Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரலோகம் | para-lōkam, n. <>para-lōka. 1. Heaven; மேலுலகம். 2. The world of liberated souls; |
| பரவக்காலி | parava-k-kāli, n. prob. பரவு-+. Hasty, restless person; அவசரப்படுபவன். |
| பரவக்காலித்தனம் | parava-k-kāli-t-taṉam, n. <>id.+. Restlessness; flurry; அவசரப்படுகை. Tinn. |
| பரவசஞ்சொல்(லு) - தல் | paravaca-col-, v. intr.<>பரவசம்+. (W.) 1. To speak mildly, giving advice or offering reasons to appease one's anger; இதவசனங்கூறுதல். 2. To confirm on oath; |
| பரவசம் | paravacam, n.<>para-vaša. 1. Subjection to another; பிறனுக்கு வசமாகை. 2. Ecstacy, transport of joy, rapture; 3. Loss of the senses, unconsciousness; 4. Oath; 5. Inattention, heedlessness; |
| பரவடிச்சம்பா | paravaṭi-c-campā, n. A kind of campā paddy; சம்பாநெல்வகை. (A.) |
| பரவணி | paravaṇi, n. cf. pravara. (J.) 1. Genealogy; வமிசாவளி. 2. Lineal descent, hereditary succession; |
| பரவணிக்கேள்வி | paravaṇi-k-kēḷvi, n. <>பரவணி+. Tradition; கன்னபரம்பரை. (J.) |
| பரவணித்தொந்தம் | paravaṇi-t-tontam, n. <>id.+. Inherited characteristics, as infirmities of temper; பரம்பரைக்குணம். (J.) |
| பரவணிப்பட்டம் | paravaṇi-p-paṭṭam, n. <>id.+. Family title; குடும்பச் சிறப்புப் பெயர். (W.) |
| பரவணிப்பட்டவன் | paravaṇi-p-paṭṭavaṉ, n. <>id.+படு- 1. Hereditary successor; பரம்பரை உரிமையாளன். 2. A man of noble ancestry; |
| பரவர் | paravar, n. cf. பரதவர். A fisherman caste living in villages along the coast in the south of the Tamil country; தமிழக்கத்தில் கடற்கரையோரங்களில் படகேறி மீன்பிடித்து வாழும் சாதியார். மீன்பல பரவன் வலைகொணர்ந்திட்டனன் (திருமந். 2031). |
| பரவர்த்திகம் | paravattikam, n. <>pravarttaka. Joint management of a village; கிராமத்தைப் பலர்கூடி நிர்வகிக்கை. (R. T.) |
| பரவல் | paraval, n. <>பரவு1-. 1. Broad stretch of land; பரவின இடம். அந்தப்பிரதேசம் பரவலானது. 2. Praising, worshipping; |
| பரவற்காட்டுப்புன்செய் | paravaṟ-kāṭṭu-p-puṉcey, n. <>பரவற்காடு+. Dry cultivation amidst brush-wood; புதர்க்காட்டினிடையேயுள்ள புன்செய்ப்பயிர். (R. T.) |
| பரவற்காடு | paravaṟ-kāṭu, n. <>பரவல்+. Jungle of brush-wood; புதர்க்காடு. (W. G.) |
| பரவா | paravā, n. <>U. Parwā. 1. Care, concern; கவலை. 2. Harm; |
| பரவாகீசுவரி | para-vākīcuvari, n. <>para+. (Saiva.) Siva Sakti; சிவசக்தி. (சி. போ. வ. தீ. 47.) |
| பரவாசுதேவன் | para-vācutēvaṉ, n. <>id.+. Manifestation of Viṣṇu in Heaven; பரமபதத்துள்ள திருமால். Vaiṣṇ. |
| பரவாதி | para-Vāti, n. <>Para +. 1. Follower of heretical doctrines; பரசமயி. பரவாதிகடுன்னும் படுநரகு (திருநூற். 51). 2. Despicable person; |
| பரவிசயம் | para-vicayam, n. White dead nettle. See தும்பை. (இராசவைத்.155.) . |
| பரவிப்புன்செய் | paravi-p-puṉcey, n. perh. பரவை +. Levelled dry land; சமப்படுத்திய புன்செய். Loc. |
| பரவிவேகம் | para-vivēkam, n. <>para +. Knowledge of God; பதிஞானம். (W.) |
| பரவு 1 - தல் | paravu-, 5 v. <>பர-. intr. [K. harahu.] To spread; பரந்திருத்தல்.--tr. 1. To lay open to view, as goods in a bazaar; பரப்புதல். (w.) 2. cf. brū. To say, declare; 3. To Praise, extol; 4. To worship, reverence, adore; 5. To sing; |
| பரவு 2 | paravu, n. River-fish, black, attaining 5 in. in length, found in hot streams, Nurīa danrica; கருநிறமானதும் ஐந்தங்குலம் வளர்வதும் வெப்பமான நீரோட்டங்களிற் காணப்படுவதுமான ஆற்றுமீன்வகை. |
| பரவுக்கடன் | paravu-k-kaṭaṉ, n. <>பரவு-+. Oblation in fulfilment of a vow; நேர்த்திக்கடமை.கொற்றவைக்குப் பரவுக்கடன் பூண்டலும் (தொல். பொ. 58, உரை). |
