Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரமார்த்தன் | paramārttan, n. <>id. 1. Absolutely truthful person; உண்மையிற் சிறந்தோன். 2. Simpleton; one not experienced in worldly affairs; |
| பரமாற்புதம் | paramāṟputam, n. <>parama + adbhuta. Great miracle; பேரதிசயம். (W.) |
| பரமான்மா | paramāṉmā, n. <>id.+ ātmā. See பரமாத்துமா. 1. . |
| பரமான்னம் | paramāṉṉam, n. <>id.+ anna. Rice boiled with milk and sugar; பாயசவகை. |
| பரமானந்தம் | paramāṉantam, n. <>id.+ānanda. Supreme bliss; சிறந்த ஆனந்தம். பரமானந்தப் பழங்கடலதுவே (திருவாச. 3, 66). |
| பரமானந்தமுனி | paramāṉanta-muṉi, n. A sage, guru of the author of āṉāmirtam; ஞானாமிர்த ஆசிரியரின் குரு. |
| பரமானா | paramāṉā, n. <>U. farmān. Firman, written order, mandate, warrant; கட்டளை. |
| பரமாஷ் | paramāṣ, n. <>U. farmāish. 1. Pleasure; பிரியம். 2. Order, commission; 3. That which is excellent; |
| பரமாஸ்கரைவேஷ்டி | paramās-karai-vēṣṭi, n. Foreign cloth with striped borders; பட்டைக்கரையுள்ள சீமை வேஷ்டி. |
| பரமீசன் | param-īcaṉ, n. <>பரம்1+. The Supreme Being; கடவுள். பத்தியி னுள்ளாய் பரமீசனே (திவ். திருவாய். 7, 1, 6). |
| பரமுத்தி | para-mutti, n. <>para+. (šaiva.) Final liberation from bondage; பாசங்களினின்று முற்றும் நீங்கியபின் அனுபவிக்கும் பேரின்பம். |
| பரமேச்சுரன் | paramēccuraṉ, n. See பரமேசுவரன். (யாழ். அக.) . |
| பரமேச்சுவரன் | paramēccuvaraṉ, n. See பரமேசுவரன். . |
| பரமேச்சுவரி | paramēccuvari, n. See பரமேசுவரி. . |
| பரமேசுவரன் | paramēcuvaraṉ, n. <>parama+īšvara. 1. God; கடவுள். . 2. Siva; சிவபிரான். |
| பரமேசுவரி | paramēcuvari, n. <>id.+īšvari. Pārvatī; பார்வதி. (S. I. I. ii, 170, 24.) |
| பரமேட்டி | paramēṭṭi, n. <>paramē-ṣṭhin. 1. The Supreme Being; பரம்பொருள். 2. Brahmā; பிரமன். (பிங்.) 3. Viṣṇu; 4. šiva; சிவன். (பிங்.) சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே (தேவா. 41, 4). 5. Arhat; அருகன். (பிங்.) 6. One of the five elements of parama-patam; |
| பரமேளம் | paramēḷam, n. perh. parama. See பரமார்த்தம், 2. Loc . |
| பரமேஷ்டி | paramēṣṭi, n. See பரமேட்டி. . |
| பரமைகாந்தி | paramaikānti, n. <>parama-ēkāntin, A devotee who fixes his mind on God alone; கடவுளிடமே மனத்தை நிறுவும் பெரியோன். பரமைகாந்திகளைப்போலே உன்னை யொழிய நான் எத்தைக்கொள்வன் (ஈடு, 5, 1, 4). |
| பரமோபகாரம் | paramōpakāram, n. <>id.+upakāra. Great help; பேருதவி. |
| பரர் | parar, n. <>para. 1. Others, strangers; பிறர். 2. Foes, enemies; |
| பரராசசிங்கம் | para-rāca-ciṅkam, n. <>id.+rājan+. 1. One who is a lion to his foes; பகையரசர்க்குச் சிங்கம்போல்வான். 2. Title of certain kings; |
| பரராசசேகரன் | para-rāca-cēkaraṉ, n. A Jaffna king, patron of Tamil literature; தமிழை ஆதரித்த யாழ்ப்பாணத்தரசருள் ஒருவன். பரராச சேகர மன்னனின்ப மனங்கொள (இரகு. பாயி. 9). |
| பரல் | paral, n. perh. பரு-மை. [K. paral.] 1. Gravel stone, pebble; பருக்கைக்கல். பரற்பகையுழந்த நோயொடு சிவணி (பொருந. 44). 2. Seed, stone of fruit; 3. (Astrol.) Stone, cowry, etc., used in the aṣṭavarga table of calculation to represent the unit of strength contributed by the several planets; |
| பரலோககமனம் | para-lōka-kamaṉam, n. <>para-lōka+. See பரலோகப்பிராப்தி. (W.) . |
| பரலோககிரியை | paralōka-kiriyai, n. <>id.+. Ceremonies for the benefit of the dead; பிரேதச்சடங்கு. (யாழ். அக.) |
| பரலோகசாதனம் | paralōka-cātaṉam, n. <>id.+. That which leads to heaven; மேலுலகத்தை அடைதற்குரிய உபாயம். |
| பரலோகப்பிராப்தி | paralōka-p-pirāpti, n. <>id.+. Death; மரணம். |
| பரலோகபாதேயம் | paralōka-pātēyam, n. <>id.+. Offering of boiled rice given in honour of the fourth ancestor in the capiṇṭīkaraṇam ceremony; சபிண்டீகரணத்தில் நான்காம் பிதிரர்க்காகச் செய்யும் அன்னதானம். |
