Word |
English & Tamil Meaning |
|---|---|
| படுசூல் | paṭu-cūl, n. <>id. +. Advanced pregnancy ; முதிர்ந்த கர்ப்பம். படுசூலா லயர்வுற்றாள் (கொக்கோ.4, 46) |
| படுசூளை | paṭu-cūḷai, n. <>id. +. Circular kiln ; வட்டமாய் அமைக்கப்படுங் காளவாய். |
| படுஞாயிறு | paṭu-āyiṟu, n. <>id. +. 1. [K. padunēsaru. M. padiṉṉāru.] Setting sun ; அஸ்தமன சூரியன். 2. Headache which begins at sunset and ceases only after midnight; |
| படுத்தடி | paṭu-t-taṭi, n. <>id. +. Rudeness, sauciness, impertinence ; முருட்டுத்தனம் . (W.) |
| படுத்தடி நியாயம் | paṭu-t-taṭi-niyāyam, n. <>படுத்தடி +. Unfair reasoning ; நேர்மையற்ற நியாயம். (W.) |
| படுத்தநிலம் | paṭutta-nilam, n. <>படு2-+. Paved floor ; தளப்படுத்திய பூமி. (சீவக.113, உரை.) |
| படுத்தல் | paṭuttal, n. <>id. (Gram.) See படுத்தலோசை. எடுத்தல் படுத்தன் னலிதல். (வீரசோ. சந்திப்.4). . |
| படுத்தலோசை | paṭuttal-ōcai, n. <>படுத்தல் +. (Gram.) Grave accent ; தாழ உச்சரிக்கப்படும் ஒலி . |
| படுத்து - தல் | paṭuttu-, 5 v. tr . Caus of படு1-. 1. To cause to suffer; to put to trouble ; to put under pressure, துன்பஞ்செய்தல். தாம் என்னை இத்தனைபோது படுத்தின சிறுமையாவே (திவ். திருநெடுந். 21, பக்188). 2. To cause to get; 3. To effect, bring into existence; |
| படுத்துவம் | paṭuttuvam, n. <>paṭu-tva. 1.Strength ; வலிமை. 2.Skill, ability ; |
| படுதடி | paṭu-tati, n. <>படு1- +. Dead stick or branch ; பட்டுப்போன் கொம்பு. இந்தப் படுதடியை நம்பிக் கடலிலேபோகிறோம். (j.) |
| படுதண்டம் | paṭu-taṇṭam, n. <>படு3 +. Profound reverence ; மிகுவணக்கம்.(W.) |
| படுதம் | paṭutam, n. cf. படிதம். A kind of dance ; கூத்துவகை. பாடலிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார். (தேவா.528, 3) |
| படுதா | paṭutā, n. <>U. pardā. 1.Curtain, screen, veil; திரைச்சீலை. 2. Covering, as fo a vehicle, 3. Shelter; |
| படுதாமரை | patu-tāmarai, n. See படர்தாமரை. (சங். அக.) . |
| படுதாறல் | patu-tāṟal, n. prob. படு1- +தாறு. Crop decayed while standing ; நின்ற நிலையிலே பட்டுப்போன பயிர். Loc. |
| படுதுருமம் | paṭuturumam, n. Panicled babul. See வெள்வேல். (மலை.) . |
| படுதேவடியாள் | paṭu-tēvaṭiyāl, n. <>படு3 +. Notorious strumpet ; பேர்போன வேசி. (W.) |
| படுநஞ்சன் | paṭu-nacaṉ n. <>id. +. Deadly foe ; கொடிய விரோதி . (W.) |
| படுநஞ்சு | paṭu-nacu, n. <>id. +. Deadly poison ; கொடிய விஷம். (W.) |
| படுநாயிறு | paṭu-nāyiṟu, n. See படுஞாயிறு . |
| படுநிந்தனை | paṭu-nintaṉai, n. <>படு3 +. Wicked calumny; பெரும்பழி. Loc. . |
| படுநிலம் | paṭu-nilam, n. <>படு1-+. (யாழ்.அக.) 1. Desert, water-less tract; நீரில்லாநிலம். 2. Crematorium, burning-ghat; 3. Battle-field, |
| படுநீலம்பற்றவை - த்தல் | paṭu-nīlampaṟṟ-vai-, v. tr. perh. படு3+. To blacken by false accusations; குற்றத்தை இட்டுக்கட்டிச் சொல்லுதல். Nā |
| படுநீலி | paṭu-nīli, n. <>id. +. A hardhearted woman ; பெருஞ் சாதனைக்காரி. (W.) |
| படுநுகம் | paṭu-nukam,. n. <>படு1- +. The yoke of sovereignty ; இராச்சிய பாரம். பதிறுநீக்கும் படுநுகம்பூண்ட (பெருங்.வத்தவ.2, 9, ) |
| படுநெருப்பு | paṭu-neruppu, n.<>படு3 +. 1.Fierce or destructive fire ; கொடுந்தீ. 2.Wicked person ; |
| படுநெறி | paṭu-neṟi, n. <>id. +. Rough or rugged way ; மேடுபள்ளமான வழி . |
| படுபட்சி | paṭu-paṭci, n. <>படு1- +. Bird in pacapaṭci-cāstiram believed to lose its influence on particular days; பஞ்சபட்சிசாஸ்திரங் கூறுமாறு உரியகாலத்தில் வலியிழந்த பட்சி. (சோதிட. சிந்.104.) |
| படுபயல் | paṭu-payal, n. <>படு4 +. 1. Clever boy ; சாமர்த்தியச் சிறுவன். 2. Scamp ; |
| படுபழம் | paṭu-paḻam, n. <>படு1- +. 1.Ripe fruit ; பழுத்த பழம். (யாழ். அக.) 2.Thorough rogue ; |
