Word |
English & Tamil Meaning |
|---|---|
| பண்டாகி | paṇṭāki, n. <> bhaṇdākī 1. Brinjal. See கத்திரி. (W.) . 2. Indian kales.See சேம்பு. (மலை.) |
| பண்டாபீசு | paṇṭāpīcu, n. <> E. fund office. Office of a permanent fund; co-operative bank; ஐக்கிய நாணய நிதிச்சாலை. Mod. |
| பண்டாரக்காரியம் | paṇṭāra-k-kāriyam, n. <> பண்டாரம் +. Sirkar business; சர்க்கார் காரியம். |
| பண்டாரக்குரு | paṇṭāra-k-kuru, n. <> பண்டாரம் +. Priest who teaches Agamas; ஆகமக் குரு (யாழ். அக.) |
| பண்டாரச்சொம் | paṇṭāra-c-com, n. <> bhāṇdāra +. Public property, property of the state or commonwealth; பொதுச்சொத்து. (W.) |
| பண்டாரசன்னிதி | paṇṭāra-caṉṉiti, n. <> பண்டாரம் +. 1. The chief of the šaiva Mutts of the Non-Brahmins; சைவமடத்தின் தலைமைத்துறவி. 2. šaiva mutts where Sāstraic discussions are held; |
| பண்டாரசாத்திரம் | paṇṭāra-cāttiram, n. <> id. +. Treatises on šaiva Siddhānta based on the mey-kaṇṭa-cāttiram, 14 in number, written by the ascetics of Tiruvāvaṭutuṟai-y-ātīṉam, viz., the three tacakāriyams by different authors, caṉmākka-cittiyār,civāccirama-t-teḷivu,cittānta-p-paḵṟoṭai,cittānta-cika திருவாவடுதுறை யாதீனத்துத் துறவிகள் இயற்றியனவாகிய மூன்று தசகாரியம், சன்மார்க்க சித்தியார், சிவாச்சிரமத்தெளிவு, சித்தாந்தப்பஃறொடை, சித்தாந்த சிகாமணி. உபாயநிட்டைவெண்பா,உபதேசவெண்பா,நிட்டைவிளக்கம்,அதிசயமாலை,நமச்சிவாயமாலை,உபதேசப்பஃறெடை,பஞ்சாக்கரப்பஃறெடை என்ற 14 சைவ ச |
| பண்டாரத்தி | paṇṭāratti, n. Fem. of பண்டாரம். Woman of the paṇṭāram class; பண்டாரசாதிப் பெண். (யாழ். அக.) |
| பண்டாரத்தீவட்டி | paṇṭāra-t-tīvaṭṭi, n. <> பண்டாரம் +. See பண்டாரவிளக்கு. Nā. . |
| பண்டாரத்தெரு | paṇṭāra-t-teru, n. <> id. +. King's high-road; இராசவீதி (யாழ். அக.) |
| பண்டாரத்தோப்பு | paṇṭāra-t-tōppu, n, <> id. +. Government garden; இராசாங்கத் தோட்டம் (W.) |
| பண்டாரநாழி | paṇṭāra-nāḻi, n. <> id. +. A kind of measure, used in temples; கோயிலிலுள்ள ஒருவகையளவு. (s. I. I. v, 255.) |
| பண்டாரப்பிள்ளை | paṇṭāra-p-piḷḷai, n. <> id. +. Attendant of a native officer of police; போல¦ஸ் அதிகாரியின் ஏவலாள். (J.) |
| பண்டாரம் 1 | paṇṭāram, n. <> bhāṇdāra. [T. baṇdāramu.] 1. Stores, wares, treasure பொக்கிஷம். தன்னடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான் (திருவாச. 36, 5). 2. Public treasury, repository; 3. Granary; 4. Government, sirkar; 5. Varied and delicious food; 6. Articles of food; 7. That which is public; 8. Yellow powder kept in a little box by priests of village deities and given to worshippers; |
| பண்டாரம் 2 | paṇṭāram, n. <> piṇdāra. [T. paṇdāramu, M. paṇṭāram.] 1. Religious mendicant; பரதேசி. 2. A šaiva monk; 3. A caste of Non-Brāhmin šaivaites who sell garlands of flowers; |
| பண்டாரமேளம் | paṇṭāra-mēḷam, n. <> பண்டாரம் +. Drum beaten in proclaiming government notifications; இராசவிளம்பரங் குறிக்கும் பறை. (J.) |
| பண்டாரவாடை | paṇṭāra-vāṭai, n. <> id. +. Village whose income belongs to the cultivators; குடிபாத்தியமான கிராமம். Loc. |
| பண்டாரவாய்க்கால் | paṇṭāra-vāykkāl, n. <> id. +. Public canal; பொதுவாய்க்கால். (யாழ். அக.) |
| பண்டாரவாரியம் | paṇṭāra-vāriyam, n. <> id. +. Managing committee of temples; கோயில் விசாரணைச் சபையார். (T. A. S. i, 293.) |
| பண்டாரவிடுதி | paṇṭāra-viṭuti, n. <> id. +. Rest-house or lodging of a public officer; அதிகாரிகள் தங்கும் பொதுவிடுதி. (யாழ். அக.) |
| பண்டாரவிளக்கு | paṇṭāra-viḷakku, n. <> id. +. Lit., public light. பொதுவிளக்கு Moonlight, a term used in jest;ṟ |
