Word |
English & Tamil Meaning |
|---|---|
| பதிவிளக்கு | pati-viḷakku, n. <>பதி - + . Lamp fixed on a pot while exorcizing devils; பேயோட்டுதற்ககக் குடத்தின்மேற் பதியவைத்த விளக்கு. (W.) |
| பதிவு | pativu, n. <>பதி -. 1. Impression, indentation; அழுந்துகை. 2. Lowness of a surface; depression; 3. Situation of the moon before its rise; 4. Declination of a heavenly body; 5. Stooping, crouching, lurking, as a thief or a beast ready to spring on its prey; ambush; 6. Permanence; 7. Allotment, as in a budget; 8. Custom, habit; 9. Registering, entering, as in account; 10. Registry, entry; 11. Engrossment, absorption in an object or pursuit; 12. Submission, obedience, humility; 13. Lowness of price; 14. Sapling, layer of a plant; |
| பதிவுகாரன் | pativu-kāraṉ, n. <>பதிவு + . Customer; வாடிக்கைக்காரன். Loc. |
| பதிவுவை - த்தல் | pativu-vai-, v. tr. <>id. + . 1. To enter in an account; கணக்கிற்பதிதல். 2. To become a customer of a shop; |
| பதிவை - த்தல் | pati-vai, v. tr. <>பதி + . See பதிபோடு-. . |
| பதிற்சீட்டு | patiṟ-cīṭṭu, n. <>பதில் + . 1. Copy of a document, being a substitute for the lost original; அசல்பத்திரங்கெட அதற்குப் பிரதியாக வாங்கும் நகல். 2. Agreement; |
| பதிற்றந்தாதி | patiṟṟantāti, n. <>பத்து +. A poem of 10 stanzas in veṇpā or kalittuṟai verse in antāti-t-toṭai; வெண்பா அல்லது கலித்துறையில் பத்துப்பாடலால் அந்தாதித்தொடையாகப் பாடப்படும் பிரபந்தம். (இலக். வி. 841.) |
| பதிற்றுப்பத்தந்தாதி | patiṟṟu-p-pattantāti, n. <>பதிற்றுப்பத்து +. A poem of 100 stanzas in antāti-t-toṭai, each group of 10 being composed in different metre; பெரும்பாலும் பத்துப்பாடற்கு ஒரு சந்தமாகப் பத்துச் சந்தபேதமுடையை 100 செய்யுளில் அந்தாதியாகப் பாடப்படும் பிரபந்தவகை. மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி. |
| பதிற்றுப்பத்து | patiṟṟu-p-pattu, n. <>id. +. 1. Ten times ten; நூறு. 2. A collection of 10 decades on 10 Cēra kings, composed by ten poets, one of eṭṭu-t-tokai, q.v.; |
| பதின்மர் | patiṉmar, n. <>id. 1. [K. padimbar.] Ten persons; பத்துமனிதர். குறுநிலக்குடிகள் பதின்மரும் (நன். 272, மயிலை.). 2. The ten Vaiṣṇava saints; 3. Lord of created beings. |
| பதினாயிரம் | patiṉ-āyiram, n. <>id. + ஆயிரம். [K. payincāsiram.] Ten thousand; பத்து ஆயிரங்கொண்ட எண். |
| பதினெட்டாம்படி | patiṉ-eṭṭām-paṭi, n. <>id. + . 1. A flight of eighteen steps in certain sacred places like Aḻakar-kōyil, where people take oath அழகர்கோயில் முதலியவற்றிற் பிரமாணஞ்செய்தற்கு இடமாயுள்ளதும், பதினெட்டுப் படிகளுடையதுமான கட்டு. 2. Girl who attains puberty long after the normal age; |
| பதினெட்டாம்படிக்கறுப்பன் | patiṉ-eṭṭām-paṭi-k-kaṟuppaṉ, n. <>பதினெட்டாம்படி +. A demigod residing in patiṉeṭṭāmpaṭi; பதினெட்டாம்படிக்கட்டில் வாழுஞ் சிறுதெய்வம். |
| பதினெட்டாம்படியான் | patiṉ-eṭṭām-paṭiyāṉ n. <>id. See பதினெட்டாம்படிக்கறுப்பன். . |
| பதினெட்டாம்பெருக்கு | patiṉ-eṭṭām-perukku, n. <>பதினெட்டு +. 1. High floods of the cauvery on the 18th of āṭi; ஆடிமாதம் பதினெட்டாந் தேதியில் நிகழும் காவேரிப்பெருக்கு. 2. Festival observed on the 18th of āṭi; |
| பதினெட்டு | patiṉ-eṭṭu, n. <>பத்து + . [K. padineṇṭu.] 1. Eighteen; பத்துக்கு மேல் எட்டுக்கொண்ட எண். 2. See பதினெட்டாம்பெருக்கு. Loc. |
| பதினெட்டுவாத்தியம் | patiṉ-eṭṭu-vāttiyam, n. <>பதினெட்டு + . The eighteen kinds of musical instruments; பதினெட்டுவகையான வாத்தியங்கள்• |
| பதினெண்கண்ணன் | patiṉ-eṇ-kaṇṇan, n. <>id. + . God, skanda, as having eighteen eyes; [பதினெண் கண்களையுடையவன்] முருகன். (நாமதீப. 32.) |
