Word |
English & Tamil Meaning |
|---|---|
| பற்றாதது | paṟṟātatu, n. <>id. + ஆ neg. +. Insignificant object; அலட்சியமானது. (யாழ்.அக.) |
| பற்றாப்படி | paṟṟā-p-paṭi, id. + id. +. (யாழ்.அக.) 1. That which is doubtfully sufficient; போதியதும் போதாததுமானது. 2. Deficiency; |
| பற்றாப்பணையம் | paṟṟā-p-paṇaiyam, n. <>id. + id. +. See பற்றாப்படி. (யாழ்.அக.) . |
| பற்றாப்போரி | paṟṟā-p-pōri, n. <>id. + id. +. Unequal foe; தகுதியற்ற எதிரி. (யாழ்.அக.) |
| பற்றாமாக்கள் | paṟṟā-mākkaḷ, n. <>id. + id. +. See பற்றலர். பற்றா மாக்க டம்முடனாயினும் (மணி.1, 62). . |
| பற்றாயம் | paṟṟāyam, n. <>id. cf. பத்தாயம். 1. A very large box ; பெரும்பெட்டி. திருக்கதவை நீக்கிப் புக்குப் பற்றாயத்தை...முறித்து (M. E. R. 1905-6). 2. Trap for catching animals; cage for keeping animals; |
| பற்றாயார் | paṟṟāyār, n. <>பற்று + ஆ-. Sages; முனிவர். (சூடா.) |
| பற்றார் | paṟṟār, n. <>id. + ஆ neg. + ஆர். See பற்றலர். பற்றார்க்கினிது (குறள். 865). . |
| பற்றி | paṟṟi, <>பற்று-. n. See பற்றாசு, 1. (W.)--part . [M. paṟṟi.] . 2. of, about, concerning, respecting, adverting to, referring to; |
| பற்றிப்படர் - தல் | paṟṟi-p-paṭar-, v. intr. <>id. +. 1. To entwine and spread, as a creeper; கொடிபடர்தல். 2. To thrive, as a family ; |
| பற்றிப்பிடி - த்தல் | paṟṟi-p-piṭi-, v. intr. <>id. +. To be heated dry, as in cooking rice; சோறுவெந்து கரிந்துபோதல். சாதம் பற்றிப்பிடித்திருக்கிறது. Loc. |
| பற்றியிழு - த்தல் | paṟṟi-y-iḻu-, v.intr. <>id. +. To take hard breaths when dying; சுவாசம் வாங்குதல். (W.) |
| பற்றியெரி - தல் | paṟṟi-y-eri-, v. intr. <>id. +. 1. To catch fire; தீமூண்டெரிதல். 2. To get enraged; to become angry; |
| பற்றிரும்பு | paṟṟirumpu, n. <>id. +. [M. paṟṟirimpu.] Cramp-iron, iron-brace, band, cincture; இணைக்கும் தகட்டிரும்பு. (யாழ்.அக.) |
| பற்றிலார் | paṟṟilār, n. <>பற்று + இல் neg. +. 1. See பற்றலர் (சூடா.) . 2. Sages, as devoid of worldly attachemnt; |
| பற்றிலான் | paṟṟilāṉ, n. <>id. + id. God, as having no attachment; [பற்றற்றாவன்] கடவுள். பற்றிலானடி பணிந்தில ரேனும் (பிரமோத், 22, 3). |
| பற்றிலி | paṟṟili, n. <>id. + id. Uncultivated land whose revenue remains unpaid; சாகுபடி செய்யப்படாமலும் வரி இறுக்கப்படாமலு முள்ள தரிசுநிலம் காணியாளர். இறாது பற்றிலியாய நிலம் (S. I. I. v, 376). |
| பற்றின்மை | paṟṟiṉmai, n. <>id. +. Detachment, one of iṟaivaṉ - eṇ-kuṇam , q.v.; இறைவனெண்குணத்தொன்றாகிய அபிமானமின்மை. |
| பற்றினர் | paṟṟiṉar, n. <>id. 1. Relations; உறவினர். (சூடா.) 2. Friends, adherents, allies; |
| பற்று - தல் | paṟṟu-, 5 v. [K. pattu, M. paṟṟuka.] tr. 1. To grasp, eize, catch, hold; பிடித்தல். பற்றுமி னென்றவர் (திருவாச, 3, 145). 2. To receive, accept, embrace; 3. To embrace, adhere to; 4. To touch; 5. To apprehend, comprehend; 6. To drive as sheep, bullocks; 7. To pursue, follow; 8. To hold, as colour; 9. To be kindled, as fire, anger, desire; to be ignited; 10. To have effect, as drugs; 11. To be fiting, qualified; 12. To stick; 13. To become joined to or welded together, as metals soldered; 14. To be sufficient; 15. To smart; to feel pungent, as pepper in the eyes; 16. To form, as rust, flower, etc.; |
| பற்று | paṟṟu, n. <>பற்று-. [K. pattu, M. paṟṟu.] 1. Grasp, grip, seizure; பிடிக்கை. 2. Acceptance; 3. Adherence, attachment, affection, clinging of the mind to sensual objects, of two kinds, viz., aka-p-paṟṟu, puṟa-p-paṟṟu; 4. Connection, affinity, bond; 5. Piece put on or nailed on for strength; 6. Solder¦; 7. Paste, glue; 8. Particles of boiled rice adhering to the cooking pot; 9. Pot containing particles of food adhering to it, as impure; 10. Place under one's possession; 11. Resting place; 12. Portion of a country consisting of many villages; 13. Receipt; things received ; 14. Support; 15. Pillar; 16. Love, devotion; 17. Friendship; 18. Path to salvation; 19. Riches, treasure; 20. Family life; 21. Paddy field; 22. Bundle; as a betel leaves; 23. Purpose, intention, principle; 24. Plaster; poultice; medical application; 25. Disease of the skin, ring-worm, psoriasis; 26. Cement; 27. A kind of song; 28. Village, parish; |
