Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரிக்கோல் | pari-k-kōl, n. prob. பரி3+. (T. barikōla.) Elephant goad; குத்துக்கோல். மதத்தாற் பரிக்கோ லெல்லையில் நில்லாத களிறுபோல (தொல். பொ. 11, உரை.) |
| பரிகணி - த்தல் | parikaṇi, 11. v. tr. <>parigaṇ. To measure, estimate; அளவிடுதல். தம்மறிவுகேடு பரிகணிக்கப்போகா தென்கிறார் (ஈடு, 6, 9, 7). |
| பரிகம் 1 | parikam, n. <>pari-khā. 1. See பரிகை1, 1. (சூடா.) . 2. See பரிகை1, 2. (பிங்.) 3. Fortification; 4. Killing, destroying; |
| பரிகம் 2 | parikam, n. <>pari-gha. 1. Ironbar; ஏழுமரம். (பிங்.) 2. A weapon; 3. (Astron.) A division of time, one of 27 Yōkam, q.v.; |
| பரிகரத்தார் | parikarattār, n. <>பரிகரம். See பரிகரம், 3. (insc.) . |
| பரிகரம் | parikaram, n. <>pari-kara. 1. Means, instrument, agent; உபகரணம். விலக்குகைக்குப் பரிகரமில்லையே (ஈடு, 9, 1, 1). 2. Army; 3. Retinue; 4. (Rhet.) A figure of speech in which a stanza abounds in suggestiveness; 5. Cot; |
| பரிகரி 1 - த்தல் | parikari-, 11. v. tr. <>parihr. 1. To do away with, remove, expel, disper; நீக்குதல். தலைவிக்கு வந்த வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்குக் கடனாதலின் (தொல்.பொ.239, உரை). 2. To remedy, redress; 3. To avoid, retract, recant, amend or correct one's erroneous statements. revoke; 4. To expiate, atone for; 5. To control, suppress; 6. To hold back with a meserly spirit, stint; 7. To pass beyond, cross over; |
| பரிகரி 2 - த்தல் | parikari-, 11 v. tr. <>parikṟ. 1. To safeguard, take care of; போற்றுதல். (பு.வெ, 8, 20, உரை.) 2. To nurse, tend, as a sick person, a lying-in-woman; |
| பரிகலசேடம் | parikala-cēṭam, n. <>பரிகலம்1+. Leavings of the food taken by a guru; ஞானாசிரியர் உண்ட மீச்சில். அவரவர் கசிந்துவைத்த பரிகல சேடமுண்டு (திருவாலவா, 50, 3). |
| பரிகலத்தார் | parikalattār, n. See பரிகரம், 3. (Insc. pudu. St 867.) . |
| பரிகலபரிச்சின்னங்கள் | parikala-paricciṉṉaṅkaḷ, n. <>பரிகலம்2+பரிச்சின்னம்2. Attendants in charge of the royal paraphernalia; எடுபிடி முதலியன கொண்டுசெல்லும் ஏவலாளர் (S. I. I. v, 104.) |
| பரிகலம் 1 | parikalam, n. perh. parikala. 1. Remains of the offerings of garland, food, etc., made to a deity or a guru; தெய்வம் பெரியோர் இவர்கள் நுகர்ந்தெஞ்சிய சேடம். வேதியச் சிறுவற்குப் பரிகலங்கொடுத்த திருவுளம்போற்றி (பதினொகோயினான்.40). 2. Plate or eating vessel used by a holy person; |
| பரிகலம் 2 | parikalam, n. <>pari-kala. 1. Army; சேனை. (சூடா.) 2. Army of demons believed to march through a country and inflict epidemics; |
| பரிகாசகன் | parikācakaṉ, n. <>pari-hāsaka. Jester, buffoon; விதூஷகன். (தக்கயாகப்.548, கீழ்க்குறிப்பு.) |
| பரிகாசப்பட்டன் | parikāca-p-paṭṭaṉ, n. <>பரிகாசம்+bhaṭṭa. Buffoon; கோமாளி. (W.) |
| பரிகாசம் | parikācam, n. <>pari-hāsa. (W.) 1. Jest, joke, burlesque; பகடி. 2. Mockery, raillery, jeer, derision, ridicule; 3. Sport, play; |
| பரிகாசி | parikāci, n. <>parihāsin. Buffoon; விதூஷகன். (W.) |
| பரிகாமுத்திரை | parikā-muttirai, n. <>parigha+. A pose with two hands, the thumb of the right touching the nose, the tip of its little finger touching the tip of the thumb of the left and the tip of the little finger of the left touching the navel; வலக்கைப்பெருவிரல் மூக்கை தொட அதன் சிறுவிரல் இடக்கைப் பெருவிரலைச் சாணளப்பது போலத்தொட அவ்விடக்கைச் சிறுவிரல்நுனியை நாபியில் வைக்கும் முத்திரை வகை (சைவச.பொது 322, உரை) |
| பரிகாரச்செலவு | parikāra-c-celavu, n. <>பரிகாரம்1+. Doctor's fee, medical expenses; வைத்தியச்செலவு. (W.) |
| பரிகாரநிகண்டு | parikāra-nikaṇṭu, n. <>id. +. Medical dictionary; வைத்தியவகராதி. (சங்.அக.) |
