Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரியங்கம் | pariyaṅkam, n. <>paryaṅka, 1. Cot, bedstead; கட்டில். (திவா.) 2. Sleeping place; |
| பரியங்கியோகம் | pariyaṅki-yōkam, n. A kind of yōga practice; யோகவகை. பரியங்கியோகத்துப் பஞ்சகடிகை (திருமந்.831). |
| பரியட்டக்காசு | pariyaṭṭa-k-kācu, n. A garment of ancient times; துகில்வகை (சிலப் 14, 108, உரை.) |
| பரியட்டம் | pariyaṭṭam, n. <>Pkt. pariyaṭṭa <>pari-varta. 1.See பரிவட்டம், 1,2. (திருவிருத். 12, வ்யா. 87.) . 2. (Jaina.) See பஞ்சபரிவர்த்தனை. பரியட்ட மோரைந்தினால் (மேருமந்.71). |
| பரியந்தம் | pariyantam, n. <>paryanta. Lmit of time or space; எல்லை. (பிங்) புதமுதலாகவே நாதபரியந்தமும் (தாயு.மலைவளர்.3). |
| பரியம் | pariyam, n. cf. பரிசம். 1. [ M. pariyam.] Bride-price; மணப்பரிசம். பல்வளை பரியமாக (சீவக. 1047). 2. Hire of a prostitute; |
| பரியயணம் | pariyayaṇam, n. <>palyayaṇa. Saddle; சேணம். (யாழ்.அக.) |
| பரியயம் | pariyayam, n. <>paryaya. (யாழ்.அக.) 1.Carelessness; அசட்டை. 2. Opposition; 3. Disorder; |
| பரியரை | pariyarai, n. <>பரு-மை+. Large trunk of a tree; மரத்தின் பெரிய அடிப்பகுதி. பரியரைக்கமுகின் (பெரும்பாண்.7). |
| பரியல் | pariyal, n. <>பரி1-. 1.Grieving, feeling distress; இரங்குகை. பரியல் வேண்டா (புறநா. 172). 2. Going fast; |
| பரியவசானம் | pariyavacāṉam, n. <>paryavasāna. The ultimate end; கடைமுடிவு. (யாழ்.அக.) |
| பரியவத்தை | pariyavattai, n. <>paryavasthā. Opposition; எதிரிடை. (யாழ். அக.) |
| பரியவம் | pariyavam, n. perh. pari+ayana. Highway, public road, thoroughfare; பலர் செல்லும் வழி. (W.) |
| பரியழல் | pari-y-aḷal, n. <>பரி3+. The mare-shaped fire believed to lie hidden in the ocean. See வடவைத்தீ. பரியழல்மீது போர்த்திடு மஞ்சனப் புகையென (கந்தபு. கடவுள். 10) |
| பரியன் | pariyaṉ, n. <>பரு-மை. 1. A great person; பெரியோன். 2. A being of great dimensions; |
| பரியாசகர் | pariyācakar, n. <>பரியாசம். Jesters; வேடிக்கைக்காரர். சிரிக்கும் பரியாசகர் (சிலப், 5, 53, உரை). |
| பரியாசம் | pariyācam, n. <>pari-hāsa. See பரிகாசம். யார் சொலும் பரியாசமே (குமர. பிர. மீனாட். குறம்.8) . |
| பரியாசை | pariyācai, n. <>id. See பரியாசம். என்னைப் பெற்றவளும் ... பரியாசை செய்குவளால் (அருட்பா, ii, புறமொழிக். 4). . |
| பரியாத்தி | pariyātti, n. <>paryāpti. (யாழ். அக.) 1. Satisfaction; திருப்தி. 2. Discrimination; 3. Earning; |
| பரியாயச்சொல் | pariyāya-c-col, n. <>பரியாயம்+. See பரியாயம்.1, (சிவக.2890, உரை.) . |
| பரியாயசந்தேகம் | pariyāya-cantēkam, n. <>id. +. Slight suspicion; அற்ப சந்தேகம். (W.) |
| பரியாயநாமம் | pariyāya-nāmam, n. <>paryāya-nāman. See பரியாயப்பெயர் (யாழ்.அக) . |
| பரியாயப்பெயர் | pariyāya-p-peyar, n. <>பரியாயம்+. Synonymous noun; ஒருபொருட்பல்பெயர். (சூடா.) ஆணை யென்னும் பரியாயப் பெயருடைய (சி. போ. பா. 2, பக். 54). |
| பரியாயம் | pariyāyam, n. <>paryāya. 1. Synonym; பிரதிபதம். 2. Diverse methods or ways; 3. (Rhet.) A figure of speech in which one's idea is not expressed in words, but is cleverly suggested; 4. Transformation, change; 5. Turn, times; |
| பரியாரம் | pariyāram, n. <>pari-hāra. See பரிகாரம்1, 3. . |
| பரியாரி | pariyāri, n. <>pari-hārin. See பரிகாரி. . |
| பரியாலோசனை | pariyālōcaṉai, n. <>paryālōcanā. Careful consideration; கூர்ந்த யோசனை. |
| பரியாவருத்தம் | pariyāvaruttam, n. <>paryā-vartana. A hell; நரகவிசேடம். (சேதுபு தனுக்கொ.4.) |
| பரியாளம் | pariyāḷam, n.<>Pkt. pariyāla <> pari-vāra See பரிவாரம், 1. பரியாளமடைந்ததே (சீவக.949). . |
