Word |
English & Tamil Meaning |
|---|---|
| பற்பம் 2 | paṟpam, n. <>padma. 1. Lotus; தாமரை. (சூடா.) பற்பவனம் (பாரத. முதற்போ. 19). 2. A very large number; 3. A Purāṇa. See பதுமபுராணம். |
| பற்பராகம் | paṟparākam, n. <>padma-rāga. A ruby. See பதுமராகம். பற்பராக முதலான பன்மணி. (பாரத. இராசசூ.65). . |
| பற்பரோகம் | paṟpa-rōkam, n. A kind of eye-disease. See பதுமரோகம் பற்பரோக முதலிய நயனவெந் நோயர். (கடம்ப.பு.இல¦லா.114). . |
| பற்பல | paṟ-pala, n. <>பல+ பல. Many, used distributively; மிகுதியானவை. (தொல்.எழுத். 214, உரை.) |
| பற்பறைகொட்டு - தல் | paṟ-paṟai-koṭṭu-, v. intr. <>பல்2 +. To make the teeth chatter with cold; குளிராற் பற்களுடன் பற்களை உராய் வித்து ஒலியுண்டாக்குதல். பலருங்கூடி...பற்பறைகொட்டி நடுங்க (நெடுநல்.8, உரை). |
| பற்பாடகம் | paṟpāṭakam, n. See பற்படகம். . |
| பற்பீர்க்கு | paṟ-pīrkku, n. prob. பல்2 +. Sponge gourd; வெள்ளைப்பீர்க்கு. (மலை.) |
| பற்பு | paṟpu, n. See பற்பம்2, 1. பாத பற்புத்தலைசேர்த்து (திவ்.திருவாய், 2, 9, 1). . |
| பற்பேத்தை | paṟ-pēttai, n. <>பல்2 + perh. பற்றை. Gum boil; பல்லரணை. (J.) |
| பற்பொடி | paṟ-poṭi, n. <>id. +. Tooth-powder; பல்விளக்க உதவும் தூள். |
| பற்மகாரன் | paṟma-kāraṉ, n. <>bhasmakāra. Washerman; வண்ணான். (யாழ். அக.) |
| பற்மம் | paṟmam. n. <>bhasman. See பற்பம்1. (யாழ். அக.) . |
| பற்ற | paṟṟa, part <>பற்று-. 1. With reference to; முன்னிட்டு, அதைப்பற்ற (திருவிருத்.44, 256). 2. Very closely or completely ; 3. Than; |
| பற்றகற்றி | paṟṟakaṟṟi, n. <>பற்று+ அகற்று-. Scraper, instrument for cleaning the inside of a vessel; பாத்திரஞ்சுறண்டுங் கருவி. |
| பற்றச்சுடு - தல் | paṟṟa-c-cuṭu-, v. tr. <>பற்று- +. See பற்றவை-,1. (J.) . |
| பற்றடி - த்தல் | paṟṟaṭi-, v. intr.<>id. +. To fill up the interstices, as of a wall; சுவர் முதலியவற்றிற்கு ஒட்டிடுதல். (யாழ்.அக.) |
| பற்றடைப்பு | paṟṟaṭaippu, n. <>பற்று +. Lease for cultivation; சாகுபடிக்காக நிலத்தைக் குடிகளிடம் விடுங் குத்தகை. பற்றடைப்பில் நாடுக ளெல்லாம் (கொண்டல்விடு.85). |
| பற்றம் | paṟṟam, n. <>பற்று-. 1. Collection; mass, as of hair; கற்றை. குழற் பற்றத்தையும் (சீவக.1707). 2. Crowd, multiude; 3. Thickness, bulk; 4. Swelling; 5. Grasping, taking hold, bearing; 6. Gratitude; |
| பற்றம்பிடி - த்தல் | paṟṟam-piṭi-, v. tr. பற்றம்+. To lift together, as two persons; இருவர் சேர்ந்துத் தாங்குதல். (யாழ்.அக.) |
| பற்றல் | paṟṟal, n. cf. பத்தல். A kind of open conduit-pipe made either of wood or stone; தண்ணீ¢ர் பாய்வதற்கு மரத்தாலேனும் கல்லாலேனும் மேல்மூடியின்றிச் செய்யப்படுவது. Nā. |
| பற்றலம்பு - தல் | paṟṟalampu-, v. intr. <>பற்று + அலம்பு-. To wash dishes; சமைத்த கலங்களைக் கழுவுதல். |
| பற்றலர் | paṟṟalar, n. <>பற்று- + அல் neg. +. Enemies; பகைவர். (திவா.) பற்றலர்த முப்புரம். (தேவா.89, 6). |
| பற்றவை - த்தல் | paṟṟa-vai-, v. tr. <>id. +. [K. pattisu.] 1. To solder, weld together; உலோகங்களைப் பொருத்துதல்.¢ 2. To kindle, as fire ; 3. To make enemies; to sow discord ; |
| பற்றற்றான் | paṟṟaṟṟāṉ, n. <>பற்று + அறு-. 1. See பற்றிலான். பற்றுக பற்றற்றான் பற்றினை (குறள், 350). . 2. Sage; |
| பற்றற | paṟṟaṟa, n. <>id. +. (M. paṟṟaṟa.) Exhaustively, entirely; முழுதும் மிகுந்தவை யெல்லாம் பற்றற அழிந்து (குருபரம்.166). |
| பற்றறுதி | paṟṟaṟuti, id. + அறுதி. Absolute severance of connection; முழுதுந் தொடர் பறுகை அற்றறுதி பற்றறுதியாய் விட்டது . (W.) |
| பற்றாக்கூலி | paṟṟā-k-kūli, n. <>பற்று- + ஆ neg. +. (யாழ். அக.) 1. Poor wages; அற்பக்கூலி. 2. Daily wages; |
| பற்றாக்கை | paṟṟākkai, n. prob. id. + யாக்கை. 1. Cord for tying a bunch of arrows; அம்புத்திரள் காட்டுங் கயிறு. (சூடா.) 2. Cluster of arrows; |
| பற்றாசு | paṟṟācu, n. <>id. + ஆசு. 1. Solder ; உலோகங்களைப் பொருத்த இடையிலிடும் பொடி. 2. (Pros.) Metrical syllable uniting the first kuṟaḷ-veṇpā of a nēricai-veṇpā and taṉiccīr; 3. Support, prop; 4. Refuge; 5. Cause; means; |
