Word |
English & Tamil Meaning |
|---|---|
| பறம்பர் | Paṟampar, n. Those whose casteduty is to work in leather தோல்வினைஞர் (திவா) |
| பறம்பி | paṟampi, n. [Tu. parame.] Deceitful, cunning woman மோசக்காரி. நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் (திருப்பு.67) |
| பறம்பு - தல் | paṟampu-, 5 v. tr. To beat thrash அடித்தல். (W) |
| பறம்பு | paṟampu, n. 1. Hill, mountain மலை. (பிங்). 2. A mountain beloging to the chief pāri, 3. The country of the chief pāri 4. Woman's breast; |
| பறல் | pāral, n. <>பற See பறவை, விரிசிறைப் பறலின் கடுமையா லெய்தி (பாரத. இந்திரப் பிரத்த.21) . |
| பறலிகை | paṟalikai, n, See பறளை.(பிங்.) . |
| பறவாதி | paṟavāti, n. <>பற-. 1. Greedy man; பேராசைக்காரன்; 2. Hasty person intent on an object, 3. Overhastiness, over-anxiety; |
| பறவெட்டி | Paṟa-veṭṭi, n. <>id. +. Mudskipper, backwater fish, brownish, attaining 9 in. in length,periophthalmus schlosseri; பழுப்பு நிறமுள்ளதும் ஒன்பது அங்குலம் வளர்வதுமான கழிமீன் வகை |
| பறவை | paṟavai, n. <>பற-. 1. Bird; புள்பல்விருக மாகிப் பறவையாய் (திருவாச.1, 27); 2. Wing, feather; 3. [K. paramē] Bee; 4. The 23rd nakṣatra. 5. A kind of measles; |
| பறவைக்கோலா | paṟavai-k-kōlā. n. <>பறவை +. Flying fish, bluish, attaining 9 in. in length, exocoetus evolans நீலநீறமுள்ளதும் ஒன்பது அங்குலம் வளர்வதுமன பறக்குமீன்வகை. (M.M.203.) 2. Flying fish, bluish turning silvery, Exocoetus poecilopterus; |
| பறவைநாகம் | paṟavai-nākam, n.<>id. +. See பறவைமாநாகம். (சூடா) . |
| பறவைமாநாகம் | paṟavai-mā-nākam, n. <>id. +. Winged serpent; See குக்குடசர்ப்பம். (சீவக.1283) |
| பறவையணில் | paṟavai-y-aṇil, n. <>id. +. Flying squirrel, Pteromys petaurista; மலையில் வசிக்கும் அணில்வகை |
| பறவையின்வச்சிரம் | paṟavaiyiṉ-vacciram, n. prob.id +. Ambergris; பொன்னம்பர். (யாழ்.அக.) |
| பறவையுறவி | paṟavai-y-uṟavi, n. prob. id + A kind of fishl; மீன்வகை பறவையுறவி குளக்கன்றோகை (பறாளை.பள்ளு.15) |
| பறவைவேந்தன் | paṟavai-vēntaṉ, n. <>id. +. Garuda, as king of birds; (பறவைக்கரசன்) கருடன். (சூடா) |
| பறழ் | paṟal, n. 1.Name applied to the young of arboreal creatures, reptiles and certain other animals like Mūṇkā, veruku etc. மரங்களில் வாழ்வன, தவழ்வன, மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி, இவற்றின் இளமைப்பெயர். (திவா.) பறழ்ப்பன்றிப் பல்கோழி (பட்டினப். 75); 2. Dholli; |
| பறளா | paṟaḷā, n. Dolphin, greyish shot with gold, attaining 5 ft. in length, Coryphaena hippurus; ஐந்தடி வளர்வதும் பொன்னிறம் இடை கலந்த சாம்பல்நிறமுள்ளதுமான கடல்மீன்வகை |
| பறளிகை | paṟaḷikai, n. See பறளை . |
| பறளை | paṟaḷai, n. See பற்றிரும்பு. (W.) . 2. Plate or metal 3.Smith's tongs; 4. Layer, stratum; |
| பறளைச்சந்தனம் | paṟaḷai-c-cantaṉam, n. <>பறளை +. Cake of sandal paste; தட்டையாகத் தட்டிவைத்த சந்தனம். Loc. |
| பறாண்டு - தல் | paṟāṇṭu-, 5 v. tr See பறண்டு . |
| பறாரிடு - தல் | paṟār-iṭu-, v. intr To make a burring sound; பறாரென்று ஒலிசெய்தல். (யாழ்.அக) |
| பறாரெனல் | paṟār-eṉal, n. Onom. expr. of burring sound ஒலிகுறிப்பு. (யாழ்.அக) |
| பறி 1 - தல் | paṟi-, 4 v. intr. 1. To slip out, run away, as a horse; to flow out quickly, as water; ஒடிப்போதல். பண்டை வினைகள் பறிய நின்ற (தேவா.395, 2). 2. [K. paṟi.] To be displaced suddenly, to be capsized; to give way; to be tilted; to be uprooted; 3. To escape as breath in sighing as air from a bottle; to fly pff; as steam, as heat from the system. 4.To be discharged, as an arrow 5.cf. பரி-, To explode to be voided, as wind from the stomach or bowels 6.To move forward, as the sight in reading the feet in walking; 7. (K. paṟi.) To be loosened, as bonds 8. To be lost, as property, office or influence; 9.To be at a distance.to get a distance, 10. To sink in, as the belly by starvation; 11.To be gathered, collected, as tribute, debt; 12. cf, பரி-, [K.paṟi] To be cut off, torn apart, as roots, 13. cf. பரி-. To sprout, shoot up; 14. To subside fall down as temperature 15. To remain unsettled; To escape from; |
