Word |
English & Tamil Meaning |
|---|---|
| பற்றுக்கட்டு | paṟṟu-k-kaṭṭu, n. <>பற்று+. 1. Ryot's holding; குடியுரிமை நிலம். 2. Annual rent on dry land; |
| பற்றுக்கட்டொழுங்கு | paṟṟu-k-kaṭṭoḻuṅ-ku, n. <>பற்றுக்கட்டு +. System of land tenure whereby lands once brought under cultivation by a ryot become thereby part and parcel of his holding, subject to the incidence of taxation; தீர்வையைச் செலுத்தும் பொறுப்புடன் உழுதற்குத் தொடங்கிய குடியானவனுக்கு நிலம் உரிமையாகும் முறை.Loc. |
| பற்றுக்கால் | paṟṟu-k-kāl, n. <>பற்று +. 1. Support of a lever of swing; தாங்குகட்டை. (யாழ். அக.) 2. Artificial leg; |
| பற்றுக்குறடு | paṟṟu-k-kuṟaṭu, n. <>id. +. Tongs, blacksmith's pincers; கம்மக்கருவிவகை. |
| பற்றுக்கொடிறு | paṟṟu-k-koṭiṟu, n. <>id. +. See பற்றுக்குறடு. (சிலப்16, 108, அரும்.) . |
| பற்றுக்கோடு | paṟṟu-k-kōṭu, n. <>id. +. 1. Walking stick ; பற்றுக்கோல். 2. Support ; 3. Refuge; 4. Post to which animals are tied; |
| பற்றுக்கோல் | paṟṟu-k-kōl, n. <>id. +. 1. Walking stick ; ஊன்றுகோல். 2. Iron-rod used to brand oxen; 3. Soldering iron; 4. Blacksmith's pole; |
| பற்றுச்சீட்டு | paṟṟu-c-cīṭṭu, n. <>id. +. 1. Receipt; ரசீது. 2. Lease-deed of cultivation; |
| பற்றுதல் | paṟṟutal, n. <>id. 1. Love, attachment, fondness; அன்பு. 2. Devotion, devotedness; 3. Confidence, fidelity ; |
| பற்றுநர் | paṟṟunar, n. <>id. Friends; நண்பர். (நிகண்டு.) |
| பற்றுப்போடு - தல் | paṟṟu-p-pōṭu-, n. <>id. +. To apply medicine, as an unguent; பூச்சுமருந்து தடவுதல். |
| பற்றுமஞ்சள் | paṟṟu-macaḷ, n. <>பற்று- +. Turmeric used by women in bathing; நிறம்பிடிக்கும் பூச்சுமஞ்சள் பற்றுமஞ்சள் பூசி. (திவ் பெரியாழ்.3, 2, 2). |
| பற்றுமதி | paṟṟu-mati, n. <>பற்று. Receipt, as of money; பெற்றுக்கொள்கை. (J.) |
| பற்றுவகை | paṟṟu-vakai, n. <>id. +. Items of money or goods received; பெற்றுக்கொண்டா பொருளின் குறிப்பு. |
| பற்றுவரவு | paṟṟu-varavu, n. <>id. +. 1. Transaction; dealing; கொடுக்கல் வாங்கல். 2. Debit and credit; |
| பற்றுவாய் | paṟṟu-vāy, n. <>id. +. Edges of fusible metals soldered together; பற்றுவைக்கும் இடம். 2 Pan, touch-hole of a gun or cannon; 3. Nick of time; |
| பற்றுள்ளம் | paṟṟuḷḷam, n, <>id. +. Avariciousness, greediness உலோபம் பற்றுள்ள மென்னு மிவறான்மை (குறள்.438) |
| பற்றை | paṟṟai, n, prob, பற்று. Malabar glory lily செங்காந்தள். (சூடா); 2. Bushes, low shrubbery, underwood, 3. Low, mean person; 4. Cluster; |
