Word |
English & Tamil Meaning |
|---|---|
| பதவிசு | patavicu, n. <>பதம்1. Mildness, humbleness; அமைதி. Loc. |
| பதவியது | pataviyatu, n. <>பதவு. (W.) 1. That which is soft or smooth; மெல்லியது. 2. That which is mild or gentle; |
| பதவியல் | pata-v-iyal, n. <>பதம்2 +. (Gram.) Morphology; பதத்தின் இலக்கணமுணர்த்தும் பகுதி. |
| பதவியன் | pataviyaṉ n. <>பதவு. Man of mild, amiable disposition; அமைதியானவன். (W.) |
| பதவு | patavu, n. <>பதம்1. 1. Bermuda grass. See அறுகு. பதவுமேய லருந்து மதவுநடை நல்லான் (அகநா. 14). 2. Grass; 3. Bundle of grass; 4. Insignificancy, smallness, trifle; 5. Mildness, gentleness; |
| பதவுரை | pata-v-urai, n. <>பதம்2 + . Word-by-word explanation, as of a verse; சொற்றொடரைப் பதம்பதமாகப் பிரித்துரைக்கும் பொருள். விரித்துரை பதவுரை விரித்த சூரணை (பிங். 7, 315). |
| பதவை 1 | patavai, n. <>padavī. Path; வழி, (திவா.) கணை நுழைந்த வப்பதவை (இரகு. திக்குலி. 205). |
| பதவை 2 | patavai, n. See பதவல். Loc. . |
| பதற்றம் | pataṟṟam, n. <>பதறு-. Rashness; hurry; முன்பின் யோசனையின்றி அவசரப்படுகை. ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு (ஈடு, 2, 1, 1) . |
| பதறு - தல் | pataṟu-, 5 v. intr. [T. K. padaru, M. padaṟuka.] 1. To be flurried, confused, agitated; கலங்குதல். பதறிக் குலைகுலைய (நீதிநெறி. 90). 2. To be impatient, overhasty; to hurry; |
| பதறை | pataṟai, n. Malabar glory lily. See வெண்டோன்றி. (மலை.) |
| பதன்பதனெனல் | pataṉ-pataṉ-eṉal, n. See பதண்பதணெனல். இவணெஞ்சு பதன்பதனென்றிட (திருப்பு. 11). . |
| பதனகேந்திரம் | pataṉa-kēntiram, n. <>patana +. (Astron.) Argument of the latitude of planets; அட்சரேகையின் விம்பநிலை. (W.) |
| பதனம் 1 | pataṉam, n. prob. bhadra. cf. பதலம். 1. Care, caution, attention, circumspection; பத்திரம். பட்டணம் பதனம் (இராமநா. உயுத். 23). 2. Safety, security, protection; 3. See பதணம். பதனமு மதிலும் (கம்பரா. முதற்போர். 32). |
| பதனம் 2 | pataṉam, n. <>patana. 1. Descending, falling down; இறக்கம். (யாழ். அக.) 2. Humility; 3. Mildness, gentleness; 4. Latitude of planets; 5. Sixth, eighth and twelfth houses from the ascedant; |
| பதனழி - தல் | pataṉ-aḻi-, v. intr. <>பதம் +. To become over-ripe, as fruits; பக்குவநிலை தவறுதல். |
| பதனழிவு | pataṉ-aḻivu, n. <>பதனழி-. See பதக்கேடு. (திவா.) . |
| பதனி | pataṉi, n. See பதநீர். . |
| பதனிட்டதோல் | pataṉ-iṭṭa-tōl, n. <>பதனிடு- + . Tanned leather; செப்பனிடப்பட்டதோல். Loc. |
| பதனிடு - தல் | pataṉ-iṭu-, v. tr. <>பதம்1 +. To tan; to temper, season, soften, mollify; தோல் முதலியவற்றை மெதுவாக்குதல். (W.) |
| பதாகம் | patākam, n. <>patākā. 1. See பதாகை, 1. உரகபதாகன். (W.) . (Nāṭya.) A hand-pose; |
| பதாகினி | patākiṉi, n. <>patākinī. Army; சேனை. (திவா.) கடாங்கதழ் பதாகினி (ஞானா. 26, 18). |
| பதாகை | patākai, n. <>patākā. 1. Ensign, banner, standard; விருதுக்கொடி. (சூடா) 2. Large flag; 3. (Nāṭya.) Gesture with one hand in which the thumb is bent while the other fingers are held close and upright; 4. (Nāṭya.) Gesture with one hand in which the fingers are stretched directly forward; |
