Word |
English & Tamil Meaning |
|---|---|
| படைலோகம் | paṭailōkam n. See படோலகம். (மூ. அ.) . |
| படைவகுப்பு | paṭai-vakuppu, n. <>படை +. Military array, of four kinds, viz., taṇṭam, manṭalam, acaṅkatam, pōkam; தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என்று நால்வகைப்பட்ட சேனைவியூகம். (குறள்.767, உரை.) |
| படைவட்டம் | patai-vaṭṭam, n. <>id. +. Curved club, a weapon; வளைதடி. (நாமதீப. 418) |
| படைவரம் | patai-varam, n. <>id. Saddle for a horse; குதிரைச்சேணம். (W.) |
| படைவழக்கு | paṭai-vaḻakku, n. <>id. +. (Puṟap.) A minor theme which describes a king as presenting weapons to soldiers of equal rank; தம்மில் இனமொத்த படைவீரர்க்கு அரசன் படைவழங்குதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 4.) |
| படைவாணம் | paṭai-vāṇam, n. <>id. +. Rocket; ஆகாசவாணவகை. (W.) |
| படைவாத்தியம் | paṭai-vāttiyam, n. <>id. +. Martial music; போருக்குப் போம்போது வழங்கும் இசைப்பாட்டு. (W.) |
| படைவாள் | paṭai-vāḷ, n. <>id. +. 1. Ploughshare; கலப்பைக்கொழு. நந்தினக் குழுவும் . . . கணத்தர் படைவாள் நிறுத்தும் (கல்லா. 59, 20). 2. Plough; |
| படைவீடு | paṭai-vīṭu, n. <>id. +. 1. Encampment, soldier's quarters in an encampment ; பாசறை. 2. Capital; 3. Armoury, arsenal, magazine 4. The six shrines of Skanda, viz., Tirupparaṅkuṉṟam, Tiruccīralaivāy, Tiruvā-viṉaṉkuti, Tiruvērakam, Paḷamutircōlai, Kuṉ-ṟukal; ¢ |
| படைவீரன் | paṭai-vīraṉ, n. <>id. +. Warrior, soldier; போர்வீரன். வெஞ்சினப் படை வீரரை யுடன்கொண்டு மீண்டான் (கம்பரா. தானை காண். 29). |
| படைவெட்டு | paṭai-veṭṭu, n. <>id. +. Wound received in battle; போர்க்காயம். (W.) |
| படோல் | paṭōl, n. <>paṭōla. See படோல்ராசி. (தைலவ. தைல.) . |
| படோல்ராசி | paṭōl-rāci, n. <>படோல் +. Wild snake gourd. See பேய்ப்புடல். (மலை.) . |
| படோலகம் | paṭōlakam, n. paṭōlaka. Shell; சிப்பி. (சங். அக) |
| படோலிகை | paṭōlikai, n. <>paṭōlikā. 1. Snake gourd. See புடல். . 2. Cucumber. See வெள்ளரி. (மலை.) |
| பண் | pan, n. <>பண்ணு-. 1. (Mus.) Melody-type; இசை. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் (குறல், 573). 2. (Mus.) Primary melody-type, heptatonic; 3. Music; 4. A stringed musical instrument; 5. A masquerade dance; 6. Sound; 7. Saddle for a horse; 8. Decoration; 9. Trappings of an elephant or horse; 10. Gait, as a horse; 11. Fittings and decorations of a car; 12. Fitness, adaptation, good quality, suitableness; 13. Docility, training; 14. (Naut.) Larboard side of a dhoney; 15. See பண்கயிறு. (W.) 16. Time, season; 17. Service, work, business, employment; 18. Tank; |
| பண்கயிறு | paṇ-kayiṟu, n. <>பண் +. (Naut.) Larboard stay-rope of a dhoney; தோணியின் இடப்பக்கத்துப் பாய்மரக்கயிறு. (W.) |
| பண்கொடி | paṇ-koṭi, n. perh. பண்ணு- +. Cane or rattan used for wattling or wicker-work, osier, long switch; பிரப்பங்கொடி. (மூ. அ.) |
| பண்செய் - தல் | paṇ-cey-, v. tr. <>பண் +. 1. To prepare, as the ground; to make fit for cultivation; பண்படுத்தல். (சங். அக.) 2. To decorate; |
| பண்டக்கலம் | paṇṭa-k-kalam, n. <>பண்டம் +. Gold ornament; பொன்னாபரணம். பண்டக்கலம்பகர் சங்கமன் றன்னை (மணி. 26, 23). |
