Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரிசணி - த்தல் | paricaṇi-, 11 v. intr. perh. sparšana. To speak softly, politely or appeasingly ; மெதுவாய்ப்பேசுதல்(W.) |
| பரிசதீட்சை | parica-tīṭcai, n. <>sparša+.(šaiva.) Gracious touch of a guru, a way of initiation which dispels the māyā-malam of his disciple, one of seven See tīṭcai, q.v.; தீட்சை யேழனுள் ஆசிரியன் தன்பரிசத்தால் மாணவற்குச் செய்யும் தீட்சை (சைவச.ஆசாரி, 65, உரை) |
| பரிசநாடி | parica-nāṭi,. n. <>id. +. See பரிசகாலம்.(W.) . |
| பரிசப்பணம் | parica-p-paṇam, n. <>பரிசம் +. See பரிசம்,4,5. (G. Tj.D. i, 73.) . |
| பரிசம் | paricam, n. <>sparša. 1. Touch; contact, as with objects of sense; தொடுகை. 2. Sense of touch; 3. Eclipsing, beginning of an eclipse; 4. Jewels, etc., presented by a bridgegroom to his bride; bride-price; 5. Dowry; 6. A concubine's fee; 7. See பரிசதீட்சை.(சி. சி. 8,3.) 8. See பரிசாக்கரம் (பி.வி.5.) |
| பரிசம்போடு - தல் | paricam-pōṭu-, v. intr. <>பரிசம்+. To perform the ceremony of betrothal; கலியாணம் நிச்சயித்தல். Colloq. |
| பரிசமணி | parica-maṇi, n. <>பரிசு +. Necklace tied around the neck of the bride at a betrothal ceremony among paḷḷas; பள்ளர் கலியாணநிச்சயத்தின்பொருட்டுக் கட்டுங் கழுத்தணி. |
| பரிசயம் | paricayam, n. <>pari-caya. See பரிச்சயம்1 (குறள், 262, உரை.) . |
| பரிசயி - த்தல் | paricayi-, 11 v. intr. <>id. To become acquainted, accustomed or familiar ; பழகுதல்.தேடுமிது பரிசயிப்போர் (ஞானவா. புசுண்.91). |
| பரிசல் | parical, n. See பரிசு, 5. Loc. . |
| பரிசன்னியம் | paricaṉṉiyam, n. <>parjanya. 1. Cloud; மேகம். 2. Mt. Mēru; மேரு. (திவா.) |
| பரிசனபேதி | paricaṉapēti, n. <>sparšana + bhēdin. See பரிசனவேதி. . |
| பரிசனம் 1 | paricaṉam, n. <>pari-jana. 1. Train, retinue; பரிவாரம்.சேவித் தணையும் பரிசனங்கள் (பெரியபு.சேரமான்84); Dependants, servants; Relationship, affinity; |
| பரிசனம் 2 | paricaṉam, n. <>sparšana. 1. Touch, sense of touch ; தொடுகை. (சூடா.) அரன் பரிசனத்தால்...கன்னியர் சூற்கொண்டு (திருவாலவா , 23, 20). 2. Beginning of an eclipse; |
| பரிசனவகுதி | paricaṉa-vakuti, n. <>id. +. Classification of explosive consonants; வல்லெழுத்து மெல்லெழுத்துக்களாகப் பிரிக்கை.(W.) |
| பரிசனவேதி | paricaṉavēti, n. <>id. + vedhin. A transmuting agent by which the baser metals are changed into gold; தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக்கு மருந்து பரிசனவேதி பரிசித்தயெல்லாம் (திருமந்.2054) |
| பரிசனன் | paricaṉaṉ, n. <>sparšana. Air, wind ; காற்று.(பிங்.) |
| பரிசனை | paricaṉai, n. See பரிச்சயம். பாகமி தஞ்சேர் பரிசனையும் (பாலவா.5.). |
| பரிசாக்கரம் | paricākkaram, n. <>sparšākṣara. Explosive consonants ; வல்லெழுத்து மெல்லெழுத்துக்கள் (பி.வி, 5, உரை) |
| பரிசாரகம் | paricārakam, n. <>paricāraka. 1. Service, attendance, especially in a temple; ஏவற்றொழில் திருப்பரிசாரகஞ்செய்ய மாணிகளையும் (S.I.I.ii.313.9). 2. Profession of a cook; |
| பரிசாரகன் | paricārakaṉ, n. <>id. Servant, temple-servant ; பணியாள். 2. Cook; |
| பரிசாரம் 1 | paricāram, n. <>paricāra. 1. See பரிசாரகம் (W.) . 2. Homage; |
| பரிசாரம் 2 | paricāram, n. cf. பரிகாரம்3. Woman's hair ; பெண்மயிர். (பிங்) |
| பரிசாரிகை | paricārikai, n. <>pari-cārikā. Maid-servant; வேலைக்காரி. (s. I. I. vi, 59.) |
| பரிசி - த்தல் | parici-, 11 v. <>sprš. tr. 1. To touch, perceive by the touch, feel; தொடுதல். கன்னிமாரைப் பரிசிப்பான் (திருவாலவா, 23, 5). 2. To eclipse, as Rāhu and kētu; 3. To use, take, as food, liquors; to experience; 4. To habituate oneself; to become versed in; to be acquainted; to be conversant; |
| பரிசிரமம் | pariciramam, n. <>pari-šrama. 1. Great labour, effort; பெருமுயற்சி. 2. Great suffering, distress, trouble; |
| பரிசில் | paricil, n. <>பரிசு. 1. Gift, donation, present ; கொடை. பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் (சிறுபாண். 218). See பரிசு, 5. திகிரிப் பரிசில் விடப்படு சுழியில் (குமர. பிர.முத்துக். 38). |
