Word |
English & Tamil Meaning |
|---|---|
| பணப்புரட்டு | paṇa-p-puraṭṭu, n. <> id. +. 1. See பணப்புரட்சி. (J.) . 2. Cheat; |
| பணப்புள்ளி | paṇa-p-puḷḷi, n. <> id. +. 1.A rich person; பணக்காரன். 2. A defect in cattle; |
| பணப்பெயர்ச்சி | paṇa-p-peyarcci, n. <> id. +. Raising money by borrowing, etc.; கடன்வாங்கிப் பணந்திரட்டுகை. (J.) |
| பணப்பெயர்த்தி | paṇa-p-peyartti, n. <> id. +. See பணப்பெயர்ச்சி. . |
| பணப்பேய் | paṇa-p-pēy, n. <> id. +. Extreme avarice; பணத்தில் மிக்க ஆசை. |
| பணபரம் | paṇaparam, n. <> paṇaphara. (Astrol.) The second, fifth, eighth and eleventh houses from the ascendant; சென்மலக்கினத்திலிருந்து இரந்து, ஜந்து எட்டு, பதினேராமிடங்கள். (குமாரசு. இராசி. 2.) |
| பணம் 1 | paṇam, n. prob. பணை-. Thickness, largeness; பருமை. (சது.) |
| பணம் 2 | paṇam, n. cf. paṇa. 1. Wealth; திரவியம். 2. Coin; money, gold coin; 3. Fanam, an ancient small coin of diffrent values in different places, made of silver or gold, the sivler coin bening equal in value to 15 pies at Tanjore and Ramnad, 40 pies at Tinnevelly, etc., and 4 cakrams in Travancore, the gold coin being equal in 4. Commodity for sale; 5. Price; 6. Business; 7. House; |
| பணம் 3 | paṇam, n. <> phaṇa. 1. Expanded hood of a cobra; பாம்பின் படம். நாகபணந் திகழ் (தேவா, 84, 4). 2. Cobra; 3. A hooded instrument for guiding elephants; |
| பணம் 4 | paṇam, n. prob. varṇa. [K. paṇa.] Subsection of iṭaṅkai and valaṅkai classes; இடங்கை வலங்கைப் பிரிவினர். (G. Sm. D. I. i, 126.) |
| பணம் 5 | paṇam, n. <> paṇāyā. See பணையம், 3. பொருனைத்தையும் பணத்திடைமாய்த்தே (வேதாரணி. பலபத். 4). . |
| பணம்பரிமாறுதல் | paṇam-parimāṟutal, n. <> பணம் +. (J.) 1. Circulation of money; நாணயம் புரளுகை. 2. Command of money; ¢ |
| பணம்பறி - த்தல் | paṇam-paṟi-, v. intr <> id. +. To extort money by dishonourable means; பொருளை யபகரித்தல். |
| பணம்வெட்டு - தல் | paṇam-veṭṭu-, v. tr. <> id. +. See பணமடி-. (W.) . |
| பணம்வை - த்தல் | paṇam-vai-, v. intr. <> id. +. To bet money, as in gambling; பொருட்பந்தயம் வைத்தல். பணம் வைத்துச் சூதாடினான். |
| பணமடி - த்தல் | paṇam-aṭi-, v. <> id. +. tr. To mint coins; நாணயமடித்தல்.--intr. See பணம்பறி-. Loc. |
| பணமணி | paṇa-maṇi, n. <> பணம் +. See பணாமணி, 1. உரககங்கணந் தருவன பணமணி (தக்கயாகப். காப்பு). . |
| பணமிடுக்கு | paṇa-miṭukku, n. <> பணம் +. Power of wealth; செல்வத்தாலான வலிமை. (W.) |
| பணமிதப்பு | paṇa-mitappu, n. <> id. +. Abundance of money; செல்வமிகுதி. |
| பணமுட்டு | paṇa-muṭṭu, n. <> id. +. See பணத்தட்டு. . |
| பணமுடக்கம் | paṇa-muṭakkam, n. <> id. +. 1. See பணத்தட்டு. . 2. money lying idle without interest; |
| பணமுடிச்சு | paṇa-muṭiccu, n. <> id. +. Money tied in a little piece of cloth, or at the end of a garment; பணக்கிழி. |
| பணமுடிப்பு | paṇa-muṭippu, n. <> id. +. See பணமுடிச்சு. . |
| பணமுடை | paṇa-muṭai, n. <> id. +. See பணத்தட்டு. . |
| பணயம் | paṇayam, n. <> paṇāyā. [M. paṇayam.] 1. Pledge, pawn; ஈடாகவைத்த பொருள். பூணு மாரமும் பணயமாக (கம்பரா. ஊர்தே. 185). 2. Hire of a harlot; 3. See பணையம், 3. |
| பணர் | paṇar, n. <> பணை-. (W.) 1. Branches; மரக்கிளை. 2. Thick branches; |
