Word |
English & Tamil Meaning |
|---|---|
| பராக்கிரமன் | parākkiramaṉ n. <>id. See பிராக்கிரமசாலி. . |
| பராக்கிரமி - த்தல் | parākkirami-, 11 v. intr. <>id. To display bravery; வீரச்செயல்காட்டுதல். பல்லாயிர வண்டமும் பயமெய்தப் பராக்கிரமித்து (அருட்பா, ii, திருவருள்.8) . |
| பராக்கு | parākku, n. <>parāk. 1. Inattention, heedlessness; கவனமின்மை பராக்கற வானந்தத்தேறல் பருகார் (திருமந்.331). 2. Forgetfulness; absent-mindedness; 3. A term of exclamation meaning 'attention'; |
| பராக்குக்காட்டு - தல் | parākku-k-kāṭṭu, v. intr. <>பராக்கு+. To divert attention, as of a child; வேறுவிஷயத்தில் மனத்தைத் திருப்புதல். (W.) |
| பராக்குப்பார் - த்தல் | parākku-p-pār-, v. intr. <>id.+. To be diverted in attention; to be absent-minded; வேறுகவனமாக இருத்தல். |
| பராகண்டம் | parākaṇṭam, n. <>பராக்கு. See பராகண்டிதம். . |
| பராகண்டிதம் | parākaṇtiṭam, n. <>id. Carelessness, inattention; கவனமின்மை. (w.) |
| பராகத்தினசேவுகன் | Parākattiṉacēvukaṉ, n. perh. வராகம்+. Pig; பன்றி. (யாழ்.அக.) |
| பராகம் 1 | parākam, n. <>parāga. 1. Dust; தூளி. ஆடகத்தின் பாரகம் (திருக்கோ.194). 2. Pollen or farina of a flower; 3. Fragrant powder; 4. Sandal-wood. See சந்தனம். (மலை.) |
| பராகம் 2 | parākam, n. <>parāka. A religious fast for twelve days and nights; பன்னிரண்டுநாள் இரவும் பகலும் உண்ணாதிருக்கும் விரதவகை. (பிரபோத.39, 17.) |
| பராகமண் | Parāka-man, n. <>பராகம்1+. Red soil, red loam; செம்மண். (யாழ். அக.) |
| பராகாசம் | parākācam, n. <>para+ā-kāša. See பரமாகாசம். அறிவுருவாம் பராகாசத்து (சித்.சிகா. 44, 8). . |
| பராங்கதி | parāṅ-kati, n. <>param+gati. Salvation, as the highest goal; மோட்சம். பராங்கதி கண்டுகொண்டான் (திவ். திருமாலை, 4) . |
| பராங்குசன் | parāṅkucaṉ n. <>parāṅkuša. 1. One who is like an elephant's goad to his enemies; எதிரிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசம் போன்றவன். (இறை.கள.10, 77.) 2. Nammāḻvār; |
| பராசத்தி | parā-catti, n. <>parā+. 1. (šaiva.) šiva's supreme energy which is all intelligence; ஞானமயமான சிவசத்தி. (சி. சி. 1, 61, சிவஞா.) 2. (šaiva.) šiva's supreme energy which manifests itself in four forms, viz., irattai, cukkilai, acitai, kiruṣṇai, one of pacacatti,, q.v.; |
| பராசயம் | parācayam, n. <>parā-jaya. Defeat; தோல்வி. |
| பராசரபட்டர் | parācaṟa-paṭṭar, n.<>parāšara-bhaṭṭa. A Vaiṣṇava ācārya, successor of Ramāṉuja; இராமானுசாசாரியர்க்குப்பின் வைஷ்ணவாசாரியத்தலைமைவகித்த பெரியார் (குருபரம்.) |
| பராசரம் | parācaram, n. <>parāšara. 1 A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. 2. A Sanskrit text-book of Hindu law by Parāšara, one of 18 taruma-nūl, q.v.; |
| பராசரன் | parācaraṉ, n. <>id. A Rṣi, author of a smṟti and father of Vyāsa; வியசர்க்குத் தந்தையும் பராசரஸ்மிருதி யாசிரியருமான முனிவர். பராசரன் குலமாயினும் (பாரத. சஞ்சயன்றூ.9). |
| பராசரஸ்மிருதி | parācara-smiruti, n. <>id. +. See பராசரம், 2. . |
| பராசலம் | parācalam, n. <>parācala. Tirupparaṅkuṉṟam; திருப்பரங்குன்றம். (கல்லா.94.) |
| பராசனன் | parācaṉaṉ, n. <>parāsana. Murderer; கொலைஞன். (w.) |
| பராசியம் | parāciyam, n. See பரசியம். (யாழ். அக.) . |
| பராடம் | Parāṭam, n. perh. parāpa. Desert tract; பாலைவனம். (சது.) |
| பராத்தம் 1 | parāttam, n. <>parārtha. See பரார்த்தம். (w.) . |
| பராத்தம் 2 | parāttam, n. <>parārdha. See பரார்த்தம். (w.) . |
| பராதம் | parātam, n. <>U barāt. Peremptory demand, dunning; கண்டித்துக்கேட்டை (C.G.) |
| பராதாரம் | parātāram, n. <>parādhāra. Lit., that which sustains a stranger. [பிறபிராணிக்கு ஆதாரமானது] Crow; |
| பராதி | parāti, n. perh. aparādha. Complaint; குறைகூறுகை. இதைப்பற்றி ஒருபராதியும் வராதபடி பார்த்துக்கொள். Nāṉ. |
| பராதீனம் | parātīṉam n. <>parādhīna. Dependence, subjection; சுதந்தரமின்மை. |
