Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரிதிகாந்தம் | pariti-kāntam, n. <>பரிதி +. Jasper; சூரியகாந்தம். பரிதிகாந்தமென் றுரைத்திடுபன்னொரு சிகரத்து (உபதேசகா. கைலை. 24). |
| பரிதிபாகை | pariti-pākai, n. <>id. +. (Astron.) Mean degrees counted on an epicycle, always on a given ratio to those of the deferent ; வானசாத்திர அளவைவகை. (W.) |
| பரிதிவட்டம் | pariti-vaṭṭam, <>id. +. Sun's disc; சூரியமண்¢டலம். வெங்கதிர்ப் பரிதிவட்டத்தூடுபோய் விளங்குவாரே (திவ்.பெரியதி, 4, 5, 10). |
| பரிந்துபேசு - தல் | parintu-pēcu-, v. intr. <> பரி1-+. 1.To plead, intercede, vindicate, advocate one's interests; ஒருவற்காக ஏற்றுப்பேசுதல். 2. To speak with feeling, solicit with earnestness; |
| பரிநாமம் | pari-nāmam, n. prob. pari+. (யாழ். அக.) 1.Fame; கீர்த்தி. 2. Wealth; |
| பரிநியாசம் | pari-niyācam, n. <>id. +(யாழ். அக.) 1. Bringing to an end; முடிவு செய்கை. 2. Meaning of a sentence; |
| பரிநிர்வாணம் | parinirvāṇam, n. <>parinirvāṇa. (Jaina.) Absolute extinction or annihilation of individual existence, one of pacakalyāṇam, q.v.; பஞ்சகல்யாணங்களுளொன்றாகிய வீடுபேறு.(சீவக. 3116, உரை.) |
| பரிநிஷகிரமணம் | pariniṣkiramaṇam, n. <>pari-niṣkramaṇa. (Jaina.) Makā-p-pirastāṉam, one of pacakalyāṇam, q.v.; பஞ்சகல்யணங்களுளொன்றாகிய மகாப்பிரஸ்தானம். (மேருமந் 8, உரை.) |
| பரிநீதி | pari-nīti, n. <>பரி3+. Treatise on horses; குதிரையிலக்கணங் கூறும் நூல். வெம்பரி நீதி கேண்மோ (திருவாலவா, 28, 62). |
| பரிப்பாகன் | pari-p-pākaṉ, n. <>id.+. Horse-groom; குதிரை நடத்துவோன் தாவிவரும் பரிப்பாகன் (திருவாச, 18, 8). |
| பரிப்பு 1 | parippu, n. <>பரி1-. 1. Movement, motion; இயக்கம். அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் (புறநா 30). 2. Distress, sorrow; |
| பரிப்பு 2 | parippu, n. <>பரி 4-. Supporting, sustaining, bearing, as a burden; தாங்குகை. . |
| பரிப்புகாரன் | parippu-kāraṉ, n. <>பரிப்பு2+. An officer superintending ūṭṭu-p-purai; ஊட்டுப்புரையை மேல்விசாரணைசெய்யும் உத்தியோகஸ்தன். Nā. |
| பரிபக்குவம் | paripakkuvam, n. <>paripakva. 1. Maturity of wisdom; ஞானமுதிர்ச்சி. 2. Fitness; |
| பரிபணம் | paripaṇam, n. <>paripaṇa. 1. Pocket-money; கைப்பணம். (யாழ். அக.) 2. Capital; மூலதனம். |
| பரிபந்தகன் | paripantakaṉ, n. <>paripanthaka. Opponent; எதிரி. |
| பரிபந்தி | paripanti, n. <>paripanthin. 1. Thief; கள்வன். Opponent; |
| பரிபரி | pari-pari, n. An expr. used for controlling elephants; யானையை அடக்குதற்குரியதோர் பரிபாஷை. (சீவக.1834, உரை.) |
| பரிபவம் | paripavam, n. <>pari-bhava. 1.Contempt; scorn; அவமானம். பாலகனென்று பரிபவஞ் செய்யேல் (திவ். பெரியாழ். 1,4,7). 2. Degradation; |
| பரிபவி - த்தல் | paripavi-, 11v. tr. <>id. To disdain, scorn; அவமதித்தல். (இலக்.அக.) |
| பரிபாகம் | paripākam, n. <>pari-pāka. 1.Cooking; சமைக்கை. 2. Fit condition; 3. Ripeness, maturity, perfection; |
| பரிபாகி | paripāki, n. <>pari-pākin. 1. Fit person; தகுந்தவன். 2. A person of mature wisdom; |
| பரிபாட்டு | pari-pāṭṭu, n. See பரிபாடல். பரிபாட்டமுதம் (பரிபா. உரைச்சிறப்.). |
| பரிபாடல் | pari-pāṭal, n. <>பரி1-+. 1. A kind of stanza with sections of various metres; ஒருவகைப் பா. (தொல்.பொ.430.) 2. An anthology of 70 stanzas, one of eṭṭu-t-tokai, q.v.; |
