Word |
English & Tamil Meaning |
|---|---|
| பதி 4 | pati, n. <>pati. 1. Master, superior; தலைவன். (பிங்.) 2. Husband; 3. Lord, chief, king; 4. Elder, senior; 5. Spiritual preceptor; 6. (šaiva.) The Supreme being, one of tiri-patārttam, q.v.; |
| பதிகம் 1 | patikam, n. <>பதி-. See பதியம். பதிகம் பரிக்குங் குழல் (மறைசை. 17). . |
| பதிகம் 2 | patikam, n. prob. padya. Poem in praise of a deity consisting generally of ten stanzas; தெய்வத்தைப்பற்றிப் பெரும்பாலும் பத்துச் செய்யுளாற் பாடப்படும் பிரபந்தம். |
| பதிகம் 3 | patikam, n. <>pratīka. Preface; introduction; foreword; பாயிரம். (நன்.1) |
| பதிகன் 1 | patikaṉ n. <>pathika. Traveller; wayfarer; வழிப்போக்கன். அந்நாளி லொருவணிகன் பதிக னாகி (பெரியபு. திருஞான. 473). |
| பதிகன் 2 | patikaṉ, n. <>padika. Footsoldier; காலாள். (W.) |
| பதிகிருத்தியம் | pati-kiruttiyam, n. <>patrikrtya. (šaiva.) The acts of the Supreme Being, one of eight camaya-patārttam, q.v.; சமயபதார்த்தம் எட்டனுள் ஒன்றான கடவுள்செயல். (சைவப். 67.) |
| பதிச்சம் | paticcam, n. <>திபதிச்சம். Blackoil. See வாலுழுவை. (மலை.) |
| பதிசாத்திரம் | pati-cāttiram, n. <>pati + šāstra. See பதிநூல். (W.) . |
| பதிசித்திரம் | pati-cittiram, n. prob. பதி- +. Images adorning a temple tower; கோபுரப்பதுமை. (கோயிலொ.122.) |
| பதிசேவை | pati-cēvai, n. <>pati +. Service of a woman to her husband; கணவனுக்குத் தொண்டு புரிகை. |
| பதிஞானம் | pati-āṉam, n. <>id. + . Knowledge of the Supreme Being; இறைவனைப்பற்றிய அறிவு. (சி. சி. 9, 2, மறை.) |
| பதிஞானவாழ்வு | pati-āṉa-vāḻvu, n. <>id. + ஞானம் +. The spiritual experience in which the individual soul becomes merged in the Supreme Being; பரம்பொருளொடு இரண்டறக் கலத்தலாகிய அனுபவம். (திருப்பு. 888.) |
| பதிஞை | patiai, n. <>prati-ja. (Log.) Proposition. See பிரதிஞ்ஞை. பதிஞை யிடமலை வெவ் வழலுடைத் தென்பது (வேதா. சூ. 21). |
| பதிட்டி - த்தல் | patiṭṭi-, 11 v. tr. <>prati-ṣṭhā. To establish, set up; தாபித்தல். பாசம தகற்றிலிங்கம் பதிட்டியும் (சீகாளத். பு. கன்னி. 149). |
| பதிட்டிதம் | patiṭṭitam, n. <>prati-ṣṭhita. That which is made certain; நிலையாக ஆக்கப்பட்டது. பதிட்டிதம் பிறந்ததின்று (பாரத. பன்னிரண். 39). |
| பதிட்டை | patiṭṭai, n. <>Pkt. patiṭṭhā <>prati-ṣṭhā. Establishment. See பிரதிஷ்டை. பரனை யானாப் பரிவினாற் பதிட்டை செய்து (திருவிளை. இரச. 29). . |
| பதித்திரி | patittiri, n. prob. patatrin. Smith's bellows; உலைத்துருத்தி. (சது). |
| பதித்தெழுது - தல் | patitteḻutu-, v. tr. <>பதி -+. (W.) To write forming a deep impression; அழுந்த எழுதுதல். 2. To write in the lower half of a page leaving space at the top; |
| பதிதபாவனன் | patita-pāvaṉaṉ, n. <>patita +. God, as the redeemer of sinners; [ஒழுக்கந் தவறியவரைப் புனிதராக்குபவன்] கடவுள். |
| பதிதன் | patitaṉ n. <>id. One who has lost caste or religion, apostate; வருணாசிரம தருமந்தவறியவன். (சீவக. 2783, உரை.) |
| பதிநிச்சயம் | pati-niccayam, n. <>pati + niš-caya. Ascertainment of the existence of God; கடவுளுண்மை தெளிகை. (W.) |
| பதிநிதானம் | pati-nitāṉam, n. <>id. +. See பதிநிச்சயம். (W.) . |
| பதிநியமம் | pati-niyamam, n. <>id. +. See பதிநிச்சயம். (W.) . |
| பதிநிர்ணயம் | pati-nirṇayam, n. <>id. +. See பதிநிச்சயம். (W.) . |
| பதிநூல் | pati-nūl, n. <>id. +. Treatise dealing about the supreme Being; பரம்பொருளைப்பற்றிக் கூறும் நூல். |
| பதிப்படை | pati-p-paṭai, n. See பதிபடை. பெரிய • திருவடியைப் பதிப்படையாக வைத்து வந்து (திவ். திருநெடுந். 23, வ்யா. பக். 213). . |
| பதிப்பிரஞ்ஞன் | pati-p-piraaṉ n. <>pathi-praja. One who knows the ways and means; வழியறிந்தவன். (W.) |
