Word |
English & Tamil Meaning |
|---|---|
| பருப்புக்குழம்பு | paruppu-k-kuḻampu, n. <>id. +. Sauce made of dholl; பருப்புநிறைந்த புளிக்குழம்பு. |
| பருப்புச்சாதம் | paruppu-c-cātam, n. <>id. +. See பருப்புப்பொங்கல். Loc. . |
| பருப்புச்சாம்பார் | paruppu-c-cāmpār, n. <>id. +. See பருப்புக்குழம்பு. Colloq. . |
| பருப்புத்துவையல் | paruppu-t-tuvaiyal, n. <>id. +. Chutney made of fried dholl; பருப்பை வறுத்து அரைத்துச்செய்யும் துவையல். |
| பருப்புத்தேங்காய் | paruppu-t-tēṅkāy, n. <>id. +. A cone-shaped confection of Bengal gram, etc., presented in a wedding to the bride-groom; கலியாணகாலத்தில் மணமகனுக்குக் கொடுக்கும் நீண்டுருண்டதும் கடலை முதலியவற்றாற் செய்யப்பட்டதுமான பணியாரவகை. |
| பருப்புநீர் | paruppu-nīr, n. <>id. +. See பருப்புக்கஞ்சி. Nā. . |
| பருப்புப்பொங்கல் | paruppu-p-poṅkal, n. <>id. +. Food of rice and dholl boiled together; பருப்புக்கலந்து சமைத்த சோறு. (பதார்த்த. 1402.) |
| பருப்புமண்ணணை - த்தல் | paruppu-man-ṇ-aṇai-, v. intr. <>id. +. To bank the earth close around beans to support them; பருப்புச்செடிகளைச்சூழ மண் அணைத்தல். (J.) |
| பருப்புமத்து | paruppu-mattu, n. <>id. +. A staff with a round head for mashing boiled dholl; வெந்த பருப்பை மசிக்க உதவும் மத்துவகை. |
| பருப்புரசம் | paruppu-racam, n. <>id. +. Pepper-water prepared with dholl; பருப்புக்கலந்த ரசவகை. |
| பருப்புருண்டை | paruppuruṇṭai, n. <>id. +. Balls of ground dholl, boiled with sauce; துவரம்பருப்பை அரைத்து உருட்டிக் குழம்பில் வேகவைத்த உருண்டை. |
| பருப்பொருள் | paru-p-poruḷ, n. <>பரு-மை +. 1. Contents of a book stated in a general form; நூலின் பிண்டப்பொருள். பருப்பொருட்டாகிய பாயிரம் (இறை. கள. 1, உரை). 2. Unsavoury, tasteless matter; 3. Superficial meaning, as of a stanza; |
| பருப்போரை | paruppōrai, n. <>பருப்பு + ஒரை See பருப்புச்சாதம். (யாழ். அக.) . |
| பருபருக்கை | paru-parukkai, n. prob. பரு- +. 1. Half-boiled rice; வேவாச்சோறு. (W.) 2. Anything of the size of small pebbles, as small fruits; 3. The largest thing in a collection of eatables, as of fruits; 4. A collection of things of various sizes; 5. Grain not well-ground; |
| பரும்படி | paru-m-paṭi, n. <>பரு-மை + படி3. 1. That which is coarse, rought; உரப்பானது. (W.) 2. That which is clumsy, imperfect; 3. Thick, bulky object; 4. Large scale or quantity; 5. Boiled rice with accessory dishes; |
| பரும்பற்று | paru-m-paṟṟu, n. <>id. +. Village in which the revenue is paid direct to the Sirkar by the cultivators; குடியானவனிடமிருந்து சர்க்காருக்கு நேரே தீர்வை செலுத்தப்பெறும் கிராமம். (G. Tn. D. I, 291.) |
| பரும்பனையன் | paru-m-paṉaiyaṉ, n. <>id. +. A variety of smallpox with large pustules; பெரியம்மைவகை. (W.) |
| பருமட்டக்குறிப்பு | parumaṭṭa-k-kuṟippu, n. <>பருமட்டம் +. 1. See பருமட்டம், 1. . 2. Rough draft; |
| பருமட்டம் | paru-maṭṭam, n. <>பரு-மை +. (J.) 1. Rough calculation; பரும்படியான மதிப்பு. 2. Roughness, crudeness, as in the first process of carving; |
| பருமட்டமடி - த்தல் | parumaṭṭam-aṭi, v. tr. <>பருமட்டம் +. To chisel or hammer roughly; பருவெட்டாகச்செய்தல். |
| பருமட்டு | paru-maṭṭu, n. 1. See பருமட்டம். (W.) . 2. Thick, bulky object; |
| பருமணல் | parumaṇal, n. A masqueradedance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) |
| பருமணற்கல் | paru-maṇaṟ-kal, n. <>பரு-மை +. Grit; sandstone in which the grains of quartz are angular; கூரிய கல். Loc. |
| பருமம் 1 | parumam, n. <>பரு-மை. 1. Thickness; bulkness; largeness; பருமை. 2. Women's waist-band consisting of 18 strings of beads and gems; 3. The buttocks of woman; |
