Word |
English & Tamil Meaning |
|---|---|
| பருவப்பனை | paruva-p-paṉai, n. <>id. +. 1. Femala palmyra which has been tapped, one of five itarayiṭṭam-paṉai, q. v.; இதரயிட்டம் பனை ஐந்தனுள் சாறெடுத்த பெண்பனை. (G. Tn. D. I, 307.) 2. Palmyra that bears fruits at the proper season; |
| பருவபெலாச்சி | paruva-pelācci, n. Sea fish, plumbaceous colour, Tetrodon inermis; கடல்மீன்வகை. |
| பருவம் | paruvam, n. <>parvan. 1. Time, term, period, season; காலம். இவை பாராட்டிய பருவமு முளவே (அகநா. 26). 2. New of full moon; 3. The six seasons of two months each, viz., kār, kūtir, muṉ-paṉi, piṉ-paṉi, iḷa-vēṉil, mutuvēṉil; 4. Month; 5. Rainy season, that of the north-east monsoon; 6. Suitable, proper time, opportunity, time or period for any action or pursuit; 7. Proper season for agricultural operations; 8. Year; வருஷம். பருவமொராயிரந் தீர (கம்பரா. அகலி. 28). 9. Age, period of life; 10. Youthfulness, juvenility; 11. Fruit-bearing period; 12. Various stages of life in males and females; 13. Knot, joint in the human body or plants; 14. Section of a book; chapater; 15. State of things; aspect; position, circumstances; 16. Elevation, eminence; 17. Degree, rate, proportion; 18. Time of the sun's entering a new sign of the zodiac; 19. The five religious ceremonial days in each fortnight, viz., piratamai, aṣṭami, navami, piratōṣam, amāvācai or paurṇami; 20. See பருவப்பனை, 1. Tinn. 21. A Muhammadan festival; |
| பருவம்பார் - த்தல் | paruvam-pār-, v. <>பருவம் +. tr. 1. To probe, sound; ஆழம்பார்த்தல். அவனைப் பருவம் பார்க்கவேண்டும். Colloq. 2. To consider or devise measures; to think how to act; To seek opportunity; |
| பருவமழை | paruva-maḻai, n. <>id. +. Seasonal rain; உரியகாலத்திற் பெய்யும் மழை. |
| பருவயோனி | paruva-yōṉi, n. <>parva-yōni. Sugar-cane. See கரும்பு. (மலை.) |
| பருவரல் | paruvaral, n. <>பருவா-. 1. Suffering, affliction; துன்பம். பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் (தொல். பொ. 151). 2. Time; |
| பருவல் | paruval, n. <>பரு-மை. Anything large or thick; பருத்தது. (W.) |
| பருவா - தல் [பருவருதல்] | paru-vā-, 13 v. perh. id. + வா-. intr. To suffer; to be afflicted; வருந்துதல். இமைப்பிற் பருவரார் (குறள், 1126).-tr. 1. To tease, torment; 2. To abhor, detest; |
| பருவாய்ச்சுறா | paruvāy-c-cuṟā, n. <>பருமை + வாய் +. Shark. See செஞ்சுறா. (M. M. 850.) |
| பருவான் | paruvāṉ, n. Yard, the support of a square sail; பாய்மரந்தாங்குங் குறுக்குக்கழி. Naut. |
| பருவி | paruvi, n. Blinding tree. See தில்லை 1. (மலை.) |
| பருவு - தல் | paruvu-, 5 v. tr. To sweep or gather together; அரித்தல். பருவிக் குறவர் புனத்திற் குவித்த பருமாமணி (தேவா. 1027, 5). |
| பருவு | paruvu, n. <>பரு-. See பரு, 1. (W.) . |
| பருவுழவு | paru-v-uḻavu, n. <>id. +. 1. Ploughing wide apart; அகல உழுகை. 2. Furrows in ploughing wide apart; |
| பருவெட்டு | paru-veṭṭu, n. <>id. +. 1. Hewing in the rough, in carpentry; பரும்படியான செதுக்கு. 2. Rough work; coarse, uneven work; 3. Sly means; scheming, artful management; |
| பருவேலை | paru-vēlai, n. <>id. +. (W.) 1. Coarse or rough work; பரும்படியான வேலை. 2. Work imperfectly done; |
| பருஷை | paruṣai, n. <>pari-ṣad. Assembly of villagers; ஊர்ச்சபை. பெரும்பற்றப்புலியூர் மூல பருஷையாரில் (S. I. I. iii, 214). |
