. <>நிலம்+. Lands of different kinds; பல்வகைநிலம். (W.) |
| நிலம்புறண்டி | nilam-puṟaṇṭi, n. See நிலம்பிராண்டி. (பதார்த்த.247.) . |
| நிலமகள் | nila-makaḻ, n. <>நிலம்+. Goddess of Earth; பூதேவி. நிலமக ளழுத காஞ்சியும் (புறநா.365)1 |
| நிலமகன் | nila-makaṉ, n. <>id. +. The planet Mars, as the son of the Earth; (பூதேவியின் மகன்) செவ்வாய். (திவா.) |
| நிலமங்கை | nila-maṅkai, n. <>id. +. See நிலமகள். (திவ். பெரியதி. 8, 4, 9.) . |
| நிலமங்கைநாச்சியார் | nilamaṅkai-nāciyār, n. <>நிலமங்கை+. See நிலமகள். பெருமாளுக்கும் நிலமங்கைநாச்சியார்க்கும். (S. I. I. i, 126) . |
| நிலமட்டம் | nila-maṭṭam, n. <>நிலம்+. 1. Ground-level; தரைமட்டம். 2. Water-level; |
| நிலமடந்தை | nila-maṭantai, n. <>id. +. See நிலமகள். (திவ்.பெரியதி.4, 4, 8.) . |
| நிலமண் | nila-man, n. <>id. +. Earth forming the floor of a house; மனைத்தளத்தை நிரப்புமண். (J.) |
| நிலமயக்கம் | nila-mayakkam, n. <>id. +. Harmonious blending of the features of one fiṇai with those of another, See திணைமயக்கம். (சீவக. 48, உரை.) |
| நிலமருந்து | nila-maruntu, n. perh.id.+. Indigo plant. See அவுரி. (மலை.) |
| நிலமளந்தோன் | nilam-aḷantōn, n. <>id. +. Viṣṇu, as having measured the earth; (பூமியை அளந்தவன்) திருமால். நீணில மளந்தோ னாடிய குடமும் (சிலப்.6, 55) |
| நிலமறி - தல் | nilam-aṟi-,. n. <>id. +. To know the lucky side in gambling; சூதாட்டத்தில் வெற்றியடைவிக்கும் இடன் அறிதல். (W.) |
| நிலமாளிகை | nila-māḻikai, n. <>id. +. (T. nēlamāligā.) Cellar; நிலவறை. Loc. |
| நிலமானியம் | nila-māṉiyam, n. <>id. +. Emolument given in land; பூமியாக விடப்பட்ட மானியம். |
| நிலமிதி | nila-miti, n. <>id.+. 1. Entering a region, as treading on it; ஒரு பிரதேசத்திற் சேருகை. நிலமிதி தானே அறிவை யுண்டாக்கும் (ஈடு). 2. Peculiarity of a place, as affecting health or deisposition; 3. Accesibility; |
| நிலமெடு - த்தல் | nilam-eṭu, n. <>id. +. To select by astrological calculations an auspicious site for a house, temple or well; வீடு முதலியவற்றிற்கு ஏற்ற இடத்தைச் சோதிடத்தாற் கணித்துத் தெரிதல். (W.) |
| நிலமை | nilamai, n. <>id. Landed property; பூஸ்திதி. (J.) |
| நிலயம் | nilayam, n. <>ni-laya. 1. House, habitation, abode, seat, place, room; தங்குமிடம். நியாயமத் தனைக்குமோர் நிலய மாயினான் (கம்பரா.கிளை.55). 2. Temple; palace; 3. Agricultural town or village; 4. Object, aim; direction; 5. Degree, stage; 6. Acting; dancing; dramatic exhibition; |
| நிலயம்பிடி - த்தல் | nilayam-piṭi-, v. intr.<>நிலயம்+. (W.) 1. To find quarters; இடங் காணுதல். 2. To settle oneself; 3. To ascertain or hit, by guess or practice, the right proportion, as in giving medicine; |
| நிலயனம் | nilayaṉam, n. <>ni-layana. See நிலயம், 1, 2, 3, 4, 5. (யாழ்.அக.) . |
