Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரவுக்கெண்டை | paravu-k-keṇṭai, n. <>பரவு+. River-fish, silvery, attaining 5 in. in length, Rasbora buchanani; வெண்ணிறமானதும் ஐந்தங்குலம் வளர்வதுமான ஆற்றுமீன்வகை. |
| பரவெட்டிமீன் | paraveṭṭi-mīṉ, n. mudskipper. See நெய்வெட்டி, 2. . |
| பரவெளி | para-veḷi, n. <>para+. 1. The Great Cosmic Space; பரமன் உறையும் ஞானாகாசம். 2. God, considered as Space: |
| பரவை | paravai, n. <>பர-. 1. Expanse, extent, extension, plane surface, breadth; பரப்பு. அமிதப் பரவையது (தக்கயாகப் 154). 2. Sea, ocean; 3. See 4. cf. பாவை. Dance; 5. That which is spread, as grain on floor; 6. Wall; 7. Shoal; 8. Stagnant water, a in pools; 9. See பரவைநாச்சியார். பேர்பரவை (பெரியபு. தடுத்தாட்.148). |
| பரவைநாச்சியார் | paravai-nācciyyār, n. <>பரவை+. A wife of Cuntaramūrtti Nāyaṉār; சுந்தரமூர்த்திநாயனார் தேவியருள் ஒருவர். |
| பரவைப்புல்வரி | paravai-p-pul-vari, n. <>id.+. Tax for grazing cattle on a large tract; பரந்த புற்றரையில் கால்நடைகள் மேய்தற்குக் கொடுக்கும் வரி. (m.m. 703.) |
| பரவையமுது | paravai-y-amutu, n. <>id. +. Salt; உப்பு. (சங்.அக). |
| பரவையாழ் | paravai-yāḻ, n. <>id.+. A kind of large lute, one of four yāḻ, q.v.; நால்வகை யாழ்களுள் ஒன்றான பேரியாழ். பரவையாழ் குழல். (சீவக.530). |
| பரவையுண்மண்டளி | paravai-y-uṇmaṇṭaḷi, n. A šiva shrine in Tiruvārūr; திருவாருரிலுள்ள ஒரு சிவாலயம். (தேவா.) |
| பரவைவழக்கு | paravai-vaḻakku, n. பரவை+. Colloquial usage, opp. to ceyyulvaḷakku; உலகவழக்கு. இவை செய்யுளகத்தல்லது பரவை வழக்கினுள் வாரா (தொல். பொ.330, உரை). |
| பரன் | paraṉ n. <>para. 1. God, as the supreme Being; கடவுள். பரனே ... வரனே (திவ். பெரியதி. 7,7,4). 2. Foreigner, stranger, alien; 3. cf. apara. (šaiva.) Individual soul; |
| பரனந்தி | paraṉanti, n. <>பரன்+. See பரதெய்வம். (ஔவை.கு. ஞானம்பிரி. 5.) . |
| பரஸ்தானம் | para-stāṉam, n. <>prasthana. Leaving one's house at an auspicious time and staying at another's before starting on a journey; பிரயாணத்திற்காக நன்முகூர்த்தத்தில் தன் வீடுவிட்டுப் புறவீடிருக்கை. |
| பரஸ்திரீ | para-stirī, n. <>para+. 1. Woman other than one's wife; மனைவியல்லாதவள். 2. Courtesan, prostitute; |
| பரஸ்திரீகமனம் | para-stirī-kamaṉam, n. <>பரஸ்திரீ+. Illicit intercourse with a woman who is not one's wife; மனைவியல்லாளொடு புணர்கை. |
| பரஸ்பரம் | parasparam, adv. <>parasparam. Mutually, reciprocally; ஒருவர்க்கொருவர் அல்லது ஒன்றுக்கொன்று. |
| பரஸ்வரூபம் | para-svarūpam, n. <>para +. (Vaiṣṇ.) Nature of God who has five aspects, viz., parattuvam, viyūkam, vipavam, antariyāmittuvam, arccāvatāram, one of arttapacakam, q.v.; அர்த்தபஞ்சகத்துள் பரத்துவம். வியூகம். விபவம், அந்தரியாமித்துவம், அர்ச்சாவதாரம் என்ற ஐவகையான கடவுட்டன்மை. |
| பராக்கடி - த்தல் | parākkaṭi-, v.tr. <>பராக்கு + அடி -. 1. To disregard, neglect; பராமுகஞ் செய்தல். பராக்கடித் திருந்தானாகை யன்றிக்கே (ஈடு, 6, 1, 9). 2. To despise; |
| பராக்கதம் | parākkatam, n. prob. parākrta. See பராக்கீரதம். பராக்கதஞ் செய்துழலும் ... இராக்கதத்தார் (தொல்.பொ. 92, உரை). . |
| பராக்காட்டு - தல் | parākkāṭṭu-, v. intr. See பராக்குக்காட்டு-. (w.) . |
| பராக்கிரதம் | parākkiratam, n. <>parākrta. That which is to be shunned; கடியப்பட்டது. (சங். அக.) |
| பராக்கிரமசாலி | parākkirama-cāli, n. <>parākrama+. A person of great valour; hero; வீரன். . |
| பராக்கிரமதேவன் | parākkirama-tēvaṉ, n. <>id. +. See பராக்கிரமபாண்டியன். . |
| பராக்கிரமபாண்டியன் | parākkiramapāṇṭiyaṉ, n. <>id.+. Name of certain Pāṇṭiya kings; பாண்டியவரசர் சிலர்கொண்ட பெயர். (Insc.) |
| பராக்கிரமம் | parākkiramam, n. <>parākrama. 1. Valour, bravery, prowess, martial courage; வீரம். 2. Vigour, strength, power, might, force, as of a wild beast; வல்லமை. |
