Word |
English & Tamil Meaning |
|---|---|
| படுகர் 2 | paṭukar, n. <>K. badaga. A caste; ஒரு சாதி. (W.) |
| படுகல் | paṭukal, n. <>படுகர். See படுகர், 3. பூம்படுகல் லிளவாளை பாயும் (தேவா.82, 2). |
| படுகலம் | paṭu-kalam, n. <>படு -+. Hypothecation bond; அடைமானபத்திரம். Nā. |
| படுகலம்பலிசை | paṭukalam-palicai, n. <>படுகலம் +. Extra cess on land levied in lieu of interest on arrears of revenue; தீர்வைப்பாக்கியின் வட்டிக்காக விதிக்கப்பதும் அதிகத்தீர்வை. Nā. |
| படுகள்ளம் | paṭu-kaḷḷam, n. <>படு +. Gross fraud; பெருமோசம். |
| படுகள்ளன் | paṭu-kaḷḷaṉ, n. <>id. +. Clever rogue, ruffian; போக்கிரி. |
| படுகளம் | paṭu-kaḷam, n. <>படு-+. [M. paṭukaḷam.] 1. Battle-field; போர்க்களம். உலக மேத்தும் படுகளங் கண்டு (சீவக. 17). 2. Trouble, mischief; |
| படுகளி | paṭu-kaḷi, n. <>படு +. 1. Excessive joy; மிகுமகிழ்ச்சி. படுகளி வண்டார்ப்ப (பு. வெ. ஒழிபு. 17). 2. Deep mire or slough; |
| படுகாடு | paṭu-kāṭu, n. <>படு-+. 1. Forest with trees all fallen; மரங்கள் ஒருசேர விழுந்த காடு (திவ். திருப்பா. 6, 95, வ்யா.) 2. Burningground; |
| படுகாடுகிட - த்தல் | paṭu-kāṭu-kiṭa-, v. intr. <>படுகாடு +. To lie down on the ground motionless, as fallen trees; ஒருசேரவிழிந்த மரங்கள்போலச் செயலற்றுக் கிடத்தல். பறிவைவியின் கணங்கள் . . . படுகாடு கிடப்ப (திவ்.பெரியாழ். 3, 6, 8, ). |
| படுகாடுநில் - தல் [படுகாடுநிற்றல்] | paṭu-kāṭu-nil-, v. intr. <>id. +. See படுகாடு கிட-. பரிந்து படுகாது நிற்ப (திவ். இயற். 4, 45). |
| படுகாய்ச்சி | paṭu-kāycci, n. <>படு +. (J.) 1. Tobacco growing as an after-crop on the old stumps; மறுகாம்புப் புகையிலை. 2. Uncivil person, as one of low extraction; |
| படுகாயம் | paṭu-kāyam, n. <>படு-+. Fatal wound; மரணம் விளைக்குங் காயம். |
| படுகாரம் | paṭukāram, n. cf. படிகாரம். [K. paṭikāra.] Borax; வெண்காரம். (சங். அக). |
| படுகால் | paṭukāl, n. <>படு-+. Ladder; ஏணி. ஏறுதற்கு . . . படுகால் (சீவக. 2872). |
| படுகி | paṭuki, n. [K. paḷiku.] Alum; படிக்காரம். (யாழ். அக). |
| படுகிடங்கு | paṭu-kitaṅku, n. <>படு2-+. See படுகுழி. . |
| படுகிடை | paṭu-kiṭai, n. <>id. +. 1. Being bed-ridden ; நோய்மிகுதியால் எழுந்திருக்கமுடியாத நிலை. 2. Sitting dhurna; |
| படுகிழவன் | paṭu-kiḻavaṉ, n. <>படு3 +. Very old man ; தொண்டுகிழவன் . |
| படுகுடி | paṭu-kuṭi, n. <>படு1-+. Ruined family ; கெடுகுடி. (யாழ்.அக) |
| படுகுலைப்படு - தல் | paṭu-kulai-p-paṭu-, v. intr <>id. +. To fall from a blow on the chest ; நெஞ்சிலடியுண்டு விழுதல். அந்த ஸ்வாதந்தர்யம் பொறுக்கமாட்டாமே படுகுலைப்பட்டாற்போலே (ஈடு, 3, 3, 1, பக்.74) |
| படுகுலையடி - த்தல் | paṭu-kulai-y-aṭi-, v. tr. <>id. +. To make one helpless ; செயலறப் பண்ணுதல் பெண்களைப் படுகுலையடிக்குங் கிருஷ்ணனைப் போலே (திவ். திருப்பா, 12, 134, வ்யா) |
| படுகுழி | paṭu-kuḻi, n. <>படு2- +. [M. plaṭukuḻi.] Pitfall; kheda, as for catching elephants ; பெருங்குழி. படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி (பத்தினே, திருவீங்.36) |
| படுகுறவன் | paṭu-kuṟavaṉ n. <>படு3 +. Knavish, tricky fellow ; பெரும்பாசங்குக்காரன். (j.) |
| படுகை | paṭukai, n. <>படுகர்1. 1.Land on the banks of a river fit for cultivation ; ஆற்றோரத்து நிலம். 2. Reservoir of water; |
| படுகொலை | paṭu-kolai, n. <>படு3 +. Cruel murder; கொடுங்கொலை. அகிலமும் படுகொலை படுவதே (தக்கயாகப்.82). |
| படுசுட்டி | paṭu-cuṭṭi, n. <>id. +சுட்டி2. Colloq. 1.A very smart or highly intelligent fellow மிகுந்த புத்திக்கூர்மையுள்ளவ-ன்-ள். 2. A very mischievous youth; |
| படுசூரணம் | paṭu-cūraṇam, n. <>படு1-+. 1.Compound medicinal powder made by calcining some, and pulverising other ingredrents; மருந்துத்தூள். (W.) 2. Total destruction; |
