Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரிகாரம் 1 | parikāram, n. <>pari-hāra. 1. Entire destruction, abolition, cancelling, removal; நீக்குகை. 2. Expiation, atonement; 3. Remedy, antidote; 4. Art of healing, curing; 5. Nursing, tending; 6. Benediction uttered with the intention of averting evil; 7. Deviations from grammatical rules, sanctioned by usage; 8. Exemption, immunity; |
| பரிகாரம் 2 | parikāram, n. <>pari-kara. 1. Store, provisions; பொருள். நடைப்பரிகார முட்டாது கொடுத்த (சிறுபாண். 104). 2. Tribute; |
| பரிகாரம் 3 | parikāram, n. cf. பரிசாரம்2. women's hair ; பெண்மயிர். (அக.நி.) |
| பரிகாரவகராதி | parikāra-v-akarāti, n. <>பரிகாரம்1+. See பரிகாரநிகண்டு. (W.) . |
| பரிகாரி | parikāri, n. <>pari-hārin. 1. Doctor, medical practitioner; வைத்தியன். சோலைமலைப் பரிகாரி வந்தால் (தனிப்பா i, 253, 1.) 2. Barber, as being also a physician; |
| பரிகால் | parikāl,. n. <>பரி1-+. Inauspicious occasion; அசுபகாலம். செய்கால் பரிகால்மட்டும் தென்புறத்துத் திண்ணை விட்டிருக்கிறது. Loc. |
| பரிகீர்த்தனம் | parikīrttaṉam, n. <>parikīrttana. Praising; புகழ்கை. (யாழ்.அக.) |
| பரிகை 1 | parikai, n. <>pari-khā. 1. Moat, ditch; அகழி. (திவா.) 2. Mound within a rampart; |
| பரிகை 2 | parikai, n. <>pari-gha. See பரிகாழுத்திரை. (சைவச. பொது. 322.) . |
| பரிச்சதம் | pariccantam, n. <>pari-c-chada. Covering; போர்வை. |
| பரிச்சந்தம் | pariccantam, n. <>pari-c-chanda. Royal insignia and paraphernalia; இராசபரிச்சின்னம். விசுவெண் சாமராதி பரிச்சந்த முழுதும் விட்டார் (மேருமந்.1048) |
| பரிச்சயம் 1 | pariccayam, n. <>pari-caya. Familiarity, acquaintance ; பழக்கம். (W.) |
| பரிச்சயம் 2 | pari-c-cayam, n. <>பரி3+kṣaya. A disease of horses; குதிரைநோய்வகை. (M.L.) |
| பரிச்சாத்து | pari-c-cāttu, n. <>id. +. Troop of horses ; குதிரைத்திரள்.வந்தது முதுபரிச்சாத்து (திருவாலவா, 28, 29) |
| பரிச்சித்து | pariccittu, n. <>Parīkṣit. See பரீட்சித்து. (W.) . |
| பரிச்சிதம் | pariccitam, n. <>pari-cita. See பரிச்சயம்1. (W.) . |
| பரிச்சின்னம் 1 | paricciṉṉam, n. <>pari-c-chinna. Anything subject to limitation ; அளவு பட்டது. பரிச்சின்ன ஞானம் பரிய (சிவப்பிர.சிவஞா. நெஞ்சு.81) |
| பரிச்சின்னம் 2 | paricciṉṉam, n. <>pari-cihna. Insignia of a great person; அரசர் முதலியவர்க்குரிய சின்னம். மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின்றாக (பெரியபு. திருஞான.1061) |
| பரிச்செண்டு | pari-c-ceṇṭu, n. <>பரி3+. 1. A ball used in a game; விளையாடுஞ் செண்டுவகை. நிலைச்செண்டும் பரிச்செண்டும் வீசிமிக மகிழ்வெய்தி (பெரியபு. சேரமான். 126). 2. A game; |
| பரிச்சேதம் | pariccētam, n. <>pari-c-chēda. 1. Cutting off, dissection, division; துண்டிப்பு. 2. Limit, boundary; 3. Limitation; 4. Section, chapter; 5. Discrimination, positive ascertainment; 6. Entireness, absoluteness; |
| பரிச்சை 1 | pariccai, n. See பரீட்சை. . |
| பரிச்சை 2 | pariccai, n. <>pari-caya. See பரிச்சயம்1. (W.) . |
| பரிசகம் | paricakam, n. <>prob. sparša+அகம் Artist's studio; சித்திரசாலை. படிச்சந்தமாக்கும் படமுளவோநும் பரிசகத்தே (திருக்கோ.78). |
| பரிசகாலம் | parica-kālam, n. <>id. +. Beginning of an eclipse ; கிரகணத்தொடக்கம். |
| பரிசங்கை | paricaṅkai, n. <>pari-saṅkhyā. 1. Figure of speech in which one among many of its class is chosen and eulogised; ஒரினத்திலிருந்து ஒருபொருளைப் பிரித்து அதனை உயர்த்திச் சொல்லும் அணிவகை. (மாறனலங்.231.) See ஓழிப்பணி. |
| பரிசட்டம் | paricaṭṭam,. n. <>பரியட்டம். See பரியட்டம். இவர்க்கே சாத்தும் திருப்பரிசட்டத்துக்கு (s.I.I.ii.71,6). . |
