Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரிமா | pari-mā, n. <>பரி3+. Horse; குதிரை. பரிமாவின்மிசைப் பயின்ற வண்ணமும் (திருவாச.2, 116) |
| பரிமாணம் | parimāṇam, n. <>pari-māṇa. Size, measure, dimension; அளவு. (சூடா.) |
| பரிமாணவகுதி | parimāṇa-vakuti, n. <>id. +. (Gram.) Short or long vowel; குற்றெழுத்து அல்லது நெட்டெழுத்து. (W.) |
| பரிமாணனார் | parimāṇaṉār, n. Author of a treatise on grammar, not extant; ஒரு இலக்கணவாசிரியர். (நன்.401, மயிலை.) |
| பரிமாவடிப்போர் | pari-mā-vaṭippōr, n. <>பரிமா+வடி-. Grooms; குதிரைப்பாகர். (யாழ்.அக.) |
| பரிமாற்றக்காரி | parimāṟṟa-k-kāri, n. <>பரிமாற்றம்+. Unchaste woman; வியபிசாரி. (W.) |
| பரிமாற்றக்குறை | parimāṟṟa-k-kuṟai, n. <>id. +. See பரிமாற்றப்பிழை. . |
| பரிமாற்றத்தாழ்ச்சி | parimāṟṟa-t-tāḻcci, n. <>id. +. See பரிமாற்றப்பிழை. . |
| பரிமாற்றப்பிழை | parimāṟṟa-p-piḷai, n. <>id.+. Bad habits, misconduct; தீயொழுக்கம். (W.) |
| பரிமாற்றம் | parimāṟṟam, n. <>பரிமாறு-. 1. Exchanging, interchanging; மாற்றிக்கொள்ளுகை. 2. Observance of prescribed rules and conventions; 3. Behaviour, conduct; 4. Prevalence, as of disease; 5. Intercourse; familiarity; 6. Illicit intercourse; |
| பரிமாற்றவணி | parimāṟṟa-v-aṇi, n. <>பரிமாற்றம்+. See பரிவருத்தனை, 2. (வீரசோ. அலங்.13.) . |
| பரிமாற்று 1 | parimāṟṟu, n. <>பரிமாறு-. Exchange; பண்டமாற்று. (திருவாலவா, 30, 45.) |
| பரிமாற்று 2 | parimāṟṟu, n. cf. படிமாற்று. Articles of offering to a deity; கோயில்மூர்த்தியின் நிவேதனத்திற்குரிய பொருள். Loc. |
| பரிமாறு - தல் | parimāṟu-, 5 v. <> பரி7+. tr. 1. To give and take, exchange, interchange; மாற்றிக்கொள்ளுதல். 2. To distribute, serve, as food to guests; 3. To enjoy; 4. To render service by fanning, blowing an instrument, etc.; 5. To use, as utensil; to handle, as furniture; 6. To partake of, as food or drink; 7. To copulate with; 1. To go frequently; to resort, as men or animals; 2. To prevail, as epidemic; 3. To move about; 4. To circulate, as money; 5. To conduct oneself; 6. To walk about, as a convalescent person; |
| பரிமிதம் | parimitam, n. <>pari-mita. That which is measured or limited; அளவுபட்டது. |
| பரிமிதி | parimiti, n. <>pari-miti. See பரிமாணம். . |
| பரிமுகம் | pari-mukam, n. <>பரி3+. 1. The first nakṣatra. See அசுவினி. 2. Shin of the leg; |
| பரிமுகமாக்கள் | pari-muka-mākkaḷ, n. <>பரிமுகம்+. Mythical beings with the human body and the head of a horse; கின்னரர். பரிமுகமாக்களைப் பாராய் (கம்பரா. சித்திர. 11). |
| பரிமுகவம்பி | parimuka-v-ampi, n. <>id. +. A boat having the figure-head of a horse; குதிரைமுகவோடம். பரிமுகவம்பியுங் கரிமுகவம்பியும் (சிலப், 13, 176). |
| பரிமுகன் | pari-mukaṉ, n. <>id. Viṣṇu in His Horse-incarnation. See அய்க்கிரீவன்.(தேசிகப்பிரபந்தம்) |
| பரிமேதம் | pari-mētam, n. <>பரி3+mēdha. Horse-sacrifice; அசுவமேதம். நகுடனென்போனரும்பரி மேதவேள்வி யாற்றினான் (திருவிளை இந்திரன்பழி.60) |
| பரிமேயம் | parimēyam, n. <>pari-mēya. That which is measured or limited; அளவுபட்டது. |
| பரிமேலழகர் | pari-mēl-aḷakar, n. Author of commentaries on Kuṟaḷ and Paripāṭal; திருக்குறளுக்கும் பரிபாடலுக்கும் உரை எழுதிய ஆசிரியர். |
| பரிய | pariya, adj. <>பரு-மை. [K. piriya.] Thick, large, big; பருத்த. பரிய மாசுணங் கயிறா (தேவா.1138, 6) |
| பரியகம் | pariyakam, n. <>paryaka. 1. Anklet consisting of little bells; பாதகிங்கிணி. பரியகஞ் சிலம்பு (திவா.). 2. Ankle-ring; 3. Arm-ring; |
