Word |
English & Tamil Meaning |
|---|---|
| பண்டாரவுள்ளிருப்பு | paṇṭāra-v-uḷḷi-ruppu, n. <> id. +. Office of a treasurer; பொக்கிஷ அதிகாரியின் உத்தியோகசாலை. (T. A. S. i, 291.) |
| பண்டாரவூழியம் | paṇṭāra-v-ūḷiyam, n. <> id. +. See பண்டாரவேலை. . |
| பண்டாரவேலை | paṇṭāra-vēlai, n. <> id. +. (W.) 1. Service required of the public; பொதுவூழியம். 2. Work done under constraint; |
| பண்டாரி 1 | paṇṭāri, n. <> bhāṇdārin. 1. [M. paṇṭāri.] Treasurer or storekeeper; treasurer of a religious establishment (R. F.); பொக்கிஷக்காரன். 2. A title of the Uṭaiyār caste; 3. Ship cook; 4. See பண்டாரப்பிள்ளை. 5. Supercargo; |
| பண்டாரி 2 | paṇṭāri, n. See பண்டாரம், 2.(W.) . |
| பண்டாரை | paṇṭārai, n. Jamaica switch sorrel. See விராலி. (L.) |
| பண்டி 1 | paṇṭi, n. [T.K. baṇdi, M. vaṇṭi.] 1. Cart, wagon, carriage; வண்டி. செந்நெற்பகரும் பண்டியும் (சீவக. 61). 2. The fourth nakṣatra. |
| பண்டி 2 | paṇṭi, n. <> phaṇda. 1. [M. paṇṭi.] Belly, paunch; வயிறு. பண்டி நிறைவுறு பின்பு (பாரத. வேத். 48). 2. Body; 3. Elephant; |
| பண்டிகை | paṇṭikai, n. 1. [T. paṇduga, K. paṇdiga, M. paṇṭika.] Festival, periodical festival; திருநாள். 2. A kind of moulding or cornice; |
| பண்டிதசாஸ்திரம் | paṇṭita-cāstiram, n. <> paṇdita +. Science of medicine; வைத்தியநூல். (W.) |
| பண்டிதப்பார்ப்பார் | paṇṭita-p-pārppar, n. <> id. +. Mādhva Brahmins, well versed in Sanskrit classics and law books; தர்மசாஸ்திரநியாயங்களில் வல்லவர்களான மாத்துவப் பிராமணர். (W.) |
| பண்டிதம் | paṇṭitam, n. <> paṇdita. 1. Erudition; கல்வித்திறம். 2. Art of healing, the medical art; |
| பண்டிதலாயக்கு | paṇṭitalāyakku, n. A kind of saree; புடைவை வகை. Loc. |
| பண்டிதவாய் | paṇṭitavay, n. Indian gallnut; கடுக்காய். (தைலவ. தைல.) |
| பண்டிதன் | paṇṭitaṉ, n. <> paṇdita. 1. Man of learning and erudition, pandit; புலவன். (பிங்.) பண்டிதராய் வாழ்வார் பயின்று (ஏலாதி, 9). 2. Law officer formerly appointed in the East India Company's Courts for the interpretation of Hindu laws; 3. Mādhva Brahmin, as formerly engaged as paṇdits in the law courts; 4. Doctor, physician, medical man; 5. Title assumed by barbers; 6. The planet Mercury; 7. The planet Venus; 8. A kind of masquerade dance; |
| பண்டியுளிரும்பு | paṇṭiyuḷirumpu, n. <> பண்டி +. The axle of a carriage; வண்டியின் இரும்பச்சு. (திவா.) |
| பண்டிலன் | paṇṭilaṉ, n. <> bhaṇdila. Messenger, ambassador; து£தன். |
| பண்டு 1 | paṇṭu, n. [T. paṇdu, M. paṇṭu.] 1. See பண்டை, 1. பண்டாய நான்மறையும் (திருவாச. 48, 1). . 2. See பண்டை, 2. பண்டறியேன் கூற்றென்பதனை (குறள், 1083). |
| பண்டு 2 | paṇṭu, n. prob. T. baṇdu. See பண்டை. . |
| பண்டு 3 | paṇṭu, n. <> E. Fund; permanent fund; provident fund; endowment; நிதி. Mod. |
| பண்டுகம் | paṇṭukam, n. 1. Bishop's weed. See ஓமம். (மலை.) 2. Red-flowered west Indian pea-tree. |
| பண்டுபரிகாசம் | paṇṭu-parikācam, n. <> பண்டு +. Coarse or rough joking; கேலிவிளையாட்டு. |
| பண்டுவம் | paṇṭuvam, n. Medical treatment; வைத்தியம். Loc. |
| பண்டுவன் | paṇṭuvaṉ, n.• See பண்டிதன், 5. Loc. . |
| பண்டை 1 | paṇṭai, n. <> பண்டு. 1. Oldness; antiquity; பழமை. பண்டைப் பிறவிய ராகுவர் (மணி.•11, 33). 2. Former time, previous time; |
| பண்டை 2 | paṇṭai, n. <> T. baṇdu. Indecent language; அசப்பியமொழி. Loc. |
