Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரி 2 - த்தல் | pari-, 11 v. caus. of பரி1-. tr. [K.pari] 1. To cut asunder; அறுத்தல். (அக நி.) 2. To surround, spread over; சூழ்தல் குருதி பரிப்ப (அகநா. 31) - intr. To run proceed; 3. To run, proceed; |
| பரி 3 | pari, n. <>பரி1-. [K.pari.] 1. Motion, gait; செலவு. (பிங்.) காலே பரிதப்பின (குறுந். 44). 2. Speed, rapidity, quickness; 3. Pace of a horse; 4. Horse; See அசுவதி. (சூடா.) 6. Wooden horse used as a contrivance for directing the course of water; 7. Height, elevation, tallness; 8. Greatness; 9. Blackness, darkness; 10. Delusion, deception; 11. Cotton plant. See பருத்தி (பிங்.) |
| பரி 4 - த்தல் | pari-, 11 v.tr. <>bhr. 1. To bear, carry, sustain; சுமத்தல். பளகரெல்லா மனைப்பாரம் பரித்தனர் (திருநூற். 16). 2. To carry on, conduct, manage; 3. To guard, protect; 4. To pick up; 5. To wear; |
| பரி 5 | pari-, n. <>பரி4-. 1. Cherishing, supporting; பாதுகாக்கை. (அக. நி) 2. Burden, load; 3. Balance; |
| பரி 6 | pari, n. <>sparša. 1. Sense of touch; பரிசவுணர்வு. மண்முத லைந்திற்கும் ... திண்மை நெகிழ்வழற்சி பரிவெளியாம் (வேதா. சூ. 77). 2. Love, affection; 3. Trouble, distress; |
| பரி 7 | pari, pari. <>pari. Particle denoting intenseness;ṟ மிகுதிப்பொருள் குறிக்கும் ஓர் இடைச் சொல். பரி புலம்பினரென (சிலப். 10, 226). |
| பரிக்கந்தி | pari-k-kanti, n. <>பரி3+gandhin. Winter cherry. See அமுக்கரா. (தைலவ. தைல.) . |
| பரிக்காரம் | parikkāram, n. <>pari-ṣ-kāra. Adorning, decoration, improvement ; அலங்கரிக்கை. (W.) |
| பரிக்காரர் | pari-k-kārar, n. prob. பரி3+. [T.barikādu.] 1. Men armed with goads to control an elephant; குத்துக்கோற்காரர். களிற்றையொண்பரிக்காரர்... கொண்டு வருதலும் (பதினொ ஆளு. திருவுலா.109). 2. Horse-grooms; |
| பரிக்கிரகசத்தி | parikkiraka-catti, n. <>pari-graha-šakti. Creative Energy. See கிரியாசத்தி. (சி. போ. சிற். 2, 2, பக். 65.) . |
| பரிக்கிரகத்தார் | parikkirakattār, n. <>parigraha. Members of the village assembly; ஊர்ச்சபையார். (Insc.) |
| பரிக்கிரகத்துப்பெண்டுகள் | parikkirakattu-p-peṇṭukaḷ, n. <>id.+. Maid-servants of a temple or palace; கோயிற் பணிப்பெண்கள் (I.M.P. cg. 33.) |
| பரிக்கிரகம் | parikkirakam, n. <>parigraha. 1. Seizing, holding; பற்றுகை. 2. Receiving, acceptance; 3. Wife; 4. Concubine; 5. Asseveration by oath; 6. Assembly; |
| பரிக்கிரகி - த்தல் | parikkiraki-, 11 v. tr. <>id. 1. To accept, receive; அங்கீகரித்தல். 2. To keep as mistress; |
| பரிக்கிரயம் | parikkirayam, n. <>parikraya. Sale; விற்பனை. ஒற்றிப் பரிக்கிரயத்துக்கு உரித்தாவதாகக் கொடுத்தோம்(S. I. I.i,105). |
| பரிக்கிரியை | parikkiriyai, n. <>parikriyā. Enclosing with fence; வேலியடைக்கை. (யாழ்.அக.) |
| பரிக்கீது | parikkītu, n. <>parīkṣit. A king. See பரீட்சித்து. (சேதுபு. கத்து.11.) . |
| பரிக்கை 1 | parikkai, n. parīkṣā. See பரீட்சை. (W.) . |
| பரிக்கை 2 | parikkai, n. <>பரி4-. Bearing support; தாங்குகை. சனந்தழைத்திடப் பரிக்கை யால் (இரகு.குலமு.8). |
