Word |
English & Tamil Meaning |
|---|---|
| பளிதம் 1 | paḷitam, n. perh. palita. 1. Camphor; கர்ப்பூரம். (சூடா.) 2. Refined camphor; |
| பளிதம் 2 | paḷitam, n. 1. A very great number ; ஒரு பேரெண். (சூடா.) 2. A semifluid vegetable relish; |
| பளீரெனல் | paḷīr-eṉal, n. Expr. signifying (a) gleaming, flashing; ஒளிச்வீசற்குறிப்பு. (b) Crashing, cracking, clanging; (c). throbbing, aching; |
| பளு | paḷu, n. See பளுவு. . |
| பளுவு | paḷuvu, n. <>T. baluvu. 1. Heaviness; கனம். 2. Severity; |
| பளை | paḷai, n. prob. வளை. Hole; lair of a beast; விலங்கு முதலியவற்றின் வளை. (J.) |
| பற்கடி - த்தல் | paṟ-kaṭi-, v. intr. பல்2 +. To gnash the teeth, as in anger; கோபம் முதலிய வற்றால் பல்லைக்கடித்தல். |
| பற்கறை | paṟ-kaṟai, n. <>id. +. 1. Tartar; பல்லிற் கட்டியாய்த் திரண்டிருக்கும் ஊத்தை. 2. Artificial blackness of the teeth; |
| பற்காட்டு - தல் | paṟ-kāṭṭu-, v. intr.<>id. +. 1. To grin; சிரித்தல். 2. To cringe; |
| பற்காவி | paṟ-kāvi, n. <>id. +. Red colour on the teeth due to a kind of ochre or composition of betel; தாம்பூலம் முதலியவற்றாற் பல்லில் ஏறிய காவி. |
| பற்காறை | paṟ-kāṟai, n. <>id. +. [T. pallugāra.] 1. See பற்கறை. . 2. See பற்காவி. |
| பற்குச்சி | paṟ-kucci, n. <>id. +. Fibrous stick used as a tooth-brush; பல்விளக்குங் கொம்பு. |
| பற்குச்சு | paṟ-kuccu, n. <>id. +. See பற்குச்சி. (யாழ். அக.) . |
| பற்குடைச்சல் | paṟ-kuṭaiccal, n. <>id. +. (M.L.) 1. Tooth-ache; பல்நோவு. 2. Carious tooth; |
| பற்குத்தி | paṟ-kutti, n. <>id. +. Toothpick; பற்சந்திலகப்பட்டதை நீக்க உதவுங் குச்சி. |
| பற்குத்து | paṟ-kuttu, n. <>id. +. See பற்குடைச்சல், 1 (கடம்ப.பு.இல¦லா.101.) . |
| பற்குறி | paṟ-kuṟi, n. <>id. +. (Erot.) Marks of a man's teeth on a woman's lips; கலவிக்காலத்து மகளிர் உதட்டில் ஆடவர் பற்பட்டு உண்டாம் தழும்பு. |
| பற்குனன் | paṟkuṉaṉ, n. <>Phalguna. Arjuna; அருச்சனன். பற்குனன் பாரேத்து தனஞ்சயன் (பாரத. அருச்சுனன்றீர்.44). |
| பற்குனி | paṟkuṉi, n. <>phalgunī. 1. The 12th Tamil month=March-April ; பங்குனி. (சது.) 2. The 12th nakṣatra; |
| பற்கொம்பு | paṟ-kompu, n. <>பல்2 +. See பற்குச்சி. . |
| பற்சர் | paṟcar, n. <>bharts. Foes, enemies; பகைவர். (W.) |
| பற்சன்னியன் | paṟcaṉṉiyaṉ, n. <>Parjanya. Varuna; வருணன்.பற்சன்னி யாத்திரத்தை (விநாயகபு. 81, 88). |
| பற்சனம் | paṟcaṉam, n. <>bhartsana. Censure; நிந்தனை. (யாழ்.அக.) |
| பற்சீவு - தல் | paṟ-cīvu-, v. intr. <>பல்2 +. To clean the teeth; பல்விளக்குதல். கோடாகிய கோலாலே பற்சீவி (சீவக.803, உரை). |
| பற்சீவுங்கோல் | paṟ-cīvuṅ-kōl, n. <>பற்சீவு- +. See பற்குச்சி. (திவா.) . |
| பற்சொத்தை | paṟ-cottai, n. <>பல்2 +. Caries of the teeth; பல்லிற் பூச்சிவிழும் நோய். (M. L.) |
| பற்படகம் | paṟpaṭakam, n. <>parpaṭaka. Fever plant, s.sh., Mollugo cerviana; சிறு பூடு வகை. (M. M. 341). |
| பற்படாகம் | paṟpaṭākam, n. See பற்படகம். (நாமதீப.301.) . |
| பற்படாம் | paṟpaṭām, n. See பற்படகம். (மலை.) . |
| பற்பணம் | paṟpaṇam, n. A standard weight=1 palam; ஒரு பலங்கொண்ட நிறையளவு (தைலவ.தைல.) |
| பற்பதம் | paṟpatam, n. <>parvata. Mountain; பருவதம். கடல்போற் குணத்தெம் பற்பதமே (திருநூற்.3). |
| பற்பநாபன் | paṟpa-nāpaṉ, n. <>Padmanābha. See பதுமநாபன். பாழிய்ந் தோளுடைப் பற்பநாபன் (திவ்.திருப்பா.4). . |
| பற்பம் 1 | paṟpam, n. <>bhasman. 1. Dust; துகள். (சூடா.) 2. Sacred ashes; 3. Metallic calx, calcination, the thing calcined; medicinal powder; ashes ; |
