Word |
English & Tamil Meaning |
|---|---|
| படி 4 | paṭi, <>prati. n. 1. Hatred; பகை. படிமதஞ் சாம்ப வொதுக்கி (பரிபா. 4, 18). 2. True copy, as of a manuscript; 3. (K. padi.) Resemblance, comparison; A particle of comparison; |
| படி 5 | paṭi, n. <>prthvī. Earth; பூமி. வருடையைப் படிமகன் வாய்ப்பு (பரிபா. 11, 5). |
| படிக்கட்டளை | paṭi-k-kaṭṭaḷai, n. <>படி3+. Daily allowance to a temple for conducting worship; நித்தியக்கட்டளை . (W.) |
| படிக்கட்டி | paṭi-k-kaṭṭi n. ,id. +. Counterpoise, equipoise; தடைகட்டுங்கல். (R.) |
| படிக்கட்டு | paṭi-k-kaṭṭu, n. <>id.+. Steps, stairs, flight of steps, stairs of masonry; சோபானக்கட்டு. Colloq. 2. (T. padikaṭṭu.) Weights, weighing stones or stamped weights; |
| படிக்கணக்கு | paṭi-k-kaṇakku, n. <>id. +. 1. Statement containing quantity and time of meals; உணவின் வேளை அளவு இவற்றைக்கொண்ட குறிப்பு. (W.) 2. Batta bill; |
| படிக்கம் | paṭikkam, n. <>Pkt. padiggaha <>prati-graha. (T. K. padiga, M. paṭikkam.) Spittoon; எச்சிலுமிழுங் கலம். எண்சதுரமாகச் செய்வித்துக் கொடுத்த படிக்கம் ஒன்று 2. Pot for receiving water used for an idol; |
| படிக்கல் | paṭi-k-kal, n. <>படி +. [K. padi-kallu.] Weighing stone, stamped weight; நிறைகல். Colloq. |
| படிக்கன் | paṭkkaṉ, n. See படிக்கம்,1. . |
| படிக்காசு | paṭi-k-kācu, n. <>படி +. 1. Subsistence allowance for a day; 1. நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் படிக்காசொன்று நீ வள்ளைக்குழையுமை பங்காளர் கையிலென்வாங்கினையே (சிவப். பிரபந். நால்வர்.10). 2. See படிக்காசுப்புலவர். சந்தம் படிக்காசலாதொருவர் பகரொணாதே (தனிப்பா.). |
| படிக்காசுப்புலவர் | paṭikkācu-p-pulavar, n. <>படிக்காசு +. A poet, author of Toṇṭaimaṇṭalacatakam, 1686-1723; தொண்டைமண்டல சதகம் இயற்றியவரும் 1686-1723 இல் வாழ்ந்தவருமான ஒரு புலவர். |
| படிக்காரம் | paṭikkāram, n. [T. paṭikāramu, k. paṭigāra.] Alum, Alumen; சீனக்காரம். Colloq. |
| படிக்காரன் | paṭi-k-āraṉ, n. <>படி +. 1, One who works for his daily food; 1. நாளுணவுக்காக வேலைசெய்வோன். (W.) 2. One who grants batta; |
| படிக்கால் | paṭi-k-kāl, n. <>id. +. Ladder; ஏணி. குறுந்தொடை நெடும்படிக்கால் (பட்டினப். 142). |
| படிக்குப்பாதி | paṭikku-p-pāti, n. <>id. +. Exactly half; சரிபாதி. |
| படிக்கூண்டு | paṭi-k-kūṇṭu, n. <>id. +. Stairhead, masonry hood covering the top of a flight of stairs leading to a flat roof; மெத்தைப் படிக்கட்டுக்கு மேன்முகடாகக் கட்டப்படும் கட்டடம். |
| படிகட்டு - தல் | paṭi-kaṭṭu-, v. intr. <>id. +. Colloq. 1. To pay batta or daily allowance; 1. உணவுக்குவேண்டிய பணத்தைச் செலுத்துதல். 2. To put allowance weight in the scale of a balance; 3. to construct steps or stairs; |
| படிகப்பச்சை | paṭika-p-paccai, n. <>sphaṭika +. Beryl; கடல்நிறம்போன்ற பச்சைக்கல். |
| படிகம் 1 | paṭikam, n. 1. cf. படிதம். 1. Dance; 1. கூத்து. (அக. நி.) 2. Alms; 3. Bark of the wood-apple tree; |
| படிகம் 2 | paṭikam, n. <>sphaṭika. Crystal, prism; பளிங்கு.படிகத்தின்றலமென் றெண்ணி (கம்பரா. வரைக்காட்சி. 49). |
| படிகமணி | paṭika-maṇi, n. <>படிகம் +. A necklace made of crystals; கடைந்த படிகக் கற்களால் அமைந்த கழுத்தணி (சங். அக.) |
| படிகமிடு - தல் | paṭikam-iṭu-, v. tr. <>id. +. To brighten gold ornaments; பழுக்கச்சுடு-. (W.) |
| படிகர் | paṭikar, n. cf. pratīhāra. Gatekeepers; வாயில்காவலர். (யாழ். அக.) |
