Word |
English & Tamil Meaning |
|---|---|
| பண்ணைக்கிரு - த்தல் | paṇṇaikkiru-, v. intr. <> id. +. To serve as labourer on a farm; பண்ணையில் ஊழியஞ் செய்தல். (W.) |
| பண்ணைக்கீரை | paṇṇai-k-kīrai, n. <> id. +. A kind of greens, Chamissoa albida; கீரைவகை. (பதார்த்த. 602.) |
| பண்ணைச்சுமை | paṇṇai-c-cumai, n. <> id. +. Sheaves given to agricultural labourers in harvest time as kuṭi-vāram; அறுவடைக் காலத்தில் குடிவாரமாகக் கொடுக்கப்படும் கதிர்க்கட்டு. (W.) |
| பண்ணைநிலம் | paṇṇai-nilam, n. <> id. +. Lands directly cultivated by the owner; homefarm lands; சொந்தவிவசாய பூமி. (C. G.) |
| பண்ணைப்பருவம் | paṇṇai-p-paruvam, n. <> id. +. Affluent state in which minor matters are not looked into; சிறுவிஷயங்களைப் பொருட்படுத்த வேண்டாத பெருஞ் செல்வநிலை. |
| பண்ணைபாய் - தல் | paṇṇai-pāy-, v. intr. <> id. +. To plunge and sport in water; புனலிற்பாய்ந்து விளையாடுதல். மருதமேறிப் பண்ணைபாய்வோள் (ஐங்குறு. 74). |
| பண்ணைபார் - த்தல் | paṇṇai-pār-, v. intr. <> id. +. 1. To manage lands; to attend to one's farm; விவசாயநிலங்களைக் கண்காணித்தல் (W.) 2. To manage a large family; 3. See பண்ணைக்கிரு-. Loc. |
| பண்ணையரிவாள் | Paṇṇai-y-arivāḷ, n. <> id. +. Sickle; கதிரறுக்கும் அரிவாள். Loc. |
| பண்ணையவீடு | paṇṇaiya-vīṭu, n. <> பண்ணையார் +. See பண்ணைவீடு, 2. Loc. . |
| பண்ணையாடு - தல் | paṇṇai-y-āṭu-, v. intr. <> பண்ணை +. To play; விளையாடுதல். வனத்திடைப் பண்னைணயாட (சீவக. 1579). |
| பண்ணையார் | paṇṇaiyār, n. <> id. Landlord; பூசொத்துக்குரியவர். Tinn. |
| பண்ணையாள் | paṇṇai-yāḷ, n. <> id. +. Permanent farm-servant; பண்ணைவேலைக்காரன். |
| பண்ணைவீடு | paṇṇai-vīṭu, n. <> id. +. 1. House of a big landlord; பெரிய மிராசுதாரின் வீடு. Tj. 2. Kitchen; 3. Store-house; |
| பண்ணைவைத்தல் | paṇṇai-vai-, v. <> id. +. intr. 1. To engage farm-labourers; தானே சாகுபடிசெய்ய ஆள்முதலியண நியமித்தல். 2. To make ready a dhoney; To cook; |
| பணபட்டவன் | paṇ-paṭṭavaṉ, n. <> பண் +. Educated and experienced man; கல்வியறிவும் அனுபவமும் உள்ளவன். (W.) |
| பண்பட்டுத்திரி - தல் | paṇ-paṭṭu-t-tiri-, v. intr. <> பண்படு- +. To attend courteously on one; to continue in a course of service; ஊழியஞ் செய்துவருதல். (W.) |
| பண்படு - தல் | paṇ-paṭu-, v. intr. <> பண் + . 1. To become refined or reformed; சீர்திருந்துதல். பண்பட்ட செந்தமிழ் (தனிப்பா. i, 171, 23). 2. To be suitable for tillage, as land; 3. To be obedient, submissive; 4. To help, serve; |
| பண்படுத்து - தல் | paṇ-paṭuttu-, v. tr. Caus. of பண்படு-. 1. To refine; to temper; to season; சீர்த்திருத்துதல். 2. To prepare or make suitable for tillage, as land; |
| பண்பாகுபெயர் | paṇpāku-peyar, n. <> பண்பு + ஆகுபெயர். (Gram.) Metonymy in which a word denoting quality is used to denote an object having that quality; பண்புப்பெயர் பண்பிக்கு ஆகிவருவது (தொல். சொல்.115.) |
| பண்பாளன் | paṇpāḷaṇ, n. <> id. + ஆள்-. Person of good qualities; குணவான். பாயும் பனிமறைத்த பண்பாளா (திவ். இயற். 1, 86). |
| பண்பி | paṇpi, n. <> id. (Gram.) Person or thing possessing a quality; பண்பையுடைய பொருள். வினைமுதலாதலும் பண்பியுமாகிய ஒரு நிமித்தம்பற்றி (தொல். சொல். 427, சேனா.). |
| பண்பின்றொகை | paṇpiṉṟokai, n. <> id. +. (Gram.) See பண்புத்தொகை. (தொல். சொல். 416.) . |
| பண்பு | paṇpu, n. perh. பண். 1. Quality of four kinds, viz., vaṇṇam, vaṭivu, aḷavu, cuvai; வண்ணம், வடிவு அளவு, சுவை யென்னும் நாற்குணம். (திவா.) 2. Nature; property; 3. Disposition, temper; 4. Good quality, courtesy; 5. Mode, state, manner; 6. (Gram.) Noun denoting a quality; 7. Beauty; 8. Usage according to Sāstras, customs, manners; 9. Action, deed; |
