Word |
English & Tamil Meaning |
|---|---|
| பண்டக்காரன் | paṇṭa-k-kāraṉ n. <>id. +. 1. Rich man; செல்வமுள்ளவன். (W.) 2. Owner of goods; |
| பண்டகசாலை | paṇṭaka-cālai, n. See பண்டசாலை. (யாழ். அக.) . |
| பண்டகன் | paṇṭakaṉ, n. <>paṇda. Eunuch; அலி. பண்டக னேர்நின்று வினவ (சேதுபு. அனு.13) |
| பண்டகாசினி | paṇṭakāciṉi, n. <> bhaṇdahāsini. Harlot, prostitute; வேசி. (யாழ். அக.) |
| பண்டகாரி | paṇṭakāri, n. <> bhāṇdāgārika. Treasurer; பொக்கிஷக்காரன். விரும்பிவந் தடைந்த பண்டகாரிக்கு வேறு சொன்னாள் (மேருமந்.285). |
| பண்டகி | paṇṭaki, n. perh. bhaṇdikā. A kind of long-pepper; திப்பலிவகை. (சங். அக.) |
| பண்டகேந்திரம் | paṇṭakēntiram, n. Argument of anomaly; கிரக கணனவாய்பாட்டுத் தொகை. (W.) |
| பண்டங்கன் | paṇṭaṅkaṉ, n. See பண்டரங்கன். பண்டங்கன் மேகத்தாடு சோலைசூழ் மிடை சிற்றேம மேலினான் (தேவா. 789, 2). . |
| பண்டசாலை | paṇṭa-cālai, n. <> பண்டம் + சாலை. 1. Granary, store-house, godown; களஞ்சியம். Colloq. 2. Repository, treasury; |
| பண்டப்பழிப்பு | paṇṭa-p-paḻippu, n. <> id. +. 1. Undervaluing goods; பதார்த்தங்களின் மதிப்பைக் குறைத்துக் கூறுகை. (W.) 2. Disparagement; |
| பண்டபதார்த்தம் | paṇṭa-patārttam, n. <>id. +. (W.) 1. Goods; பொருள்கள். 2. Provisions; 3. Property; |
| பண்டம் 1 | paṇṭam, n. cf. bhāṇda. [T. baṇdamu, K. baṇda, M. paṇṭam.] 1. Substance, article, store, provision; பொருள். அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் (குறள், 475). 2. Materials; utensils; 3. Cake; 4. Profit, advantage; 5. Gold; 6. Wealth; riches; 7. Cattle; 8. Truth, certainty; |
| பண்டம் 2 | paṇṭam, n. <>phaṇda. 1. Belly; வயிறு. (யாழ். அக.) 2. Body; |
| பண்டம் 3 | paṇṭam, n. [T. paṇdu.] Fruit; பழம். ஒல்குதீம் பண்டம் பெய்தொழுகும் பண்டியும் (சீவக. 62). |
| பண்டம்பாடி | paṇṭam-pāṭi, n. Redupl. of பண்டம். Goods and chattels; சங்கமப்பொருள்கள். |
| பண்டமண்டலி | paṇṭa-maṇṭali, n. A kind of purslane-leaved trianthema; சாரணைவகை. (சங். அக்.) |
| பண்டமாற்று | paṇṭa-māṟṟu, n. <> பண்டம். +. Barter, exchange; ஒருபொருளைக்கொடுத்து மாற்றொருபொருளை வாங்குகை. பண்டமாற்றாதியின் (நன்.101). |
| பண்டமாறு - தல் | paṇṭa-māṟu-, v. tr. <>id. +. 1. To barter; ஒன்றுகொடுத்து மற்றொன்று வாங்குதல். 2. To sell; |
| பண்டர் 1 | paṇṭar, n. <> பண். Bards, singers of a low caste; கீழ்மக்களுள் பாடும் வகுப்பினர். (திவா.) பண்டர் குழுக்களுங் குலைகுலைந்திட (திருவிளை விறகு. 48). |
| பண்டர் 2 | paṇṭar, n. <> T. baṇda. Asuras, as wicked; அசுரர். அமரருகிடர் கூரும் பண்டர்கள் (திருப்பு. 786). |
| பண்டரங்கம் | paṇṭaraṅkam, n.<> பாண்டரங்கம். A dance of šiva.See பாண்டரங்கம் (அக.நி.) . |
| பண்டரங்கன் | paṇṭaraṅkaṉ, n. <>பண்டரங்கம். šiva, as dancing the pāṇṭaraṅkam dance; [பாண்டரங்கக்கூத்தாடுவோன்] சிவபிரான். பசுபதீ பண்டரங்கா வென்றேனானே (தேவா. 297, 6). |
| பண்டவறை | paṇṭa-v-aṟai, n. <> பண்டம் +. [T. baṇdaruvu.] See பண்டசாலை. (யாழ். அக.) . |
| பண்டவாளம் | paṇṭa-vāḷam, n. perh. id. 1. [T. baṇdavalamu, K. baṇdavāḷa.] Stock, capital, funds, means; கைம்முதல். 2. Different kinds of articles; 3. True condition; traits of character; |
| பண்டறிசுட்டு | paṇṭaṟi-cuṭṭu, n. <> பண்டு + அறி- +. Demonstrative root referring to what is previously known; முன்னமே யறிந்ததைக்குறிக்குஞ் சுட்டு. அதுவே பண்டறி சுட்டு (இறை, 2, உரை. பக். 24). |
| பண்டனம் | paṇṭaṉam, n. <> bhaṇdana. (யாழ். அக.) 1. Battle, fighting, warfare; போர். 2. Armour; |
| பண்டாக்கள் | paṇṭākkaḷ, n. [K. baṇda.] A class of Brahmin priests who assist pilgrims, as in Ramēsvaram; இராமேசுரம் முதலிய தலங்களில் யாத்திரிகருக்கு உதவிசெய்யும் பிராமணப் புரோகிதர். |
