Word |
English & Tamil Meaning |
|---|---|
| பருகல் | parukal, n. <>பருகு-. 1. Drinking; குடிக்கை. 2. Liquid food, one of nālvakai-y-uṇavu; |
| பருகு - தல் | paruku-, 5 v. tr. cf. sprh. 1. To drink; குடித்தல். பருகுவார் போலினும் (குறள், 811). 2. To eat, devour; 3. To enjoy; |
| பருகு | paruku, n. <>பருகு-. See பருகல், 1. பருகுவன்ன வேட்கை யில்வழி (புறநா. 207). . |
| பருங்கடி | paru-ṅ-kaṭi, n. <>பரு-மை +. Superficial bite; இலேசாய்ப் பற்படுகை. (யாழ். அக.) |
| பருங்காயம் | paru-ṅ-kāyam, n. <>id. +. Asafoetida; பெருங்காயம். (தைலவ. தைல.) |
| பருங்காரியம் | paru-ṅ-kāriyam, n. <>id. +. Important business; பெருங்காரியம். (W.) |
| பருங்கி | paruṅki, n. <>bhrṅga. Bee; வண்டு. (நன். 107, மயிலை. பி-ம்.) |
| பருங்கு - தல் | paruṅku-, 5 v. tr. [T. baruku.] 1. To pluck, as fruit; to tear off; பறித்தல். இருங்கனி பருங்கி மிகவுண்ட . . . மந்தி (தேவா. 1096, 3). 2. To kill; |
| பருங்குடல் | paru-ṅ-kuṭal, n. <>பரு-மை+குடல். Colon, a part of the large intestine; பெருங்குடலின் ஒரு பகுதி. (W.) |
| பருங்குறடு | paru-ṅ-kuṟaṭu, n. <>id. +. Large tongs; இரும்பு முதலியவற்றைப் பற்றுங் கருவி. (திவா) |
| பருங்குறிஞ்சி | paru-ṅ-kuṟici, n. <>id. +. See பெருங்குறிஞ்சி. (தைலவ. தைல. 79.) . |
| பருங்கை | paru-ṅ-kai, n. <>id. +. 1. A liberal person; உதாரகுணமுள்ளவ-ன்-ள். (W.) 2. Opulence; 3. Opulent person; |
| பருச்சனியம் | paruccaṉiyam, n. <>par-janya. Cloud; மேகம். (அக. நி.) |
| பருஞ்சாய் | paru--cāy, n. perh. பரு-மை+சாய்-. Spikenard. See சடாமாஞ்சி. (தைலவ. தைல. 98.) |
| பருடையார் | paruṭaiyār, n. See பரிடையார். (T. A. S. ii, 45.) . |
| பருணன் | paruṇaṉ, n. prob. bharaṇa. A person of great ability, tact and persistence; நிருவகிப்பவன். அமரிற் பருணன்றன் பெரும்பாசமும் (கம்பரா. இலங்கைகேள். 59). |
| பருணிதன் | paruṇitaṉ, n. <>pari-ṇata. 1. A person of mature wisdom; ஞானபரிபாகமுடையவன். பருணிதர் தண்டமிதன்று (கம்பரா. படைத்தலைவர். 10). 2. Poet; |
| பருத்தவழகை | paru-t-tavaḻakai, n. perh. பரு-மை + dhavala. Double-flowered jasmine. See அடுக்குமல்லிகை. (மலை.) |
| பருத்தவன் | paruttavaṉ, n. <>பரு-. Corpulent man; தடித்தவன். |
| பருத்தாரம் | paruttāram, n. perh. brhadarvan. Horse; குதிரை. (யாழ்.அக.) |
| பருத்தி | parutti, n. prob. பரு-. [K. parti, M. parutti.] 1. Indian cotton-plant, m. sh., Gossypium herbaceun; பஞ்சு உண்டாகுஞ்செடி வகை. 2. Cotton; |
| பருத்திக்காடு | parutti-k-kāṭu, n. <>பருத்தி +. Cotton field; பருத்திவிளைநிலம் (W.) |
| பருத்திக்குண்டிகை | parutti-k-kuṇṭikai, n. <>id. +. A small-mouthed shell stuffed with cotton; பருத்தியடைத்த குடுக்கை. (நன்.34.) |
| பருத்திக்கொட்டை | parutti-k-koṭṭai, n. <>id. +. Cotton-seed; பருத்தி விதை. |
| பருத்திக்கொல்லை | parutti-k-kollai, n. <>id. +. See பருத்திக்காடு. . |
| பருத்தித்தூறு | parutti-t-tūṟu, n. perh. id. +. Thrush, a disease, Aphthae; வாய்க்கிரந்தி. (W.) |
| பருத்திநூல் | parutti-nūl, n. <>id. +. Cotton yarn or thread; பஞ்சுநூல். |
| பருத்திப்பஞ்சு | parutti-p-pacu, n. <>id. +. Cotton taken from parutti; dist. fr. ilavam-pacu; பருத்தியிலிருந்து எடுக்கும் பஞ்சு. |
| பருத்திப்பெண்டு | parutti-p-peṇṭu, n. <>id. +. Woman who spins cotton thread; பருத்திநூற்கும் பெண். பருத்திப் பெண்டின் பனுவ லன்ன (புறநா. 125). |
| பருத்திப்பொதி | parutti-p-poti, n. <>id. +. Bale of cotton; பருத்திமூட்டை. |
| பருத்திமணை | parutti-maṇai, n. <>id. +. Gin; பருத்தியினின்று கொட்டையைப் பிரித்தெடுக்கும் எந்திரமமைந்த மணை. (W.) |
| பருத்திவீடு | parutti-vīṭu, n. <>id. + விடு-. Ginned cotton; பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு. கோடைப் பருத்திவீடு நிறைபெய்த மூடை (புறநா. 393). |
