Word |
English & Tamil Meaning |
|---|---|
| பறட்டை | paṟaṭṭaI, n. (K. paṟaṭe) That which is dry or wilted செழிப்பற்றது. (யாழ்.அக்.) 2. Tangled locks, shaggy, bushy hair 3. See. பறட்டைக்கீரை. 4. A term used in a game, meaning 'nothing'; 5. A term of reproach |
| பறட்டைக்காடு | paṟaṭṭai-k-kāṭu-, n. <>பறட்டை. Thick, low jungle தூறடர்ந்த காடு |
| பறட்டைக்கீரை | paṟaṭṭai-k-kīrai, n. <>id. +. Wild colewort, Brassica கீரைவகை (W) |
| பறட்டைச்சி | paṟaṭṭaiccai, n. Fem of பறட்டையன் A girl or woman who has shaggy, untidy hair தூறுபோன்ற தலைமயிர் உடையவள். |
| பறட்டைத்தலை | paṟaṭṭai-t-talai, n. <>பறட்டை +. [K. paṟaṭṭai-t-talai, Head with shaggy, untidy, hair தூறடர்ந்த மயிர்த்தலை. |
| பறட்டைமரம் | paṟaṭṭai-maram n. <>id. +. (W) 1.Short slender tree with a bushy top தலையடர்ச்சியுள்ள மரம். 2. Tall tree with short leaves and stunted boughs |
| பறட்டையன் | paṟaṭṭaiyaṉ n. <>id. Person with shaggy hair தூறடர்ந்த மயிர்த்தலையன் (W) |
| பறண்டு - தல் | paṟaṇtu- 5. v.tr (K. paradu.) To scratch, as with nails நகம்முதலியவற்றாற் சுரண்டுதல். Loc. |
| பறண்டை | paṟaṇṭaI, n. A musical instrument. ஒரு வகைவாத்தியம். பாடும் பறண்டையுமொந்தையு மார்ப்ப (தோவ. 239.9) knuckle |
| பறத்தி | paṟatti, n. <>பறைச்சி Paṟiah woman. பறைச்சி Iraḷar. |
| பறதி | paṟati, n. <>பற. Over-hastiness, over-anxiety; பதற்றம். (J.) |
| பறந்தடி - த்தல் | paṟantati, intr. <>id. + அடி-. To hurry in anxiety கவலையால் துரிதப் படுதல் (J) |
| பறந்தலை | paṟantalai, n. Desert பாழிடம்.பூளை நீடிய வெருவரு பறந்தலை (புறநா.23); 2. Village in a desert tract; 3. Burning-ground; 4.Battle-field; 5 Camp of an invading army. |
| பறப்பன் | paṟappaṉ, n. <>பற-. 1. Scorpion. தேள்(திவா.) போனான் பறப்பன் முன்ளுறுத்தி (சேதுபு. அனுமகுண். 14). 2. Scorpio in the zodiac. 3. Hasty person. |
| பறப்பன | paṟappaṉa, n. <>id. Birds, as flying creatures. சிறகுடைப் பிராணிகள். ஊர்வன நடப்பன பறப்பன. (தாயு. பரி.2) |
| பறப்பு | paṟappu, n. <>id. 1. Flying, flight ; பறக்கை. 2. Hasty, hurry, quickness, speed 3. Anxiety, care, concern; |
| பறப்புப்பார் - த்தல் | pārappu-p-pār-, v. intr. <>பறப்பு +. To attend to one's daily avocations or personal concerns தினசரிவேலை கவனித்தல் (W) |
| பறப்பை | paṟappai, n. <>பற-. 1. Bird; பறவை. விலங்குசாதிப் படிமமும் பறப்பைதாமும் (சூளா.சுயம்.81) 2. A dais for sacrificial fire in the form of a bird 3. A kind of wooden vessel for keeping sacrificial ghee |
| பறப்பைப்படு | paṟappai-p-paṭu,-, v. intr. <>பறப்பை. To construct a dais for sacrificial fire in the shape of birds like garuda, kite, etc. கருடன் பருந்து முதலிய பறவை வடிவாக யாகவேதிகை அமைத்தல் பறப்பைப்படுத்தெங்கும் பசுவேட் டெறியோம்பும் (தேவா.1, 2) |
| பறபற - த்தல் | paṟa-paṟa-, v. intr. <>பற To hasten; hurry; மிகவிரைதல். (யாழ்.அக) |
| பறபற - த்தல் | paṟa-paṟa-, 11 v. intr. Onom. to make a burring noise; பறபறவென்று ஒலித்தல் |
| பறபறவிளையாட்டு | paṟapaṟa-viḷaiyāṭṭu, n. perh. பறபற-+. A game; விளையாட்டுவகை (யாழ். அக) |
| பறபறெனல் 1 | paṟa-paṟeṉal, n. <>பறபற-. Expr. signifying quickness, hastiness, rapidity, etc.; விரைவுக்குறிப்பு. |
| பறபறெனல் 2 | paṟa-paṟeṉal, n. <>பறபற-. Onom. expr. of sound made in tearing cloth, scratching துணி கிழித்தல் முதலிய நிகழும்போது உண்டாம் ஒலிகுறிப்பு |
