Word |
English & Tamil Meaning |
|---|---|
| பருமம் 2 | parumam, n. <>varman. 1. Coat of mail, armour; கவசம். (பிங்.) 2. Saddle; pillion; 3. Cushion on an elephant's neck; 4. Trappings, as on the back of a bull; |
| பருமல் | parumal, n. perh. பரு-. Yard-arm in a vessel or dhony; கப்பற் குறுக்குமரக்கை. (W.) |
| பருமற்கயிறு | parumaṟ-kayiṟu, n. <>பருமல் +. Rope to hoist a sail, the main brace; கப்பற்பாய் தூக்குங் கயிறு. (W.) |
| பருமன் | parumaṉ, n. <>பரு-மை. 1. Bulkiness; thickness; பருமை. Colloq. 2. Bulky person or thing; |
| பருமி 1 - த்தல் | parumi-, 11 v. tr. <>பருமம்2. To decorate, as an elephant; அலங்கரித்தல். பல்கதி ராரமும் பூணும் பருமித்து (சீவக. 2113) |
| பருமி 2 - த்தல் | parumi-, 11 v. intr. <>பருமிதம். 1. To be in high spirits; to exult; எக்களிப்புடனிருத்தல். (W.) 2. To practise the use of weapons; |
| பருமிதம் | parumitam, n. <>பெருமிதம். 1. Exultation, triumph, high spirits; எக்களிப்பு. (W.) 2. Practising use of weapons; |
| பருமுத்து | paru-muttu, n. <>பரு- +. 1. Large pearl; பெரியமுத்து. 2. Pustules in small-pox; |
| பருமுறி | paru-muṟi, n. <>பரு-மை +. A kind of coarse cloth for men's wear; முரடான வேஷ்டிவகை. Nā. |
| பருமை | parumai, n. cf. brh. [K. perme.] 1. Thickness; bulkiness; corpulence; பருத்திருக்கை. 2. Greatness; 3. Roughness, coarseness, grossness; 4. Seriousness, importance, gravity; |
| பருவக்காற்று | paruva-k-kāṟṟu, n. <>பருவம் +. The monsoon; குறித்த பருவத்தில் ஒரு முகமாயடிக்குங் கடற்காற்று. |
| பருவகாலம் | paruva-kālam, n. <>id. +. 1. Proper season; ஏற்றகாலம். 2. Season of ripening or maturity; 3. New or full moon; |
| பருவசந்தி | paruva-canti, n. <>id. +. The junction between the full and the new moon with the following lunar day; உவாக்கடையும் பிரதமை முதலுஞ் சந்திக்குங் காலம். (யாழ். அக.) |
| பருவசந்திரன் | paruva-cantiraṉ n. <>id. +. Full moon; பூர்ணசந்திரன். (C. G.) |
| பருவசந்துக்கட்டு | paruva-cantu-k-kaṭṭu, n. <>id. +. Period commencing a few days before the full moon or the new moon and ending a few days after it; அமாவாசை அல்லது பூர்ணிமைக்குச் சிலநாள் முன்தொடங்கி அதற்குப்பின் சிலநாள்வரையுள்ள காலம் (C. G.) |
| பருவஞ்செய் - தல் | paruva-cey-, v. intr. <>id. +. To be luxuriant; செழிப்பாதல். பீஜம் பருவஞ் செய்கிறது (ஈடு, 4, 7, ப்ர.). |
| பருவஞ்சொல்(லு) - தல் | paruva-col-, v. intr. <>id. +. To advise; ஆலோசனை கூறுதல். (W.) |
| பருவட்டம் | paruvaṭṭam, n. See பருமட்டம். Loc. . |
| பருவட்டு | paruvaṭṭu, n. See பருமட்டம், 2. Nā. . |
| பருவணிகை | paruvaṇikai, n. <>parvaṇikā. An eye-disease; கண்ணோய்வகை. (யாழ்.அக.) |
| பருவத்தொழுக்கம் | paruvattoḻukkam, n. <>பருவம் + ஓழுக்கம். Seasonable conduct; காலத்துக்கேற்ப நடிக்குஞ் செயல். பாயற்பள்ளியும் பருவத் தொழுக்கமும் (மணி. 2, 24). |
| பருவதம் | paruvatam, n. <>parvata. 1. Hill, mountain; மலை. பாவபரு வதங்க ளெல்லாம் (சிவரக. அபுத்திபூருவ. 4). 2. A kind of fish; |
| பருவதராசன் | paruvata-rācaṉ, n. <>id. +. The Himālayas, king among the mountains; மலையரசாகிய இமயம். |
| பருவதவத்தனி | paruvata-vattaṉi, n. See பருவதவர்த்தனி. (யாழ். அக.) . |
| பருவதவர்த்தனி | paruvata-varttaṉi, n. <>parvata + vardhanī. Pārvatī, as brought up by Himavān; [இமவானால் வளர்க்கப்பட்டவள்] பார்வதி. (சங். அக.) |
| பருவதவாசினி | paruvata-vāciṉi, n. <>id. + vāsinī. (யாழ். அக) 1. A sacred mantra. See காயத்திரி. 2. A goddess. |
| பருவதி 1 | paruvati, n. <>Pārvatī. Pārvatī; பார்வதி. (யாழ். அக.) |
| பருவதி 2 | paruvati, n. perh. parva-dhi. Moon; சந்திரன். (யாழ். அக.) |
| பருவநாடி | paruva-nāṭi, n. <>பருவம் + nādī. Time of conjunction or opposition of the sun and the moon; சூரியனுஞ் சந்திரனும் ஒரே இராசியிலேனும் ஒன்றுக்கொன்று ஏழாம் இராசியிலேனும் நிற்குங் காலம். (W.) |
