Word |
English & Tamil Meaning |
|---|---|
| படியரம் | paṭi-y-aram, n. perh. id. +. Coarse rasp for filing wood; ஒருவகை யரம். (W.) |
| படியரிசி | paṭi-y-arici, n. <>படி +. Rice given as subsistence allowance; உணவுக்காகக் கொடுக்கும் அரிசி. |
| படியரிசிகண்டன் | paṭi-y-arici-kaṇṭaṉ, n. <>படியரிசி +. Worthless fellow; உபயோகமற்றவன். Loc. |
| படியவை - த்தல் | paṭiya-vai-, v. tr. <>படி -+. (W.) 1. To flatten or straighten olas or warped boards by placing weights over them; படியும்படி வைத்தல். 2. To plant firmly, as one's feet in walking; 3. To subdue, as a country; |
| படியள - த்தல் | paṭi-y-aḷa-, v. intr. <>படி +. To measure out grain on account of wages; to make or pay allowances for one's maintenance; சீவனத்துக்குப் படிகொடுத்தல் நமக்குப் படியளப்பார் நாரியோர் பாகர் (தனிப்பா, i, 121, 5). |
| படியளந்தோன் | paṭi-y-aḷantōṉ, n. <>படி +. Visṇu, as one who measured the universe; [உலகை அளவிட்டவன்] திருமால். (பிங்.) |
| படியாள் | paṭi-yāḷ, n. <>படி +. 1. Hired servant, one whose wages are paid in grain; farm labourer who receives his wages in kind; படிவாங்கிப் பயிரிடும் குடித்தனக்காரன். (C. G.) 2. A division among Paṟaiyas hereditarily attached as servants to some landholding family which must support them in times of drought and famine; |
| படியிடந்தோன் | paṭi-y-iṭantōṉ, v. <>படி +. See படிமுழுதிடந்தோன். (சூடா.) . |
| படியெடு - த்தல | paṭ-y-eṭu-, v. <>படி +. intr. To copy or duplicate; ஒன்றைப்போல மற்றோன்று செய்தல். விக்கிரகத்துக்குப் படியெடுத்தது போலே (குருபரம். 389).-tr. To cite an instance for comparison; |
| படியெடுப்பு | paṭi-y-eṭuppu, n. <>படியெடு-. Duplicate, counterpart; ஒத்தபிரதி. கடவுள் செங்கைக்குப் படியெடுப்பேய்க்கும் (குமர. பிர. மதுரைக். 47). |
| படியேற்றம் | paṭi-y-ēṟṟam, n. <>படி +. 1. An important ceremony performed by the Travancore Maharajahs in connection with their first formal entry into the temple at their capital; திருவிதாங்கூர்மன்னர் முதன்முதற் கோயிலுக்குச்செல்லும்பொழுது செய்யுஞ் சடங்கு. Nā. 2. The act of gently carryng a deity in a temple over a flight of steps, as a Srirangam; |
| படியேறிச்சேவிக்கிறவள் | paṭi-y-ēṟi-c-cēvikkiṟavaḷ, n. <>id. + ஏறு-+. Female servant in a temple who has the privilege of ascending the steps before a shrine and worshipping; சந்நிதிமுன்புள்ள படியிலேறிச் சேவிக்கும் உரிமைபெற்ற கோயிற் பணிவிடைக்காரி. (W.) |
| படியோர் | paṭiyōr, n. <>படி -. Enemies, as those who do not bow down; [வணங்காதோர்] பகைவர். படியோர்த் தேய்த்த பணிவி லாண்மைக் கொடியோள்கணவன். (மலைபடு. 423). |
| படியோலை | paṭi-y-ōlai, n. <>படி +. Duplicate of an ola document; முலவோலையைப் பார்த்து எழுதிய ஓலை மூட்சியிற்கிழித்த வோலைபடியோலை (பெரியபு. தடுத்தாட். 56). |
| படிரம் | paṭiram, n. See படீரம், 1. (மலை.) . |
| படிலன் | paṭilaṉ, n. (சங். அக.) 1. Warrior; வீரன். 2. Servant; |
| படிவம் | paṭivam, n. <>Pkt. padimā <>pratimā. 1. Tutelary deity; வழிபடுதெய்வம். பைஞ்சேரு மெழுகிய படிவ நன்னகர் (பெரும்பாண். 298). 2. cf. படி. Body; 3. Form, shape; 4. Symmetry of form or figure; 5. Guise of an ascetic; 6. Appearance; 7. Penance, austerities; |
| படிவர் | paṭivar, n. <>படிவம். Recluses, sages; ascetics; முனிவர். (பிங்.) |
| படிவவுண்டி | paṭiva-v-uṇṭi, n. <>id. +. See படிமவுண்டி. படிவ வுண்டிப் பார்ப்பனமகனே (தொல். பொ. 626, உரை). . |
| படிற்றுரை | paṭiṟṟurai, n. <>படிறு + உரை. False word; பொய்வார்த்தை. பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம் (மணி. 21, 101). |
| படிற்றொழுக்கர் | paṭiṟṟoḻukkar, n. <>id. + ஒழுக்கம். Rakes, lascivious persons; தூர்த்தர். (திவா.) |
| படிறன் | paṭiṟaṉ, n. <>id. 1. Liar; பொய்யன். 2. Deceiver, cheat; 3. Thief; 4. Rake, lascivious persn; 5. Cruel, terrific person; 6. Mischievous person; |
