Word |
English & Tamil Meaning |
|---|---|
| பண்ணியவிலைஞர் | paṇṇiya-vilaiar, n. <> பண்ணியம் +. Dealers in stores and provisions; பண்டவாணிகர். பெருங்கட னீந்திய மரம்வலியுறுக்கும் பண்ணிய விலைஞர் போல (பதிற்றுப். 76, 5). |
| பண்ணியற்றிறம் | paṇṇiyaṟṟiṟam, n. <> பண் +. Secondary melody-type, hexachord, in ancient Dravidian music; ஆறுசுரமுள்ள இசை. (சிலப். 3, 46, உரை.) |
| பண்ணியஸ்திரீ | paṇṇiya-stirī, n. <> பண்ணியம் +. Harlot; whore; பரத்தை. (யாழ். அக.) |
| பண்ணியாங்கனை | paṇṇiyāṅkaṉai, n. <> paṇya + aṅganā. See பண்ணியஸ்திரீ. (w.) . |
| பண்ணியாரம் | paṇṇiyāram, n. See பணியாரம். பலவடிவினையுடைய பண்ணியாரங் கொண்டு வந்து (பொருந.108, உரை). . |
| பண்ணிவை - த்தல் | paṇṇi-vai-, v. tr. <> பண்ணு- +. To officiate as priest; புரோகிதராயிருந்து சடங்கு நடத்திவைத்தல். யார் அந்தச் சிராத்தம் பண்ணிவைக்கிறார் ? |
| பண்ணு - தல் | par -, 5 v. tr. [K. paṇṇu.] 1. To make, effect, produce, accomplish; செய்தல். உம்பர்க்கிடந் துண்ணப் பண்ணப்படும் (நாலடி, 37). 2. To fit out, make suitable; 3. To adorn; 4. To sing in an instrument, as a tune; 5. To tune musical instruments; 6. To cook; |
| பண்ணுமை | paṇṇumai, n. <> பண். Quality of a melody; இசைத்தன்மை. பண்ணுமை நீறீஇயோர் பாணிக் கீதம். (பெருங். மகத, 14, 245). |
| பண்ணுரை | paṇṇurai, n. <> பண்ணு- + உரை. cf. paṇ. Words of praise; புனைந்துரை. பண்ணுரையாற் பரவித்துயர் தீர்த்தான் (சீவக. 228). |
| பண்ணுவன் | paṇṇvaṉ, n. <> பண். 1. Horse-groom; குதிரைப்பாகன். (சூடா.) 2. Mahout; |
| பண்ணுறு - தல் | paṇ-ṇ-uṟu-, v. intr. <> பண்ணு- + உறு-. To become ready; ஆயத்தமாதல். முன்னுறு கிளவியுட் பண்ணுறப் பணிக்கலும் (பெருங். உஞ்சைக். 32, 71). |
| பண்ணுறு - த்தல் | paṇ-ṇ-uṟu-, v. tr. Caus. of பண்ணுறு-. 1. To yoke; நுகத்திற் பூட்டுதல். ஏற்றினஞ் சிலம்பப் பண்ணுறீஇ (சீவக. 44). 2. To furnish with trappings, as an elephant; 3. To decorate; |
| பண்ணை | paṇṇai, n. <> பண்ணு . [K. paṇṇeya.] 1. Agricultural tract; மருதநிலம். (பிங்.) வளநீர்ப் பண்ணையும் வாவியும் (சிலப். 11, 13). 2. Paddy field; 3. Garden, cultivated plot of ground; 4. Tank, pond; lake; 5. Stream; 6. A basin or trench for water round the root of a tree; 7. Direct cultivation; 8. Establishment of farm labourers; 9. Hut in a palmyra tope, as for storing sugar and toddy; 10. Multitude of people; 11. Bevy of ladies; 12. Group; 13. Large family; 14. Assembly; 15. Excess; 16. Girls' play; 17. Lair, sleeping place of beast; 18. Saddle of a beast; 19. Large dhoney; 20. Cockscomb. 21. A kind of greens having glistening white spikes, Celosia argentea; 22. A kind of glue made of the intestines of the kūral fish; 23. Times; 24. See பண், 1. வண்டிமிர்குரல் பண்ணைபோன்றனவே (பரிபா. 14, 4). |
| பண்ணைக்காரன் | paṇṇai-k-kāraṉ, n. <> பண்ணை +. 1. Husbandman, cultivator; விவாசாயி. (சங். அக.) 2. Headman amongst paṟaiyas who generally convenes meetings and presides at them for the settlement of caste disputes; 3. Assistant headman of a village; 4. See பண்ணையாள். 5. Rich landlord, farmowner; |
