Word |
English & Tamil Meaning |
|---|---|
| பதினெண்கணம் | patiṉ-eṇ-kaṇam, n. <>id. + . The 18 classes of celestial hosts. See கணம் 4, 5. (பிங்.) (புறநா. 1, உரை.) |
| பதினெண்கீழ்க்கணக்கு | patiṉ-eṇ-kīḻ-kaṇakku, n. <>id. +. The group of 18 short classics, mostly in veṇpā metre, on one or more of the themes aṟam, poruḷ, iṉpam, viz., nāl-aṭiyār, nāṉmaṇi-k-kaṭikai, iṉṉā-nāṟpatu, iṉiyavaināṟpattu, அடிநிமிர்வில்லாது பெரும்பான்மை வெண்பாவான் அமைந்து அறம், பொருள், இன்பங்களுள் ஒன்றையேனும் பலவற்றையேனும் கூறும் நாலடியார், நான் மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, |
| பதினெண்குடிமக்கள் | patiṉ-eṇ-kuṭi-makkal, n. <>id. +. The eighteen kuṭi-mak-kaḷ of a village. See குடிமக்கள். |
| பதினெண்குற்றம் | patiṉ-eṇ-kuṟṟam, n. <>id. +. The eighteen kinds of defects of the human body, viz., paci, nīr-vēṭṭal, payam, vekuḷi, uvakai, vēṇṭal niṉaippu, uṟakkam, narai, nōy-p-paṭutal, maraṇam, piṟappu, matam, iṉpam, aticayam, viyarttal, kētam, kaiyaṟavu; பசி, நீர் வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய்ப்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு என்னும் யாக்கைக்குரிய பதினெட்டுவகையான குறைகள். (பிங்.) |
| பதினெண்சித்தர் | patiṉ-eṇ-cittar, n. <>id. +. The eighteen cittars, viz., Tirumūlar, Irāmatēvar, Kumpamuṉi, Iṭaikkāṭar, Taṉvantiri, Vālmīki, Kamaḷamuṉi, Pōkanātar, Maccamuṉi, Koṅkaṇar, Patacali, Nantitēvar, pōtakuru, pampāṭṭi, Caṭṭaimuṉi, Cuntarāṉantatēvar, Kutampaiccittar, Kōrakkar; திருமூலர், இராமதேவர், கும்பழனி, இடைக்காடர், தன்வந்திரி, வால்மீகி, கமலமுனி, போகநாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டி, சட்டைமுனி, சுந்தரானந்ததேவர், குதம்பைச்சித்தர், கோரக்கர் என்ற பதினெட்டுச் சித்த புருஷர்கள், |
| பதினெண்ணுபபுராணம் | patiṉ-eṇ-ṇ-upa-purāṇam, n. <>id. +. See உபபுராணம். (யாழ்.அக.) . |
| பதினெண்பாடை | patiṉ-eṇ-pāṭai, n. <>id. +. See பதினெண்மொழி. (திவா.) . |
| பதினெண்புராணம் | patiṉ-eṇ-purāṇam, n. <>id. +. The eighteen chief Purāṇas in Sanskrit, compiled by vyāsa, viz., Macca-puṟāṇam, Kūrma-purāṇam, Varāka-purānam, Vāmana-purāṇam, Civamakā-purāṇam, iliṇka-purāṇam, paviṭiya-purāṇam, Kāntapurāṇam, Mārkkaṇṭēya-purāṇam, சிவபிரானைப்பற்றிக்கூறும் மச்சபுராணம், கூர்மபுராணம், வராகபுராணம், வாமனபுராணம், சிவ மகாபுராணம், இலிங்கபுராணம், பவிடியபுராணம், காந்தபுராணம், மார்க்கண்டேயபுராணம், பிரமாண்ட புராணம் என பத்தும், திருமாலைப்பற்றிக்கூறும் விஷ்ணுபுராணம் |
| பதினெண்பூமி | patiṉ-eṇ-pūmi, n. <>id. +. The eighteen countries mentioned in tamil literature, viz., Cigkaḷam, cōṉakam, cāvakam, cīṉam, tuḷuvam, kuṭakam, koṅkaṇam, Kaṉṉaṭam, Kollam, Teliṅku, Kaliṅkam, Vaṅkam, kaṅkam, Makatam, Kaṭāram, Kavuṭam, Kōcalam, Tamiḻ; தமிழ்நூல்களிற் கூறப்பட்ட சிங்களம் சோனகம், சாவகம் சினம், துளுவம், குடகம், கொங்கணம் கன்னடம், கொல்ல, தெலிங்கம், கலிங்கம், வங்கம், கங்கம் மகதம் கடாரம் கவுடம், கோசலம், தமிழகம் என்ற பதினெட்டு தேசங்கள். (நன். 272, மயிலை.) |
| பதினெண்மொழி | patiṉ-eṇ-moli, n. <>id. +. The eighteen Languages mentioned in tamil literature, other then Sanskrit. viz., Cigkaḷam, cōṉakam, cāvakam, cīṉam, tuḷuvam, kuṭakam, koṅkaṇam, Kaṉṉaṭam, Kollam, Teliṅku, Kaliṅkam, Vaṅkam, kaṅkam, Makatam, Kaṭāram, Kavuṭam, Kōcalam, Tamiḻ; தமிழ்நூல்களில் எண்ணப்பட்ட சிங்களம் சோனகம், சாவகம் சினம், துளுவம், குடகம், கொங்கணம் கன்னடம், கொல்ல, தெலிங்கம், கலிங்கம், வங்கம், கங்கம் மகதம் கடாரம் கவுடம், கோசலம், தமிழ் என்று பதினெட்டுப் பாஷைகள், |
