Word |
English & Tamil Meaning |
|---|---|
| படுவி | paṭuvi n. 1. Fem. of படுவன். Woman who sells toddy; கள் விற்பவள். (சூடா) 2. Dwarfish maid-servant; 3. Unchaste woman; |
| படுவினையன் | paṭu-viṉaiyaṉ n. <>படு-+. An extremely Wicked Man பெருந்தீம்பன் |
| படுவுப்பு | paṭu-v-uppu n. <>படு-+. Natural salt தானே உண்டாம் உப்பு.Loc. |
| படுவை | paṭuvai n. [T. padava, K. padagu, M. paṭavu, Tu. padāvu.] Raft, float தெப்பம்.(திவா) பவத்தனிப் பரவை ... தானப் படுவையைக் கொடுகடப் பரிதாம் (வைராக் தீப.18) |
| படே | patē adj. <>U. barē. Big பெரிய.அவன் படே ஆஸாமி. |
| படை - த்தல் | paṭai-. 11 v. tr. [K. padē.] 1. To create, form, produce; சிருஷ்டித்தல். காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி (திருவாச. 7, 12) 2. cf prath. To serve or distribute, as food to guests 3. To offer, as boiled rice, to gods or manes 4. To acquire, secure 5. To get, obtain 6. To mix; 7. cf.புடை-.To thrash; |
| படை | paṭai n. <>படு-. [K. padē.] 1. Army சேனை. (பிங்.) படையியங் கரவம் (தொல். பொ. 58) 2. Forces for the defence of a kingdom, of six kinds, viz., mūla-p-paṭai, kūli-paṭai, nāṭṭu-p-paṭai, kāṭṭu-paṭai, tuṇai-p-paṭai, pakai-p-paṭai; 3. Mob, rabble, crowd; 4. Relations and attendants; 5. Weapons, arms of any kind; 6. Instrument, implement, tool 7. Means, agency; 8. (Jaina.) Triad of excellent things;See இரத்தினத்திரயம். 9. A sledge-like weapon, used in war; 10. Ploughshare; 11. Saddle; 12. Covering and trappings of an elephant; 13.Battle, contest, war, engagement; 14. Layer, stratum, as in building a wall; flake; 15. Scale; 16. Spreading evenly 17. Bed; 18. Sleep; 19. Ringworm; |
| படைக்கப்பல் | paṭai-k-kappal n. <>படை+. Man-of-War, flrigate; போர்க்கப்பல் |
| படைக்கம் | paṭaikkam n. <>U. paṭāki. [M. paṭakku.] Crackers சீனவெடி. Loc. |
| படைக்கர்த்தர் | paṭai-k-karttar n. <>படை+. Commander of an army; படைத்தலைவர் அரிய தன்படைக்கர்த்தரென்று (திருப்பு.2) |
| படைக்கலத்தொழில் | paṭaikkala-t-toḷil n. <>படைக்கலம்+. The art of handling Weapons of War போரிற் படைக்கலத்தை நன்கு உபயோகிக்குந் தொழில் படைக்கலத்தொழிலமைந்த வீரரையும் (புறநா.72, உரை) |
| படைக்கலம் | paṭai-k-kalam n. <>படை+. 1. Weapons, arms; ஆயுதம். (சூடா.) படைக்கலக் குரவன் மீண்டு போதருமளவில் (திருவிளை. அங்கம். 12) 2. Missile; 3. Steel; |
| படைக்கால் | paṭai-k-kāl n. <>id.+. See படைக்காற்பலகை. (W.) . |
| படைக்காற்பலகை | paṭai-k-kāṟ-palakai n. <>படைக்கால்+. The Wooden part of the ploughshare to which the iron coulter is attached கலப்பையிற் கொழுவைச்சேர்க்கும் மரப்பகுதி. (W.) |
| படைக்கிழவன்சிறுக்கன் | paṭai-k-kiḻa-vaṉ-ciṟukkaṉ n. <>படை+. See படையுள்படுவோன். (சிலப். 8, 13, அரும்.) . |
| படைக்குருவி | paṭai-k-kuruvi n. <>id.+. A species of bird living in flocks பெருங்கூட்ட மாகச்சேர்ந்து திரியுங் குருவிவகை |
| படைக்குழப்பம் | paṭai-k-kuḻappam n. <>id.+. 1. Commotion of War; யுத்தக்குழப்பம். (W.) 2. Mutiny ; |
| படைக்கோலம் | paṭai-k-kōlam n. <>id.+. Warlike costume or accoutrements போர்க்கோலம். (W.) |
