Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரிபாடி | paripāti, n. <>paripāṭī. Method, arrangement; ஒழுங்கு. (யாழ்.அக.) |
| பரிபாடை | paripāṭai, n. See பரிபாஷை. . |
| பரிபாடைச்சூத்திரம் | paripāṭai-c-cūttiram, n. <>பரிபாடை+. A Sūtra dealing with the technicalities of a work; நூலின் பரிபாஷைகளை விளக்கும் சூத்திரம். (யாப்.வி.பக்.12.) |
| பரிபாலகன் | paripālakaṉ, n. <>paripālaka. Patron; protector; ruler; இரட்சகன். பாரொடுவிண் பரிபாலகரே (தேவா.84, 11). |
| பரிபாலனம் | paripālaṉam, n. <>paripālana. Protection; preservation; fostering; பாதுகாப்பு வரங்கொடுத்துப் பரிபாலனங்கள் செய்தாய் (சிவரக. கணபதியு. 4). |
| பரிபாலனன் | paripālaṉaṉ, n. <>id. See பரிபாலகன். . |
| பரிபாலி - த்தல் | paripāli-, 11 v. tr. <>paripāl . 1. To protect, maintain in prosperity; ¢பாதுகாத்தல். 2. To show benign compassion; |
| பரிபாஷணம் | paripāṣaṇam, n. <>paribhāṣaṇa. (யாழ். அக.) 1. Censure; நித்தை. 2. Conversation; 3. Agreement; 4.Order; |
| பரிபாஷை | paripāṣai, n. <>pari-bhāṣā. 1. Technical term; குறியிடு. 2. Conventional term, cant; |
| பரிபீடனம் | paripīṭaṉam, n. <>paripīdana. A kind of hell; நரகவிசேடம். (சேதுபு தனுக்கோ.5.) |
| பரிபுப்புசம் | pari-puppucam, n.pari-pupphusa. Principal serous membrane of the thorax, pleura; நுரையீரலை முடிக்கொண்டிருக்கும் ஜவ்வு. |
| பரிபுரம் | pari-puram, n. cf. pari + sphura. Anklet; சிலம்பு. மெல்லடிப் பரிபுரமாயின தணந்து (கந்தபு. துணைவ.7). |
| பரிபுலம்பு - தல் | pari-pulampu-, v. intr. <>பரி7+. To be in grat distress; மிகவருந்துதல். பக்க நீங்குமின் பரிபுலம்பினரென (சிலப்.10, 226). |
| பரிபூர்த்தி | paripūrtti, n. <>pari-pūrtti. See பரிபூரணம்.1, 2 . |
| பரிபூரணதசை | paripūraṇa-tacai, n. <>pari-pūraṇa-dašā. 1. Salvation; முத்தி. 2. Death; |
| பரிபூரணதை | paripūraṇatai, n. <>paripūrṇa-tā. See பரிபூரணம்,1. (யாழ்.அக.) . |
| பரிபூரணம் | paripūraṇam, n. <>pari-pūraṇa. 1.Fulness; perfection; pervasion; நிறைவு. 2. Abundance, plenty; 3.Satisfaction; 4. Name given to a female child born after a number of daughters when its parents do not want any more; 5. End; 6.Death; |
| பரிபூரணன் | paripūraṇaṉ, n. <>id. God, as the perfect being; கடவுள். |
| பரிபூரணி | paripūraṇi, n. <>pari-pūraṇā. 1.Pārvatī; பார்வதி. 2.Lakṣhmī; |
| பரிமகம் | pari-makam, n. <>பரி3+. Horsesacrifice; அசுவமேதம். அன்னோன் பரிமக முற்றி (கூர்மபு இராமனவ.8). |
| பரிமளக்குழம்பு | parimaḷa-k-kuḻampu, n. <>பரிமளம்+. A fragrant mixture; வாசனைக் கூட்டுவகை. (W.) |
| பரிமளகந்தி | parimaḷa-kanti, n. <>parimala-gandhikā. Vyāsa's mother; வியாசமுனிவரின் தாய். |
| பரிமளதிரவியம் | parimaḷa-tiraviyam, n. <>பரிமளம்+. Fragrant substance; வாசனைப் பண்டம். |
| பரிமளதைலம் | parimaḷa-tailam, n. <>id. +. Fragrant oil; வாசனைக் கூட்டெண்ணெய். |
| பரிமளம் | parimaḷam, n. pari-mala. Fragrance, perfume; மிகுமணம். பரிமளங் கமழ்வன பாராய் (கம்பரா. சித்தி.25). |
| பரிமளி - த்தல் | parimaḷi-, 11 v. <>id. intr. 1. To spread sweet smell; to be fragrant; மிகுமணம் வீசுதல். 2. To go off very well; to be showy, pompous; 3. To be social, convivial; 4. To entertain well, as at a feast; 5. To praise, extol; |
| பரிமளி | parimaḷi, n. <>id. Basil, ocimum; கரந்தைவகை. (மலை.) |
| பரிமளிப்பு | parimaḷippu, n. <>பரிமளி-. 1. Giving out fragrance; வாசனைவீசுகை. 2. Grandeur, pomposity; 3. Entertainment; 4. Sociability; 5. Cheerfulness, animation; 6. Praise; |
